பயனர் பேச்சு:Bharathigwthm

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Bharathigwthm, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:46, 27 சூன் 2020 (UTC)

August 2020[தொகு]

Information icon Hello, I'm Gowtham Sampath. Although everyone is welcome to contribute to Wikipedia, it's important to be mindful of the feelings of your fellow editors, who may be frustrated by certain types of interaction. While you probably didn't intend any offense, please do remember that Wikipedia strives to be an inclusive atmosphere. In light of that, it would be greatly appreciated if you could moderate yourself so as not to offend. Thank you. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:09, 22 ஆகத்து 2020 (UTC)

கவனிக்க[தொகு]

வணக்கம். ஒருவர் தங்களுடைய தொகுப்பை மீளமை செய்தால், அவருடைய பேச்சு பக்கத்திற்கு சென்று விளக்கம் கேட்கவும், அதை தவிர அந்த பயனர் பெயரை தாக்கி பேசுவது விக்கிப்பி‌டியாவின் விதிமுறைக்கு எதுரானது மற்றும் தங்களுடைய பயனர் கணக்கை தடை செய்யவும் நேரிடும் என்பதை நினைவில் கொள்க. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:14, 22 ஆகத்து 2020 (UTC)

October 2020[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 02:46, 21 அக்டோபர் 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Bharathigwthm&oldid=3050479" இருந்து மீள்விக்கப்பட்டது