பயனர் பேச்சு:Arulghsr

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தொகுப்பு

தொகுப்புகள்


1

பொருளடக்கம்

சுற்றுக்காவல்[தொகு]

வணக்கம், அருளரசன். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.

அன்பு இரவி தாங்கள் கேட்டபடி சுற்றுக்காவலை ஏற்றுக்கொள்கிறேன் நன்றி arulghsrArulghsr (பேச்சு) 07:32, 5 அக்டோபர் 2016 (UTC)

உதவ முன்வந்தமைக்கு மகிழ்ச்சி. தங்களுக்கு முன்னிலையாக்கர், சுற்றுக்காவல் அணுக்கங்களைச் செயற்படுத்தியுள்ளேன். மேற்கண்ட பக்கங்களில் உள்ள உதவிக் குறிப்புகளைப் படித்துச் செயலாற்றலாம். ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். நன்றி. --இரவி (பேச்சு) 12:50, 13 அக்டோபர் 2016 (UTC)


பதக்கம்[தொகு]

Real life Barnstar Hires.png மெய்வாழ்வுப் பதக்கம்
ஒவ்வொரு நாளும் அண்மைய மாற்றங்களில் உங்கள் பங்களிப்புகளைப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலம் மீது நம்பிக்கை பூக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களைப் போன்ற ஒரு சில பங்களிப்பாளர்கள் தங்களின் அன்றாடச் செயற்பாடாக விக்கிப் பங்களிப்புகளைக் கொண்டிருப்பதே இத்திட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 07:58, 17 அக்டோபர் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !!--மணியன் (பேச்சு) 08:34, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:48, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:49, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:20, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 13:35, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:07, 17 அக்டோபர் 2016 (UTC)
👍 விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 15:47, 19 அக்டோபர் 2016 (UTC)

நன்றி[தொகு]

பதக்கம் வழங்கிய இரவிக்கும் விருப்பம் தெரிவித்த மணியன், மா. செல்வசிவகுருநாதன், நந்தகுமார் ஆகியோருக்கும் நன்றி arulghsrArulghsr (பேச்சு) 09:26, 17 அக்டோபர் 2016 (UTC)

பகுப்பு மாற்றல்[தொகு]

அருளரசன், ஒரு கட்டுரையில் ஏற்கனவே உள்ள பகுப்பை நீக்கிவிட்டு புதுப் பகுப்பை இணைப்பதற்கு பகுப்பிற்கு அருகில் காணப்படும் ”±” ஐ சொடுக்கினால் பழையதை அழித்து விட்டு புதிய பகுப்பை ஒரே தொகுப்பிலேயே செய்து விடலாம். இக்குறிப்பு உங்கள் வேலையைச் சற்று எளிதாக்கும். --Booradleyp1 (பேச்சு) 16:27, 30 அக்டோபர் 2016 (UTC)

வேண்டுகோள்[தொகு]

தாங்கள் விக்கிப்பீடியாவின் ஆசிய மாதத்திற்காக உருவாக்குகின்ற கட்டுரைகளை இக்கருவியில் பதிவு செய்க, நீங்கள் உருவாக்கிய கட்டுரை 300 சொற்களைக் கடந்த அடுத்த நொடியிலேயே நிச்சயம் பதிவு செய்து விடுங்கள். உடனே பதிவு செய்யாத பட்சத்தில் போட்டியானது இறுக்க நிலையை அடையும் போதோ அல்லது வேறு சந்தர்பங்கலின் போதோ பல சிக்கல்களையும் தங்களுக்கு உருவாக்கி விடும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மேலதிக உதவி தேவைப்படின் என்னை பேச்சுப்பக்கத்தில் அணுகுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:44, 5 நவம்பர் 2016 (UTC)

ஸ்ரீஹீரன் தாங்கள் கூறியபடியே ஆசிய மாதம் கட்டுரைகளை உள்ளிட்டேன் நான் உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளுக்கு மூன்று புள்ளிகளே காட்டுகிறது இரண்டு கட்டுரைகளுக்கான புள்ளி சுழியமாக உள்ளது. குறிப்பிட்ட இரண்டு கட்டுரைகளின் சொற்களை மீண்டும் மேம்படுத்தி உள்ளிடலாமா அல்லது ஒரு முறைதான் உள்ளிட இயலுமா தங்கள் விளக்கம் தேவை arulghsrArulghsr (பேச்சு) 07:08, 6 நவம்பர் 2016 (UTC)

மேலும் உங்கள் கட்டுரையை மேம்படுத்தலாம் என எண்ணுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:14, 6 நவம்பர் 2016 (UTC)

உருசியக் கட்டுரைகள்[தொகு]

வணக்கம், இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:54, 11 நவம்பர் 2016 (UTC)

ஆயிரவர் பதக்கம்[தொகு]

Aayiravar.jpg ஆயிரவர் பதக்கம்
1000+ கட்டுரைகள் உருவாக்கி தமிழ் விக்கி வளர்ச்சிக்கு உதவி செய்துள்ளீர்கள். என் வாழ்த்துக்கள்! உங்கள் முனைப்பான பணி தொடர வாழ்த்துக்கள்! --AntanO 02:24, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்--கி.மூர்த்தி (பேச்சு) 04:23, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம். தங்களின் தொடர்பங்களிப்பிற்கு மிக்க நன்றி; பாராட்டுகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:54, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் பாராட்டுகள்.--Kanags \உரையாடுக 22:48, 2 திசம்பர் 2016 (UTC)
மகிழ்ச்சி. தொடர்ந்து வழமை போல சிறப்பாகப் பங்களிக்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 23:45, 2 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துக்கள் -Mohammed Ammar (பேச்சு) 05:37, 3 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் பாராட்டுகள்.--நந்தகுமார் (பேச்சு) 08:59, 3 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் மனம் நிறைந்த வாழ்த்துகள். தங்களது சீரிய பணி தொடரட்டும்.--பா.ஜம்புலிங்கம் 13:52, 3 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் பாராட்டுகள்--Semmal50 (பேச்சு) 06:59, 4 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் மங்காத புகழுடன் என்றும் விக்கியில் பங்களிக்கும் உங்கள் பணி மென்மேலும் தொடர சிறியேனின் வாழ்த்துக்கள்!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:32, 3 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:58, 6 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துக்கள்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:35, 7 திசம்பர் 2016 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும். - மயூரநாதன் (பேச்சு) 01:39, 22 திசம்பர் 2016 (UTC)

நன்றி[தொகு]

பதக்கம் வழங்கிய ஆன்டனுக்கும் வாழ்த்து தெரிவித்த கி.மூர்த்தி, செல்வசிவகுருநாதன், கனக்ஸ், இரவி, தகவல் உழவன் ஆகியோருக்கும் நன்றி --Arulghsr (பேச்சு)

Address Collection[தொகு]

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (பேச்சு) 07:58, 3 திசம்பர் 2016 (UTC)

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு[தொகு]

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:11, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை[தொகு]

2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!...


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:25, 8 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1[தொகு]

2017 விக்கிக்கோப்பை

விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:29, 9 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்[தொகு]

2017 விக்கிக்கோப்பை

உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:42, 11 திசம்பர் 2016 (UTC)

கவனியுங்கள்[தொகு]

இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். மேலும், சிவப்பு இணைப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டுரை இல்லாவிடின் புதிதாக எழுதுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:27, 18 திசம்பர் 2016 (UTC)

பிறப்புகள், இறப்புகள் பகுதியில் நபரைப் பற்றி சுருக்கமாக எழுதுங்கள். உ+ம்: தமிழக அரசியல்வாதி... --Kanags \உரையாடுக 08:17, 18 திசம்பர் 2016 (UTC)

Address Collection - 1st reminder[தொகு]

Hi there. At the moment we have not received your response on the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your mailing address (not the email) via this google form. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems of using the google form, you can use Email This User to send your address to my Email.

If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let me know at my meta talk page so I will not keep sending reminders to you. Best, Addis Wang, sent by MediaWiki message delivery (பேச்சு) 21:04, 26 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி[தொகு]

  LED digit 4.pngLED colon.pngLED digit 3.pngLED digit 2.pngLED am.png
இன்று திசம்பர் 17, 2017
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:43, 31 திசம்பர் 2016 (UTC)

கருத்துக்கோரல்[தொகு]

இங்கு தங்கள் விரிவான கருத்துக்கள் கோரப்படுகின்றன. தாங்கள் தங்கள் கருத்துகள், எண்ணங்கள், பரிந்துரைகளை தவறாது இடுவீர்கள் என் அமுற்றாக நம்பும் நண்பன்-ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:18, 13 சனவரி 2017 (UTC)

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று[தொகு]

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:56, 25 சனவரி 2017 (UTC)

Request[தொகு]

Hello.

Could you create the article en:Theatre in Azerbaijan in Tamil Wikipedia just like the article வியட்நாமிய அரங்கு?

Thank you.

31.200.20.213 10:51, 16 பெப்ரவரி 2017 (UTC)

பகுப்புகள் நுட்பம்[தொகு]

விக்கிப்பீடியா_பேச்சு:விக்கிதானுலவி#உதவி என்பதைக் காணவும். விரைவுபகுப்பியைவிட, விரைவாகப் பகுப்புகளை இணைக்கலாம். மேலதிக உதவிகளுக்கு ஞாயிறு காலை 10 -12 மணி வரை என்னால் உதவ முடியும். எனது எண் 90-95-34-33-நான்கு இரண்டு. பல பகுப்புகளை தமிழ்நாட்டு என்ற முன்னொட்டை அமைத்து உருவாக்கி உள்ளீர்கள். ஆனால், அதன்பிறகு இன்று கவனித்தேன் பகுப்பு:தமிழ்நாடு துடுப்பாட்டக்காரர்கள் என்று ..ஆனால் தமிழ்நாட்டுத் துடுப்பாட்டக்காரர்கள் என்று எழுதினால், நமது சிறப்பான சந்தி இலக்கணமும் நிலைநாட்டப்படும். ஆலமரத்தடி அறிவிப்புப் பலகையில் அறிவித்து மாற்றக் கோருகிறேன்.--உழவன் (உரை) 14:14, 2 மார்ச் 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Trophy.png விக்கிக்கோப்பை வெற்றியாளர் பதக்கம்
2017 விக்கிக்கோப்பையின் வெற்றியாளர்களில் ஐந்தாவதாக உள்ள தாங்கள் தமிழ்நாடு, இந்தியா தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி அசத்தினீர்கள் என்பதை யான் அறிவேன். மெம்மேலும் தங்கள் அளப்பெரிய பணி தொடர வாழ்த்துகள். நன்றி! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:37, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:16, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 03:43, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு) 01.02:50, 3 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Kanags \உரையாடுக 07:46, 3 மார்ச் 2017 (UTC)
 1.  :👍 விருப்பம்----கி.மூர்த்தி (பேச்சு) 13:35, 3 மார்ச் 2017 (UTC)
வணக்கம், பயனர்:Arulghsr. நீங்கள் ஐந்தாமிடம் பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:27, 4 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துகள். 👍 விருப்பம் --AntanO 09:29, 4 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:55, 7 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு[தொகு]

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1[தொகு]

OOjs UI icon bellOn-rtl-invert.svg


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:54, 12 மார்ச் 2017 (UTC)

பிற விக்கி[தொகு]

யானை வாகனம் போன்று நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளுக்கு ஏற்ற கட்டுரைகள் பிற விக்கிகளில் உள்ளதா? --AntanO 03:49, 13 மார்ச் 2017 (UTC)

AntanO தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய விக்கிகளில் தேடினேன் இல்லை இருந்திருந்தால் விக்கித் தரவில் இணைத்திருப்பேன்--Arulghsr (பேச்சு) 09:29, 13 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)

Nikolai Noskov[தொகு]

Vanakam dear Arulghsr! You can make an article in Tamil about singer Nikolai Noskov (Nikolai Noskov)? If you will make this article, I will grateful! Thank you! --89.110.12.75 20:26, 8 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு[தொகு]

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:00, 26 ஏப்ரல் 2017 (UTC)

பேச்சு 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்புக்கான கருத்துகளினை எங்கு இட வேண்டும் என்று கூறினால் கருத்து இடுகிறேன் நன்றி--Arulghsr (பேச்சு) 13:58, 26 ஏப்ரல் 2017 (UTC)

இங்கு, குறிப்பிட மறந்தமைக்கு மன்னிக்கவும், அருள்கூர்ந்து கருத்துக்களை இடுங்கள். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:36, 26 ஏப்ரல் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது![தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
  • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
 • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
 • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
 • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:03, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்[தொகு]

வணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:59, 2 மே 2017 (UTC)

மலை எனும் கட்டுரையையும் இவ்வாறே விரிவாக்குக-ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:13, 3 மே 2017 (UTC)
அருள்கூர்ந்து பெருங்கடல் எனும் கட்டுரையையும் இவ்வாறே விரிவாக்குங்களேன்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:16, 4 மே 2017 (UTC)
26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:38, 6 மே 2017 (UTC)


அருளரசன்! நீங்கள் போட்டிக்காக சமர்ப்பித்த தன்சான்யா கட்டுரை 26000 பைட்டுக்களைத் தாண்டவில்லை. தயவுசெய்து, போட்டி விதிகளின்படி, கட்டுரைக்கு உங்களால் 6000 பைட்டுக்கள் சேர்க்கப்பட்டும், மொத்த பைட்டுக்களின் அளவு 26000 ஐத் தாண்டிய பின்னரும் மட்டுமே கட்டுரையைச் சமர்ப்பியுங்கள். தயவுசெய்து அந்தக் கட்டுரையை, 26000 பைட்டுக்கள் வரை விரிவாக்கம் செய்வீர்களா? நன்றி.--கலை (பேச்சு) 06:03, 9 மே 2017 (UTC)

அருளரசன்! மேற்கோள்களை இணைக்கும்போது சரியாகக் கவனித்துச் செய்யுங்கள். இல்லாவிட்டால் மேற்கோள்கள் இணைக்கப்படும் பகுதியில் பிழை என்று சிவப்பு எழுத்துக்களில் வரும். வத்திக்கான் நகர் கட்டுரையில் திருத்தியுள்ளேன். பாருங்கள். சரியாக மேற்கோள்களை இணைப்பதற்கு உதவி தேவைப்படின் கேளுங்கள். நானும் கட்டுரை எழுதிய ஆரம்ப காலங்களில் ஏன் பிழையென்று காட்டுகிறது, அதை எப்படித் திருத்துவது என்று புரிந்துசெய்ய முடியாமல் தடுமாறியதுண்டு.--கலை (பேச்சு) 17:52, 10 மே 2017 (UTC)

கலை தான்சானியா கட்டுரையை 26000 பைட்டுகள் தாண்டிவிட்டதாக நினைத்தே சமர்பித்தேன் தாங்கள் கூறிய பிறகே கவனித்து மீண்டும் விரிவாக்கினேன், மேற்கோள்களையும் தாங்கள் குறிப்பிட்டவறு இனி திருத்திவிடுகிறேன் நன்றி--Arulghsr (பேச்சு) 13:32, 11 மே 2017 (UTC)

புரிந்துகொண்டு ஒத்துழைப்புக் கொடுப்பதற்கு நன்றிகள். மேலும் நல்ல சிறந்த கட்டுரைகளை ஆக்க வாழ்த்துக்கள். --கலை (பேச்சு) 15:38, 11 மே 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:40, 11 மே 2017 (UTC)

நீக்கல்[தொகு]

வணக்கம், கட்டுரை நீக்கப்பட்டதைக் காணும் பயனர் கவைலையுறுவதாகவும், நீக்கல் போன்ற வார்ப்புருவினால் அச்சமுறுவதாகவும் கருத்துக்கள் தெரிவித்ததாலும், பயனருக்கு வழிகாட்ட முனையும்போது கட்டுரை இல்லாது இருப்பது பயிற்சியாளர்களுக்கு கடினமாக இருப்பதாகவும் கருத்து உள்ளது. எனவே, "குழந்தைகளுக்கானநல்லொழுக்க/சுகாதாரகுறிப்புகள்" கட்டுரையில் இருந்து நீக்கல் வார்ப்புருவை நீக்கியுள்ளேன். --AntanO 03:37, 10 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
 • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
 • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
 • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:58, 21 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

 • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
 • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
 • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
 • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
 • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:32, 31 மே 2017 (UTC)
வணக்கம் அருளரசன்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்து, முதல் மூன்று கட்டுரைகளும் (குவிமாடம், பாலம், சீக்கியம்) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், உங்கள் பட்டியலிலுள்ள ஏனைய கட்டுரைகள்

  முடியாட்சி
  வங்காள மொழி
  இலியட்

ஒவ்வொன்றாக முற்பதிவில் இணைத்துக்கொள்ளப்படும். இதில் ஏதாவது மாற்றம் தேவையெனில், தயவுசெய்து கூறுங்கள். நன்றி.

அருளரசன்! இன்று, முடியாட்சி, வங்காள மொழி கட்டுரைகள் முற்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.--கலை (பேச்சு) 17:08, 1 சூன் 2017 (UTC)
அருளரசன்! நீங்கள் முற்பதிவு செய்த கட்டுரைகளில் இறுதியாக இருந்த இலியட் கட்டுரை 02.06.17 இல் இணைக்கப்பட்டுள்ளது. இனிமேல் ஒரு முறையில் மூன்று கட்டுரைகள் இருக்குமாறு, முற்பதிவைச் செய்து வையுங்கள். எந்த நாளில் முற்பதிவு செய்கின்றீர்களோ, அந்த நாளின் கீழ் முற்பதியுங்கள். ஆனால் நீங்கள் கட்டுரை விரிவாக்கும் வேகத்தைப் பார்த்தால், உங்களுக்கு முற்பதிவே தேவைப்படாதுபோல் உள்ளது. Face-smile.svg நன்றி. --கலை (பேச்சு) 15:04, 2 சூன் 2017 (UTC)

குவிமாடம்[தொகு]

குவிமாடம் கட்டுரையை இன்னும் சற்று விரிவாக்கியருள வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:53, 2 சூன் 2017 (UTC)

பதக்கம்[தொகு]

Working Man's Barnstar Hires.png சிறந்த உழைப்பாளர் பதக்கம்
விக்கி 15இல் அயராது பல கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதற்கு. --குறும்பன் ([[பயனர்

பேச்சு:Kurumban|பேச்சு]]) 20:26, 3 சூன் 2017 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:07, 4 சூன் 2017 (UTC)
👍 விருப்பம். வாழ்த்துகளும் பாராட்டுகளும் --Booradleyp1 (பேச்சு) 02:38, 4 சூன் 2017 (UTC)
👍 விருப்பம் வாழ்த்துக்கள்!--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:45, 4 சூன் 2017 (UTC)
👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:48, 4 சூன் 2017 (UTC)

👍 விருப்பம்--கலை (பேச்சு) 07:52, 4 சூன் 2017 (UTC)

விக்கிநாட்டில் உங்களைப் போன்றவர்களால் தான் மழை :) --இரவி (பேச்சு) 07:57, 4 சூன் 2017 (UTC)
👍 விருப்பம்--இரா. பாலா (பேச்சு) 15:59, 4 சூன் 2017 (UTC)

பதக்கம் அளித்தகுறும்பனுக்கும் வாழ்த்திய ஸ்ரீஹீரன், ஸ்ரீகர்சன், மா. செல்வசிவகுருநாதன், இரவி , இரா. பாலா மற்றும் அனைவருக்கும் நன்றி--Arulghsr (பேச்சு) 01:23, 5 சூன் 2017 (UTC)

துப்புரவுப் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:27, 7 சூன் 2017 (UTC)

வேண்டுகோளை ஏற்றுத் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருவதற்கு மிக்க நன்றி. --இரவி (பேச்சு) 15:37, 13 சூன் 2017 (UTC)
👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:07, 14 சூன் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பாராட்டு[தொகு]

 • 👌 - மாநகரம்கட்டுரை தொடக்கம் யாங்சி ஆறு வரைக்கும் சிறப்பாக 30 கட்டுரைகளை விரிவாக்கி, முதல் மூன்று பரிசுகளை வெல்வதற்கான தகுதியினை அடைந்துள்ளீர்கள்.
 • 👍 - ஆனாலும், 30 உடன் நின்றுவிடாது 60, 70, 80, 100 என தொடர்ந்து பல கட்டுரைகளையும் விரிவாக்குங்கள். அது உங்கள் வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ளவும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கும் உறுதுணையாய் அமையும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. தொடர்ந்து அசத்தலாகப் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துக்கள்! நன்றி!...

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:43, 8 சூன் 2017 (UTC)

அருளரசன்! கெய்ரோ கட்டுரையைப் போட்டிக்குச் சமர்ப்பிக்கலாமே? --கலை (பேச்சு) 22:06, 14 சூன் 2017 (UTC)

--கலை கெய்ரோ கட்டுரையை போட்டிக்கு சமர்பிக்க முயன்றேன் ஆனால் இயலவில்லை காரணம் வேறு ஒரு பயனர் இக்கட்டுரையை முழு பைட்டுகளையும் எழுதி முடிக்காமல் சமர்பித்துள்ளார் என தெரிகிறது. கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் இருந்து வாற்புருவும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் நான் கட்டுரையை சமர்பித்தால் வேருறுவர் கட்டுரையை ஏற்கணவே சமர்பித்துவிட்டதாக கருவி கூறுகிறது.--Arulghsr (பேச்சு) 03:28, 15 சூன் 2017 (UTC)

ஆம். இதுபற்றி கேட்டிருக்கிறேன். உங்கள் கணக்கில் கட்டுரையை எப்படிச் சேர்ப்பது எனப் பார்ப்போம். --கலை (பேச்சு) 04:29, 15 சூன் 2017 (UTC)

பகுப்பு உருவாக்கம்[தொகு]

பகுப்பு ஒன்றை உருவாக்கும் போது அப்பகுப்பைத் தகுந்த தாய்ப்பகுப்புகளுகுள் இட வேண்டியது அவசியம். உ+ம்: கற்கால ஐரோப்பா என்ற பகுப்பை உருவாக்கினீர்கள். அதனைக் கற்காலம் என்ற பகுப்பிற்குள் மட்டும் வைத்துள்ளீர்கள். ஆனால் கற்கால ஐரோப்பா என்பது கற்காலத்துடன் மட்டுமல்ல, ஐரோப்பாவுடனும் தொடர்புள்ளது. எனவே அதனை ஐரோப்பா அல்லது ஐரோப்பாவுடன் தொடர்புடையை ஒரு உப பகுப்பினுள்ளும் சேர்க்க வேண்டியது அவசியம். ஐரோப்பிய வரலாறு என்ற உப பகுப்பினுள் சேர்க்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 12:38, 19 சூன் 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை[தொகு]

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:36, 20 சூன் 2017 (UTC)

சுற்றுக்காவல் பணியில் உதவி தேவை[தொகு]

வணக்கம்.

குறிப்பு: இது அனைத்து சுற்றுக் காவலர்களுக்கும் அனுப்பும் பொதுவான செய்தி. ஏற்கனவே நீங்கள் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்தால் மகிழ்ச்சி.

அண்மையில் தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியை அடுத்து புதிய கட்டுரைகள் குவிந்து வருகின்றன. இவற்றைச் சுற்றுக்காவல் செய்ய உங்கள் உதவி தேவை. இது போன்ற பணிகளில் தாங்கள் காட்டும் ஈடுபாடு இன்னும் கூடுதல் பொறுப்புகள்/அணுக்கங்களைத் தங்களுக்கு அளிக்க முன்வரும் போது மிகவும் உதவியாக இருக்கும். சுற்றுக்காவல் பணியில் ஏதேனும் ஐயம் என்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி. - இரவி, சூன் 26. மாலை 06:00 இந்திய நேரம்.

பதக்கம்[தொகு]

Compass Barnstar Hires.png சிறந்த வழிகாட்டிப் பதக்கம்
தர்மபுரி, கிருசுணகிரி மாவட்டங்களில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்து நெறிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாட்சாப்பு மூலமும் அங்குள்ள ஆசிரியர்களுக்கு வழி காட்ட வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 06:22, 8 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் வழங்கிய இரவிக்கு நன்றி என்றும்போல என் பணிகளைத் தொடர்வேன்--Arulghsr (பேச்சு) 12:01, 9 சூலை 2017 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துக்கள்--அன்பு♥முனுசாமிᗔஉறவாடுகᗖ ᗗஉரையாடுக! 05:15, 2 செப்டம்பர் 2017, (UTC)

பதக்கம்[தொகு]

Barnstar of Reversion Hires.png தீக்குறும்பு களைவர் பதக்கம்
--நந்தகுமார் (பேச்சு) 07:23, 11 சூலை 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

பதக்கம் வழங்கிய --நந்தகுமாருக்கு நன்றி--Arulghsr (பேச்சு) 12:10, 11 சூலை 2017 (UTC)

👍 விருப்பம் வாழ்த்துக்கள்--அன்பு♥முனுசாமிᗔஉறவாடுகᗖ ᗗஉரையாடுக! 05:13, 2 செப்டம்பர் 2017, (UTC)


அழைப்பு[தொகு]

நெல் அறிவோம்

வணக்கம், Arulghsr!

 • தமிழ் விக்கிப்பீடியாவில் நெல் வகைகள் குறித்தான கட்டுரைகளைத் தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 • தமிழ் விக்கிப்பீடியாவில் நெல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
 • இத்திட்டத்தில் இணைந்து வேளாண் துறையில் பிரகாசிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
 • நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்கப் பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று செயற்படத் தங்களை வேண்டுகிறேன்.
 • பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள விடயங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.


ஆசிய மாதம், 2017[தொகு]

WAM 2017 Banner-ta.png

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
 • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
 • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
 • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
 • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
 • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
 • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
 • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:14, 14 நவம்பர் 2017 (UTC)

ஆசிய மாதம் - இறுதி வாரம்[தொகு]

WAM 2017 Banner-ta.png

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும். சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 1. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை இங்கே தெரிவியுங்கள். நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
 2. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
 3. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2017}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:08, 25 நவம்பர் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arulghsr&oldid=2447837" இருந்து மீள்விக்கப்பட்டது