பயனர் பேச்சு:Avincy22

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Avincy22, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Surya Prakash.S.A. (பேச்சு) 16:19, 7 ஏப்ரல் 2016 (UTC)

இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி செபம்[தொகு]

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவே /விண்ணகத் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல/நாங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று/எங்களுக்கு கற்பித்தீர். நாங்கள் மீட்படையும் பொருட்டு உமது திருமுகத்தை எங்களுக்குக் காட்டியருளும். 

உமது இரக்கப்பார்வை மத்தேயுவையும் சக்கேயுவையும் செல்வத்தின் பிடியிலிருந் துவிடுவித்து.மன்னிப்பிலும் /இரக்கத்திலும் /வல்லமையை வெளிப்படுத்தும் கடவுளின் காணக்கூடிய முகம் நீரே. மாட்சியுடன் உயிர்த்த /உமது முகமா திருச்சபை விளங்குவதாக. உமது ஆவியாரை அனுப்பி/எங்கள் ஒவ்வொருவரையும் அவரது அருட்பொழிவால் புனிதபடுத்தியருளும். அதனால் இரக்கத்தின் யூபிலி ஆண்டு எங்களுக்கு ஆண்டவரின் அருள் நிறைந்த ஆண்டாக இருக்கும். இவ்வாண்டில் உமது திருச்சபை புதிய ஆற்றலோடு ஏழைகளுக்கு நற்செய்தியையும் .சிறைப்பட்டோருக்கு விடுதலையையும் பார்வையற்றோருக்கு பார்வையையும் வழகங்க முயல்வதாக. இரக்கத்தின் அன்னை மரியா வழியாக.தந்தையோடும் தூய ஆவியோடும் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிசெய்யும் ஆண்டவராகிய இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்/

                        ஆமென் Avincy22 (பேச்சு) 02:58, 8 ஏப்ரல் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Avincy22&oldid=2048887" இலிருந்து மீள்விக்கப்பட்டது