பயனர் பேச்சு:Bsathishkumar
தலைப்பைச் சேர்வாருங்கள், Bsathishkumar!


விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--கார்த்திக் 06:02, 13 மே 2009 (UTC)
கட்டுரை நீக்கம்
[தொகு]உங்களின் கட்டுரை நீக்கப்பட்டு, அதில் இருந்த உள்ளடக்கம் தமிழ் எண்கள் என்ற கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது. நன்றி--கார்த்திக் 06:08, 13 மே 2009 (UTC)
அறிவியல் கட்டுரைகள்
[தொகு]சதீசுகுமார், நீங்கள் தந்துள்ள அறிவியல் செய்திக்கட்டுரைகள் நீங்கள் எழுதியதா அல்லது வேறு இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்டதா? காப்புரிமை உள்ள கட்டுரைகளை தயவு செய்து இங்கு இடாதீர்கள். நீங்கள் தந்த கட்டுரைகள் [1] தளத்தில் உள்ளன. இவற்றை முடியுமானால் உங்கள் பாணியில் எழுதி மூல ஆதாரங்களுடன் n:விக்கிசெய்திகளில் தாருங்கள். நன்றி.--Kanags \பேச்சு 05:43, 26 ஆகஸ்ட் 2009 (UTC)