பயனர் பேச்சு:Chandravathanaa/தொகுப்பு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Chandravathanaa, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


வாருங்கள் சந்திரவதனா! நல்வரவு. நீங்கள் வலைப்பதியும் சந்திரவதனாவா?...--Natkeeran 22:52, 5 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி நற்கீரன். நான் வலைபதியும் சந்திரவதனாதான்.

நன்று. உங்களை பற்றிய சில தகவல்களையும், வலைப்பதிவுகளுக்கான சுட்டியையும் பயனர் பக்க தொகு தத்தலை செருகி தந்தால் பிற பயனர்களும் உங்களை பற்றி மேலும் அறிய ஏதுவாக இருக்கும். நன்றி. --Natkeeran 05:00, 8 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி நற்கீரன். சேர்க்கிறேன்.

உங்களை விக்கிப்பீடியாவில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள் --மு.மயூரன் 07:37, 10 ஏப்ரல் 2006 (UTC)

நன்றி மயூரன். உங்களை இங்கு சந்திக்க முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சி.--Chandravathanaa 09:35, 10 ஏப்ரல் 2006 (UTC)

கொக்கான்[தொகு]

hi ka, could u please look at பேச்சு:கொக்கான் and try what u can do. thanks--ரவி 17:41, 10 ஏப்ரல் 2006 (UTC)

வருக[தொகு]

வருக சந்திரவதனா. உங்களின் வலைப்பதிவுகளைப் படித்துள்ளேன். மகளிர் மற்றும் தாய்மை தொடர்புடைய பல கட்டுரைகளை நீங்கள் உருவாக்கி மேம்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். பொதுவாக, வலைப்பதிவுகளை உசாத்துணைகளாகவோ, வெளி இணைப்புகளாகவோ விக்கிப்பீடியாவில் தருவது ஊக்குவிக்கப்படுவதில்லை. இருந்தும், தகவல் செரிவு காரணமாக சீம்பால் கட்டுரையிலிருந்து உங்கள் வலைப்பதிவிற்கு இணைப்பு தந்துள்ளேன். :-) -- Sundar \பேச்சு 08:59, 11 ஏப்ரல் 2006 (UTC)


நன்றி சுந்தர், எதிர்வரும் காலங்களில் எனக்குக் கிடைக்கும் நேரங்களைப் பொறுத்து என்னாலான பங்களிப்புக்களைக் கண்டிப்பாகச் செய்கிறேன்.--Chandravathanaa 08:40, 13 ஏப்ரல் 2006 (UTC)

article expansion request[தொகு]

akka, it will be nice if u could expand the article ஜெர்மனி as u r in that country for quite sometime. thanks in advance :)--ரவி 18:38, 22 ஏப்ரல் 2006 (UTC)

--Natkeeran 07:46, 21 பெப்ரவரி 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

நூற் பெயர்[தொகு]

குறித்த நூலின் பெயரே நிழல்கள் (சிறுகதைகளும் குறுநாவலும்) என்பதுதானா அல்லது நிழல்கள் என்பதா? --கோபி 21:31, 30 ஏப்ரல் 2007 (UTC)


வணக்கம் கோபி நூலின் பெயர் நிழல்கள்.

அப்படி எழுதிய போது அது நிழல்கள் என்ற படத்துக்குப் போகிறது. அதனாலேயே சிறுகதைகளும் குறுநாவலும் என்பதைச் சேர்த்து இணைப்பைக் கொடுத்தேன்.--Chandravathanaa 22:09, 30 ஏப்ரல் 2007 (UTC)

பொதுவாக நூலின் பெயர் (நூல்) என்று தலைப்பு வைக்கலாம். எ-கா நிழல்கள் (நூல்).--Kanags 21:39, 30 ஏப்ரல் 2007 (UTC)

நிழல்கள் (நூல்) என்பதற்குக் குறித்த கட்டுரையை நகர்த்தியுள்ளேன். கட்டுரையில் செய்யப்பட்ட மாற்றங்கள் சரியா என்று பாருங்கள்.குறித்த நூல் உங்களிடமிருந்தால் பக்க எண்ணிக்கை போன்ற தகவல்களையும் இணைக்கலாம். நன்றி. --கோபி 21:41, 30 ஏப்ரல் 2007 (UTC)

மேலும் சந்திரா இரவீந்திரன் (சந்திரா தியாகராஜா) என்ற கட்டுரையை சந்திரா இரவீந்திரன் என்பதாக நகர்த்திவிட்டு சந்திரா தியாகராஜா என்பதை வழிமாற்றிப்பக்கமாக்கியுள்ளேன். மாற்றங்களைச் சரிபார்த்துப் பிழைகள் இருந்தால் திருத்தியுதவுங்கள். நன்றி. --கோபி 21:43, 30 ஏப்ரல் 2007 (UTC)

புத்தகம் என்னிடம் இருக்கிறது. மேலதிக தகவல்களையும் இணைக்கிறேன். --Chandravathanaa 22:09, 30 ஏப்ரல் 2007 (UTC)

மீண்டும் நல்வரவு[தொகு]

மீண்டும் உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. நீங்கள் இப்பொழுது ஐரோப்பாவிலா இருக்கின்றீர்கள்? அங்கு நிறைய தமிழ் ஆர்வலர்கள் இணைய வசதிகளுடன் இருந்தாலும் த.வி வில் பங்களிப்பு மிகவும் குறைவு. நீங்கள் பல களங்களில் இயங்குவதால், த.வி பற்றி சற்று எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும். நன்றி. --Natkeeran 02:01, 1 மே 2007 (UTC)[பதிலளி]

ஐரோப்பியாவில்(ஜேர்மனியில்)தான் இருக்கிறேன். முடிந்தவரை எடுத்துரைக்க முயல்கிறேன் --Chandravathanaa 06:02, 1
மே 2007 (UTC)

அக்கா, மீண்டும் நல்வரவு. தங்களின் http://www.selvakumaran.de/index2/kathai/ammavukku.html படித்தேன் நன்றாகவுள்ளது. பின்னூட்டமிடும் வசதி தற்போது இல்லை. விண்டோஸ் கணினிகளில் வைரஸ் பிரச்சினை ஏற்பட்டால நொப்பிக்ஸ் லினக்ஸ் ஊடாக கணினியை ஆரம்பித்துப் பின்னர் கோப்புக்களை USB Flash Disk இல் நகலெடுக்கலாம். இதைப் பலமுறை வெற்றிகரமாகச் செய்துள்ளேன். நீங்களும் முயன்றுபார்க்கலேமே. --Umapathy 10:08, 1 மே 2007 (UTC)[பதிலளி]



நன்றி உமாபதி. பின்னூட்டம் இடும் வசதி இருக்கிறது. https://www2.blogger.com/comment.g?blogID=5615464&postID=8906134679875312444 இந்த இணைப்பில் ஏதும் தவறிருக்கிறதோ என்று தெரியவில்லை. பார்க்கிறேன்.நொப்பிக்ஸ் லினக்ஸ் பற்றிய தகவல்களுக்கும் நன்றி. முயன்று பார்க்கிறேன்.--Chandravathanaa 13:27, 1 மே 2007 (UTC)[பதிலளி]

அக்கா, தவறு எனது பக்கத்தில் உள்ளது. எனது அலுவல வலையமைப்பில் பிளாகர் தளத்தில் சென்று பின்னூட்டம் செய்யமுடியாதபடி தடைசெய்துள்ளனர். --Umapathy 15:13, 1 மே 2007 (UTC)[பதிலளி]

மீண்டும் நல்வரவு, நீங்கள் ஈழத்து எழுத்தாளர்கள் கட்டுரையில் தெ. நித்தியகீர்த்தி பற்றி எழுதிய கட்டுரையைத் தனிக் கட்டுரையாக்கியிருக்கிறேன். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி. --Kanags \பேச்சு 08:55, 15 பெப்ரவரி 2008 (UTC)

நன்றி Kanags --Chandravathanaa 21:04, 15 பெப்ரவரி 2008 (UTC)

பகுப்பு, கட்டுரை[தொகு]

நீங்கள் பகுப்புக்குள் இட்ட பெயர்களை கட்டுரையில் சேர்த்துள்ளேன். பகுப்புக்கள் தானியங்கியால் உருவாக்கப்படுபவை. அவற்றுள் கனமான தகவல்களை இடுவதில்லை. --Natkeeran 16:08, 20 ஆகஸ்ட் 2008 (UTC)

நன்றி நற்கீரன்.--Chandravathanaa 07:00, 21 ஆகஸ்ட் 2008 (UTC)


மீண்டும் வணக்கம், பொ. கருணாகரமூர்த்தி, இந்து மகேஷ், விக்னா பாக்கியநாதன் இவர்களைப் பற்றி தனித்தனிக் கட்டுரைகள் எழுத முடியுமா?--Kanags \பேச்சு 21:37, 20 ஆகஸ்ட் 2008 (UTC)

வணக்கம் Kanags, பொ.கருணாகரமூர்த்தியினதும், இந்துமகேஷினதும் கட்டுரைகளை விரைவில் எழுதுகிறேன். விக்னா பாக்கியநாதனின் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை. --Chandravathanaa 07:03, 21 ஆகஸ்ட் 2008 (UTC)


விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்[தொகு]

விடுதலைப் புலிகளின் போராளிகள் பற்றி பல தகவல்கள் உங்களுக்குத் தெரிந்துள்ளது அனைத்தினையும் இங்கு பதிக மேலும் விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியலில் அவர்கள் விபரங்களைச் சேர்க்க.--நிரோஜன் சக்திவேல் 14:47, 23 ஆகஸ்ட் 2008 (UTC)

நிரோஜன்
எனக்குத் தெரிந்தவைகளைப் பதிவதாகத்தான் இருக்கிறேன். நேரம் பொருந்தி வரும் வேளைகளில் கண்டிப்பாகச் செய்வேன். --Chandravathanaa 14:59, 23 ஆகஸ்ட் 2008 (UTC)

நிரோஜன், அளவுக்கு அதிகமாக நிகழ்கால அரசியலை உள்ளிடுவது தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என ஏற்கெனவே இணங்கியுள்ளோம். அண்மைக் காலத்தில் இப் போக்கு மீண்டும் அதிகரித்து வருகிறது. தயவு செய்து நிலைமையைக் கவனித்துச் செயல்படவும். அரசியல் பதிவதற்கு நூற்றுக்கணக்கில் தளங்களும் களங்களும் உள்ளன. தமிழ் விக்கிபோன்ற நோக்கங்களுடன் கூடியது தமிழருக்கு விக்கி மட்டும்தான் அதைக் நாம் கைநழுவவிடக்கூடாது. தமிழ் விக்கியை முதலில் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளவர்கள் பார்க்கக்கூடிய நிலை இருக்கவேண்டும். இந்த நிலை தொடர்ந்தும் இருக்க வேண்டுமானால் பயனர்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மயூரநாதன் 15:13, 23 ஆகஸ்ட் 2008 (UTC)

நான் உங்கள் வலைப்பதிவை சுட்டி சீம்பால் கட்டுரையை முன்னதாக எழுதினேன். இதுபோன்ற தாய்-சேய் நலத் தலைப்புகளிலும் பெண்ணியத் தலைப்புகளிலும் நம் தளத்தில் கட்டுரைகள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. இவற்றில் உங்கள் பங்களிப்புகளை எதிர்நோக்குகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:25, 23 ஆகஸ்ட் 2008 (UTC)

சுந்தர் பால்வினைத் தொழில் பற்றிய ஒரு கட்டுரை இணைத்துள்ளேன்.
--Chandravathanaa 05:48, 24 ஆகஸ்ட் 2008 (UTC)

மிக்க நன்றி. :-) -- சுந்தர் \பேச்சு 06:13, 24 ஆகஸ்ட் 2008 (UTC)

:படிமம்:Madhumitha2.jpg இன் காப்புரிமை என்ன?[தொகு]

Image Copyright problem
Image Copyright problem

படிமம்:Madhumitha2.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 05:58, 27 ஆகஸ்ட் 2008 (UTC)


காப்புரிமை தொடர்பான விடயத்தில் எனக்குச் சரியான புரிதல் இல்லை. உதாரணமாக மதுமிதாவின் புகைப்படத்தை நான் மதுமிதாவிடமிருந்தே பெற்றுக் கொண்டேன். அந்தப் புகைப்படத்தைப் பதிவேற்றும் போதே அதை அங்கு குறிப்பிட்டேன்.

இந்தப் புகைப்படத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமை யை நான் எங்கிருந்து அறிந்து கொள்வது?
அல்லது பெற்றுக்கொள்வது?

--Chandravathanaa 11:05, 27 ஆகஸ்ட் 2008 (UTC) காப்புரிமை என்ன என்பதை படிமத்தின் காப்புரிமைக் கொண்டவர் தான் நிர்ணயிக்க வேண்டும். மேற்குறித்த சந்தர்ப்பத்தில் படத்துக்கு காப்புரிமயுள்ளவரே அதை உங்களுக்கு தந்திருப்பதால்

  1. க்னூ தளையறு ஆவண உரிமம்
  2. எட்ரிபியுசன் செயார் எலைக் பதிப்பு 3.0,2.5,2.0,1.0[1]

என்ற் காப்புரிமைகள் பொருத்தமாக இருக்கும். பின்வரும் வார்ப்புருக்களை படிம பகத்தில் இடுவதன் மூலம் காப்புரிமையை {{GFDL}},{{cc-by-sa-3.0}} சுட்டிக்காட்டலாம். மேலுள்ள இரண்டையோ அல்லது ஏதவது ஒன்றையோ நீங்கள் தெரிவுச் செய்யலாம். நன்றி--Terrance \பேச்சு 11:18, 27 ஆகஸ்ட் 2008 (UTC)



நன்றி ரெங்கராசு
--Chandravathanaa 14:24, 27 ஆகஸ்ட் 2008 (UTC)

பாராட்டுகள்[தொகு]

நீங்கள் பல தலைப்புகளில் கட்டுரைகளை ஆக்கி வருவது கண்டு மகிழ்ச்சி. உங்கள் பணி தொடர வேண்டும். -- சுந்தர் \பேச்சு 08:03, 3 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

நன்றி சுந்தர்.
--Chandravathanaa 08:10, 3 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

எழுத்து உலக அனுபவம், வலைப்பதிவுகள் மூலம் இணைய அறிமுகம் உடைய உங்களைப் போன்றோர் இங்கு பங்களிப்பதைக் கண்டு மகிழ்கிறேன். நன்றி--ரவி 14:39, 9 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

பங்களிக்க முடிவதில் எனக்கும் மகிழ்ச்சி.
நன்றி ரவி.
--Chandravathanaa 08:02, 11 செப்டெம்பர் 2008 (UTC)[பதிலளி]

மாவீரர் நாள்[தொகு]

  • மாவீரர் நாள்
  • இந்த கட்டுரையை மேலும் விரிவாக்கினால் நன்று.
  • எப்படி நினைவு கூறுவர் என்பதி விரிவாக்கலாம்.
  • உங்களிடம் ஏதாவது படங்கள் இருந்தால் ஏற்றலாம்.
  • 27 முதல் போராளியின் நினைவுநாள்!!...மேலும் தகவல்களைச் சேக்கலாம்.
  • நன்றி.

--Natkeeran 04:27, 13 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

2008 த.வி வேலைத்திட்டம்[தொகு]

வணக்கம் சந்திரவதானா:

இந்த ஆண்டு உங்கள் பங்களிப்புக்கள் சிறப்பக அமைந்தன. நன்றி.

நாம் ஒவ்வொரு வருட இறுதியிலும் அடுத்த ஆண்டு வேலைத்திட்டம் பற்றி கருத்துக் கோருவோம். மேலும் விபரங்களுக்கு: விக்கிப்பீடியா:2008 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2008 Tamil Wikipedia Annual Review

அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)

தம்பையா[தொகு]

ஒரே நேரத்தில் ஒரே கட்டுரையை எழுதியிருக்கிறோம்:-) பரவாயில்லை. எனது கட்டுரையை உங்களுடையதுடன் இணைத்து விடுகிறேன்.--Kanags \பேச்சு 11:37, 15 ஜனவரி 2009 (UTC)

நன்றி. தேடிப் பார்த்து விட்டுத்தான் கட்டுரையை எழுதினேன். க. தம்பையா என்று தேடாமால் க.தம்பையா என்று தேடியிருக்கிறேன். அதனால்தான் உங்களது கட்டுரை என் தேடலில் அகப்படவில்லை. --Chandravathanaa 13:16, 15 ஜனவரி 2009 (UTC)

:படிமம்:Katruveli.jpg இன் காப்புரிமை என்ன?[தொகு]

Image Copyright problem
Image Copyright problem

படிமம்:Katruveli.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:10, 21 ஏப்ரல் 2009 (UTC)


:படிமம்:Mullaiamuthan.jpg இன் காப்புரிமை என்ன?[தொகு]

Image Copyright problem
Image Copyright problem

படிமம்:Mullaiamuthan.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:12, 21 ஏப்ரல் 2009 (UTC)

வாழ்த்துகள்[தொகு]

புதிய நூல்கள் இரண்டு வெளியிட்டிருக்கின்றீர்கள் என அறிந்தேன். நல்வாழ்த்துகள்!--செல்வா 22:38, 18 ஆகஸ்ட் 2009 (UTC)

நன்றி செல்வா
--Chandravathanaa 22:40, 18 ஆகஸ்ட் 2009 (UTC)

பங்களிப்பாளர் அறிமுகம்[தொகு]

வணக்கம் சந்திரவதனா, விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெறச் செய்யும் வகையில் உங்களைப் பற்றிய சிறு அறிமுகம், புகைப்படம் தந்து உதவுவீர்களா? நன்றி--ரவி 08:53, 5 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

வணக்கம் ரவி,

இந்த வாரம் இதற்காக நேரத்தை எடுக்க முடியாத நிலை.
அடுத்தவாரம் தருகிறேன். நன்றி
--Chandravathanaa 09:38, 5 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

நன்றி. --ரவி 11:06, 5 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

யேர்மணியில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா[தொகு]

யேர்மணியில் தமிழர், தமிழ், தமிழ் விக்கிப்பீடியா பற்றி ஒரு வலைப்பதிவு எழுதித் தந்தால் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவை யேர்மணியில் எப்படி அறிமுகப்படுத்தலாம் என்ற நோக்கில் எழுதலாம். நன்றி. --Natkeeran 16:26, 25 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

தமிழ் இணையத்தில் பெண்கள் பங்களிப்பு[தொகு]

நேரம் இருந்தால் ஒரு பதிவு இந்தத் தலைப்பி.

மிக்க நன்றி. --Natkeeran 16:39, 25 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]


நற்கீரன்,
தற்சமயம் உடனடியாக ஒரு கட்டுரை எழுத முடியாத நிலையில் இருக்கிறேன். அது பற்றி விபரமாக உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரைந்துள்ளேன்.
--Chandravathanaa 13:25, 28 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

பனம்பழம்[தொகு]

சந்திரவதனா! பனம்பழம் உரையாடல் பக்கத்தில் உங்களிடம் ஒரு விடயம் கேட்டிருக்கிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்--கலை 00:04, 24 நவம்பர் 2009 (UTC).[பதிலளி]

2010 செயற்திட்டம்[தொகு]

வணக்கம் சந்திரவதனா:

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

2010 செயற்திட்டம் தொடர்பான உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுகிறேன். குறிப்பாக யேர்மனியில், ஐரோப்பாவில் தமிழ் விக்கிப்பீடியாவை மேலும் அறிமுகம் செய்யம் நாம் என்ன செய்யலாம் என்று கூறினால் நன்று. அங்கு இருக்கும் தமிழ் அமைப்புகள், ஊடகங்கள் பற்றியக் குறிப்புகள் சேத்தாலும் நன்று. பிரான்சில் இருந்து இங்கு யாரும் பங்களிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி. --Natkeeran 15:39, 20 டிசம்பர் 2009 (UTC)


விடுமுறை[தொகு]

  • வரும் வாரம், 3 கிழமை விடுமுறையில் செல்கிறேன்.

--Chandravathanaa

நன்றிகள்[தொகு]

சந்திரவதனா, உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நீங்களும், பிற பங்களிப்பாளர்களும் தரும் ஊக்கமும் ஒத்துழைப்புமே என்னைக் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் இயங்க வைத்திருக்கிறது. எல்லோருடனும் சேர்ந்து நீண்டகாலம் தவியில் பணியாற்றவேண்டும் என்பதே எனது விருப்பம். மயூரநாதன் 12:07, 15 ஜனவரி 2010 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்[தொகு]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:39, 18 பெப்ரவரி 2010 (UTC)

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழு[தொகு]

கூகுள் கட்டுரைத் தெரிவுக் குழுவில் பங்காற்ற இயலுமா? நன்றி. ஒவ்வொரு மாதமும் ஆர்வமுள்ள பயனர்கள் தங்களுக்குள் இப்பொறுப்பை மாற்றிப் பகிர்ந்து கொள்ளலாம். நன்றி--ரவி 17:19, 21 பெப்ரவரி 2010 (UTC)

அருமை[தொகு]

யேர்மன் தமிழர் பற்றிய கட்டுரை விரிவாக்கம் அருமை. படங்கள் மேலும் சேர்த்தால் சிறப்பு. எத்தனை பேர் என்றதற்கு மேற்கோள் சுட்ட முடியுமா. நன்றி. --Natkeeran 00:52, 7 ஏப்ரல் 2010 (UTC)

விக்கி மாரத்தான்[தொகு]

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான்[தொகு]

நினைவூட்டல்: இன்று விக்கி மாரத்தான் :) --இரவி 09:38, 14 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

வணக்கம் இரவி. ஞாபகம் இருந்தது. ஆனாலும் செயற்பட முடியாத சிக்கல்களும் இருந்தன. அன்றைய நாளுக்குப் பதிலாக இனிவரும் நாட்களில், சில நாட்களுக்கேனும் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக என்னாலான சிலவற்றைச் செய்கிறேன். --Chandravathanaa 22:18, 15 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

திமிலைத்துமிலன்[தொகு]

சந்திரவதனா, கன காலத்துக்குப் பிறகு:) மேலும் திமிலைத்துமிலன் கட்டுரையில் அவர் கலேவலாவைத் தமிழில் எழுதியதாக யாரோ எழுதியிருக்கிறார்கள். இது சரியான தகவலா என்பதை அறிந்து எழுதுங்கள். எனக்குத் தெரிய கலேவலாவை தமிழில் எழுதியவர் ஆர். சிவலிங்கம் என்பவரே. நன்றி.--Kanags \உரையாடுக 13:32, 9 சனவரி 2011 (UTC)[பதிலளி]

வணக்கம் Kanags,

கனகாலத்துக்குப் பிறகுதான். Feb19 க்குப் பின் கூடியளவு பங்களிக்க முடியுமென நம்புகிறேன். கலேவலாவைத் தமிழில் ஆர். சிவலிங்கம் (உதயணன்) எழுதியதையே நான் அறிந்து வைத்துள்ளேன். திமிலைத்துமிலன் எழுதியதற்கான சான்றுகள் வேறெங்குமே இல்லை. --Chandravathanaa 05:31, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]

அந்தத் தகவலை எடுத்து விடுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 07:10, 10 சனவரி 2011 (UTC)[பதிலளி]

நூல் பட்டியல்கள்[தொகு]

பின்வரும் பட்டியல்களை முடியுமானால் அவ்வப்போது இற்றைப்படுத்துங்கள்:

--Kanags \உரையாடுக 22:13, 11 சனவரி 2011 (UTC)[பதிலளி]

சரி Kanags. முடிந்ததைச் செய்கிறேன். --Chandravathanaa 22:24, 11 சனவரி 2011 (UTC)[பதிலளி]

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்[தொகு]

வணக்கம் சந்திரவதனா. நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:25, 2 மே 2011 (UTC)[பதிலளி]

அழைப்புக்கு நன்றி இரவி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். என்னைச் சுற்றியுள்ளவர்களோடு பல முறை கதைத்துப் பார்த்து விட்டேன். அவர்கள் இப்படியான பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வமற்றவர்களாகவே இருக்கிறார்கள். மனந்தளராமல் தொடர்ந்தும் தேடிக் கொண்டிருக்கிறேன். தமிழ் விக்கிபீடியாவின் வளர்ச்சி ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் தருகிறது. என்னாலான பணிகளைச் செய்ய முயல்கிறேன்.--Chandravathanaa 09:26, 6 மே 2011 (UTC)[பதிலளி]

சுற்றியுள்ளவர்களின் ஆர்வமின்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது. பலருக்கும் இது போன்ற அனுபவம் இருக்கும். மீண்டும் உங்கள் பங்களிப்புகளைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவே கூட நீங்கள் நேரடியாக அறியாத பலரைப் பங்களிக்கத் தூண்டுவதாக இருக்கக் கூடும். எனவே, தொடர்ந்து உழைப்போம். நன்றி--இரவி 10:22, 17 சூலை 2011 (UTC)[பதிலளி]

நன்றி இரவி!
--Chandravathanaa 06:05, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]

மேற்கோள் சுட்டல்[தொகு]

நகம் கடித்தல் எனும் கட்டுரையில் தேவையான மேற்கோள்களைச் சேர்க்கவும். உதவிக்கு இக்கட்டுரையைப் பார்த்துக் கொள்ளவும். :) (இந்தத் தலைப்பு எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்துள்ளது. ஏனெனில் நானும் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன்; தற்போது இல்லை) --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 11:35, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]

சரி சூரியபிரகாஷ். கொஞ்சம் அவகாசம் தேவை. செய்கிறேன். நன்றி--Chandravathanaa 12:08, 2 சூன் 2011 (UTC)[பதிலளி]


உங்களுக்குத் தெரியுமா? அறிவிப்புத் திட்டம்[தொகு]





இடாய்ச்சுலாந்தில் இருந்து வெளியாகும் இதழ்கள்[தொகு]

இடாய்ச்சுலாந்தில் இருந்து மட்டும் 30 உக்கும் மேலான நூல்கள் வெளியாகின்றன என்று அறிகின்றேன். அவற்றைத் தொகுத்து (அவற்றின் பெயர்களும், துறைகளும்) ஒரு குறுங்கட்டுரையாகவும், தனித்தனியே அவற்றைப்பற்றிய சற்று விரிவான கட்டுரைகளும் வரைந்தால் நன்றாக் இருக்கும். நீங்களும் மற்ற இடாய்ச்சுலாந்தில் வாழும் தமிழர்களும் உதவலாம்.--செல்வா 17:50, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]

முயற்சிக்கிறேன் செல்வா. --Chandravathanaa 17:51, 12 சூன் 2011 (UTC)[பதிலளி]


நிருவாக அணுக்கம்[தொகு]

நிருவாக அணுக்கம் பெற வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:07, 16 சூன் 2011 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் - நன்றி[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:55, 28 சூன் 2011 (UTC)[பதிலளி]

கருக்காலக் குறிப்புகள்[தொகு]

என் தோழி நான்சிக்கு ஒரு வருடத்திற்கு முன், உங்களின் வலைப்பூ மூலம், கருக்காலத்தில் கவனிக்க வேண்டியவைப்பற்றி குறிப்பு கொடுத்தீர்கள்.மிக்க நன்றி. அவள் உங்களைப் பற்றி, கடந்த வாரம் விசாரித்தாள். அவளே, என்னை இத்தகைய விக்கிப் பணியை அறிமுகப்படுத்தியவள் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.07:42, 6 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

நன்றி த.உழவன். நான்சிக்கு என் பதிவுகள் மூலம் பலன் கிடைத்திருந்தால் மிகுந்த சந்தோசம். --Chandravathanaa 07:44, 6 சூலை 2011 (UTC)
[பதிலளி]

பாடல்கள்[தொகு]

சந்திரவதனா, பாடல்களை விக்கிமூலத்தில் பதியலாம்.--Kanags \உரையாடுக 22:21, 9 சூலை 2011 (UTC)[பதிலளி]

பாடல்களின் காப்புரிமையை கவனத்தில் எடுத்தே இங்கோ, அல்லது விக்கி மூலத்திலோ சேர்க்க முடியும். காப்புரிமை உங்களுடையதாக இருக்க வேண்டும், இல்லாமல் இருக்க வேண்டும், அல்லது நீங்கள் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடின் வெளி இணைப்புகளுக்கே இணைப்புத் தர முடியும். ஆனால் பாடல் பற்றிய விபரங்களை இங்கு சேர்க்கலாம். நன்றி. --Natkeeran 04:22, 10 சூலை 2011 (UTC)[பதிலளி]


தகவல்களுக்கு நன்றி சிறீதரன்! நன்றி நற்கீரன்!
--Chandravathanaa 06:07, 18 சூலை 2011 (UTC)[பதிலளி]

உங்கள் கவனத்துக்கு[தொகு]

--Natkeeran 01:33, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

நன்றி நற்கீரன்! --Chandravathanaa 11:34, 9 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

Invite to WikiConference India 2011[தொகு]


Hi Chandravathanaa,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

தமிழ் அரிச்சுவடிக்குரிய ஒலிக்கோப்புகள்[தொகு]

இப்பக்கத்தில் தமிழ் அரிச்சுவடிக்குரிய ஒலிக்கோப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.உயிர்மெய் எழுத்துக்களுக்கு இணைத்தவுடன் தெரிவிக்கிறேன்.உருவாக்கப்படாத உயிர்மெய்யெழுத்துக்களை அசைப்படங்களாக உருவாக்கினால் அது பிறருக்கு பயனாகுமா?02:39, 3 அக்டோபர் 2011 (UTC)உழவன்+உரை..



பயனாகும் என்றே நம்புகிறேன் த.உழவன்!

ஊடகப் போட்டி[தொகு]

வணக்கம் சந்திரவதனா,

தமிழ் விக்கி ஊடகப் போட்டி துவங்கிவிட்டது. போட்டிக்கான வலைவாசல் - வலைவாசல்:ஊடகப் போட்டி. ஜெர்மனியில் தாங்கள் சார்ந்துள்ள தமிழர் அமைப்புகள், இதழ்கள், ஊடகங்கள் போன்றவற்றில் இது குறித்து பரப்புரை செய்து உதவ வேண்டுகிறேன். வலைப்பதிவில் இடவும் மின்னஞ்சலில் அனுப்பவும், அச்செடுத்து விநியோகிக்கவும் ஏற்ற ஒரு துண்டறிக்கை வலப்புறம் உள்ளது. இதனை பயன்படுத்தி பரப்புரை செய்ய வேண்டுகிறேன். தங்களது மனஓசை தளத்திலும் இட்டு உதவ வேண்டிகிறேன்.

போட்டிக்கான ஃபேஸ்புக் தளம் - இதனைப் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

நன்றி.--சோடாபாட்டில்உரையாடுக 11:12, 16 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

கண்டிப்பாக... விரைவில் செயற்படுகிறேன், சோடாபாட்டில்!--Chandravathanaa 11:29, 16 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி--சோடாபாட்டில்உரையாடுக 11:55, 16 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

Some of your uploads[தொகு]

Im concerned that many of your uploads suffer from bogus own work claims or claims that you release rights that you not own. --Martin H. 15:40, 27 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

Hi Martin: There is confusion here as to various licenses and how they should be used. It is probably not an intentional violation. Chandaravathana can you please review these related images and if not your own work, please only use
{{Non-free fair use in|}}
where appropriate. --Natkeeran 16:00, 27 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
What confusion? A Creative Commons license is a broad release of intelectual property rights that ONLY the copyright holder can grant. You are not allowed to publish a work that you not own under a license (no matter the license is free or not), you cant grant any person a right to reuse something that you not have any rights on. With adding a Creative Commons license you grant anyone the permission to reuse the photo anywhere, anytime for every purpose including money making purposes. Its pretty obvious that offering such works - stolen works to be clear - for commercial reuse worldwide is extremly dangerous. For you and for our project. --Martin H. 16:05, 27 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]
Thank you for the info and concern for our project. We will clear this. --Natkeeran 16:08, 27 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]