பயனர் பேச்சு:Aravind Murugesan sarala

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Aravind Murugesan sarala, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- நந்தினி (பேச்சு) 12:47, 11 மார்ச் 2019 (UTC)

பதக்கம்[தொகு]

புதிய பயனர் போட்டியில் பங்கெடுத்து 4 உணவு தொடர்பான கட்டுரைகளை எழுத்தியதற்கு வாழ்த்துக்கள். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:04, 15 மார்ச் 2019 (UTC) --பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:04, 15 மார்ச் 2019 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

எழுத்து உள்ளீடு[தொகு]

பிழைகள்

தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பு செய்வதற்கு நன்றி. தாங்கள் எழுதும் கட்டுரையில் நெடில் உயிர்மெய் மற்றும் 'ரி' என்ற எழுத்துக்களில் பிழைவருகிறது. எடுத்துக்காட்டுக்காக தாங்கள் எழுதிய கட்டுரை கிச்சடியில் வலது புற படத்தில் சுட்டியுள்ளது போல் பிழைகள் வருகிறது. தாங்கள் தமிழ் உள்ளீடு செய்ய என்ன மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள்? நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 10:08, 15 மார்ச் 2019 (UT

150 சொற்கள்[தொகு]

வணக்கம். பிறர் உருவாக்கிய போட்டிக்கானகட்டுரையை தாஙகள் விரிவுபடுத்தும்பொழுது நீஙகள் மட்டும் 150 சொற்களுக்கு மேல் உருவாக்கியிருக்க வேண்டும். இல்லையெனில் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. உங்கள் சொற்களைச் சரிபார்க்க [1] என்ற இந்தக் கருவி உதவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:36, 17 மார்ச் 2019 (UTC)

சான்றிணைத்தல்[தொகு]

வனக்கம் தங்கள் கட்டுரைகளில் அக்கட்டுரைக்கான ஆங்கிலக் கட்டுரைகளை மேற்கோள்களாகத் தருவது சரியான முறையன்று. உதவிக்கு விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் என்ற பக்கத்தினைப் பார்க்கவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:46, 17 மார்ச் 2019 (UTC)

சரிபார்க்கவும்[தொகு]

வணக்கம். போட்டிக்கான மதிப்பீட்டில் வழங்கப்படும் குறிப்புகளைக் கவனித்து கட்டுரைகளை மேம்படுத்தவும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:08, 17 மார்ச் 2019 (UTC)

முனைப்பான பங்களிப்பு[தொகு]

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:29, 23 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- 2019[தொகு]

நன்றி அரவிந்த் முருகேசன் சரளா

வணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 13:08, 1 ஏப்ரல் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Aravind_Murugesan_sarala&oldid=3183935" இலிருந்து மீள்விக்கப்பட்டது