பயனர் பேச்சு:Chan lee jaa

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Chan lee jaa, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Commons sibi (பேச்சு) 14:48, 28 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

முதல் தொகுப்பு[தொகு]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Chan lee jaa!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-- Μ₳Ά₮Ή₳\/Ά₦  ( பேச்சு  ) 08:39, 9 சனவரி 2016 (UTC)[பதிலளி]

February 2016[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO 14:44, 11 பெப்ரவரி 2016 (UTC)

Information icon Please refrain from making unconstructive edits to Wikipedia. Your edits appear to be disruptive and have been or will be reverted or removed.

  • If you are engaged in an article content dispute with another editor then please discuss the matter with the editor at their talk page, or the article's talk page. Alternatively you can read Wikipedia's dispute resolution page, and ask for independent help at one of the relevant notice boards.
  • If you are engaged in any other form of dispute that is not covered on the dispute resolution page, please seek assistance at Wikipedia's Administrators' noticeboard/Incidents.

Please ensure you are familiar with Wikipedia's policies and guidelines, and please do not continue to make edits that appear disruptive, until the dispute is resolved through consensus. Continuing to edit disruptively could result in loss of editing privileges. Thank you. AntanO 14:10, 18 பெப்ரவரி 2016 (UTC)

Stop icon You may be blocked from editing without further warning the next time you disrupt Wikipedia. AntanO 14:28, 20 பெப்ரவரி 2016 (UTC)

April 2016[தொகு]

Stop icon You may be blocked from editing without further warning the next time you violate Wikipedia's no original research policy by inserting unpublished information or your personal analysis into an article. AntanO 17:31, 2 ஏப்ரல் 2016 (UTC)

Stop icon with clock
You have been blocked from editing for a period of 1 month for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 15:19, 4 ஏப்ரல் 2016 (UTC)

November 2016[தொகு]

Stop icon This is your only warning; if you remove or blank page contents or templates from Wikipedia again, you may be blocked from editing without further notice. AntanO 18:41, 16 நவம்பர் 2016 (UTC) Antan,ஏறு தழுவுதல் முல்லை நில மக்களாகிய ஆயர்களின் மரபுவழி குல விளையாட்டு அதை ஏன் மறைக்க முயற்சிக்கிறீர்கள்.[பதிலளி]

பராமரிப்பு வார்ப்புருக்களை நீக்குவதும், உசாத்துணையற்ற பகுதிகளை இணைப்பதும், காரணமின்றி பகுதிகளை மாற்றுவதும் ஏற்புடையது அல்ல. --AntanO 15:24, 17 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
Stop icon with clock
You have been blocked from editing for a period of 31 hours for persistent disruptive editing. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 15:19, 17 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

December 2016[தொகு]

Stop icon
You have been blocked indefinitely from editing for edit war and removal of maintenance template. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 01:25, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Chan_lee_jaa&oldid=3477310" இலிருந்து மீள்விக்கப்பட்டது