பயனர் பேச்சு:Arun Tvr
தலைப்பைச் சேர்வாருங்கள்!
வாருங்கள், Arun Tvr, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்பிற்கும் தொகுப்பிற்கும் நன்றி. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புகள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
-- மயூரநாதன் (பேச்சு) 11:35, 31 திசம்பர் 2024 (UTC)
கட்டுரைகளில் மேம்பாட்டுப் பணிகள்
[தொகு]வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருவதற்கு பாராட்டுகள்!
கட்டுரைகளை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக - சனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களை உள்ளடக்கிய காலாண்டில் மேற்கோள்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். உங்களுக்கு ஆர்வமிருப்பின் இந்தப் பணியை @கி.மூர்த்தி அவர்களின் வழிகாட்டலுடன் நீங்கள் செய்யலாம்.
ஒரு கட்டுரையில் மேற்கோள்களை சேர்த்துவிட்டு, விக்கிப்பீடியா:மேற்கோள்கள்/துப்புரவும் மேம்பாடும்/2025/பயனர் பங்களிப்பு/Arun Tvr எனும் பக்கத்தில் கட்டுரைத் தலைப்பினை ஒன்றன்கீழ் ஒன்றாக இடுங்கள்.
இந்தப் பகுப்பிலிருந்து கட்டுரைத் தலைப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:11, 21 சனவரி 2025 (UTC)
Arun Tvr/common.js
[தொகு]Arun Tvr/common.js என்பதை பயனர்:Arun Tvr/common.js என்று நகர்த்துங்கள். அப்போது தான் common.jsஐ பயன்படுத்த முடியும். --சா. அருணாசலம் (உரையாடல்) 08:19, 21 சனவரி 2025 (UTC)
- நன்றி. சரிசெய்து விட்டோம். Arun Tvr (பேச்சு) 09:02, 21 சனவரி 2025 (UTC)
அபர்ணா பி மாரார்
[தொகு]நீங்கள் உருவாக்கிய கட்டுரை அபர்ணா பி. மாரர் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கட்டுரை அபர்ணா பி மாரார் ஒரு தடவைக்கு பல தடவைகள் தேடிப் பார்த்து கட்டுரை உருவாக்குங்கள்.--சா. அருணாசலம் (உரையாடல்) 08:05, 21 பெப்பிரவரி 2025 (UTC)
விக்கித்தரவு
[தொகு]நீங்கள் உருவாக்கிய விஜயலட்சுமி கே குப்தா என்ற கட்டுரை விக்கித்தரவில் இணைக்கமப்படவில்லை. விக்கித்தரவில் இணைக்காத கட்டுரைகள் பல முறை பல பயனர்களால் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. கட்டுரையை விக்கித்தரவில் இணைத்து உதவுங்கள். மேலும் தகுந்த பகுப்புகளை இணைக்க வேண்டும். பகுப்புகள் இல்லாத கட்டுரைகள் தனித்துவிடப்படும். கவனித்து மேம்படுத்துங்கள். நன்றி.-- சா. அருணாசலம் (உரையாடல்) 13:55, 21 பெப்பிரவரி 2025 (UTC)
தொடர்-தொகுப்பு 2025 (சேலம்)
[தொகு]திட்டப் பக்கம்: விக்கிப்பீடியா:தொடர்-தொகுப்பு 2025
- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:25, 15 மார்ச்சு 2025 (UTC)
கூகுள் தமிழாக்கம் வேண்டாம்
[தொகு]வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. உங்கள் பங்களிப்புகள் தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தால் அவை நீக்கப்பட வாய்ப்புள்ளது. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்தலாம். நேரடியாகக் கட்டுரைப் பெயர் வெளியில் இட வேண்டாம். நன்றி. For Non-Tamil users: Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation. Machine translated articles and content will be deleted immediately without notice. Please do not attempt to breach the policy as it may warrant your user account block. |
இரவி (பேச்சு) 08:32, 31 மார்ச்சு 2025 (UTC)
சில பரிந்துரைகள்
[தொகு]வணக்கம், பெண்ணியமும் நாட்டார்மரபும் போட்டியில் அருமையாகப் பல கட்டுரைகளைப் படைத்ததற்கு நன்றிகள். [1] பரிந்துரைகளைப் பகிர விரும்புகிறேன். ஆங்கிலச் சொற்களை மாற்றிக் கொள்ள வேண்டும். Related Categories பகுப்பில் உள்ளவற்றை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை, பொருந்தாத பகுப்புகளைத் தவிர்க்கலாம். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி. -நீச்சல்காரன் (பேச்சு) 16:49, 2 ஏப்பிரல் 2025 (UTC)