பயனர் பேச்சு:Amuthanan Irapann

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், Amuthanan Irapann, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--நந்தகுமார் (பேச்சு) 06:21, 18 ஏப்ரல் 2014 (UTC)

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Amuthanan Irapann!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:45, 18 ஏப்ரல் 2014 (UTC)

வணக்கம் அமுதனன், தமிழ் விக்கியில் நீங்கள் செய்துவரும் பங்களிப்புகளுக்குப் பாராட்டுகள். நீங்கள் தொடங்கிய கட்டுரைகளில் செய்யப்படும் மாற்றங்களைப் பாருங்கள். உங்களது அடுத்த கட்டுரையை மேலும் மேம்படுத்த அது உதவும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உங்கள் பேச்சுப் பக்கத்தில் அல்லது முனைப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பயனர்களின் பேச்சுப்பக்கத்தில் கேளுங்கள். அனைவரும் ஆர்வத்துடன் உதவுவார்கள்.--Booradleyp1 (பேச்சு) 04:52, 30 சூன் 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:17, 14 சூலை 2015 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Amuthanan Irapann!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 08:01, 20 ஆகத்து 2015 (UTC)

விக்கித்தரவு[தொகு]

தாங்கள் விக்கியில் கட்டுரைகள் உருவாக்குவதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். ஏற்கனவே நீங்கள் உருவாக்கிய பிரோன்தியர்_ஏர்லைன்ஸ் கட்டுரைக்கு விக்கித்தரவு இணைப்பை இட்டுள்ளேன். நன்றி...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:43, 26 செப்டம்பர் 2015 (UTC)

பயனர் கணக்கு[தொகு]

ஒரு பயனர் காரணமின்றி ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளைப் பேண முடியாது. இக்கணக்கிற்கும் Gajendra Narahari என்ற கணக்கிற்கும் தொடர்புள்ளதுபோல் உள்ளது. அவ்வாறெனில் இது தொடர்பில் விளக்கமளித்து இங்கு குறிப்பிட்டபடி செயற்படுங்கள். நன்றி. --AntanO 04:20, 14 அக்டோபர் 2015 (UTC)

விக்கியாக்கம்[தொகு]

நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் {{விக்கியாக்கம்}} செய்ய வேண்டியும் துப்புரவு {{துப்புரவு}} செய்ய வேண்டியும் உள்ளன. கட்டுரைகளை உருவாக்கி தேவையான விக்கியாக்கத்தைச் செய்துவிடுங்கள். மேலும் கட்டுரைகள் உரிய பகுப்பினுள் ({{பகுப்பில்லாதவை}}) சேர்க்கப்பட்டு, இருப்பின் விக்கித்தரவினுள் ({{Nowikidatalink}}) சேர்க்கப்பட வேண்டும். விளங்காவிட்டால் கேளுங்கள். நன்றி. --AntanO 04:34, 14 அக்டோபர் 2015 (UTC)

இங்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டலின்படி செயற்படுங்கள் என்று மீண்டும் தெரிவிக்கிறேன். --AntanO 15:02, 14 நவம்பர் 2015 (UTC)

விளக்கம் தேவை[தொகு]

நீங்கள் பயனர்:Gajendra Narahari, பயனர்:Divyamani Kandiyar, பயனர்:अखिलेश शर्मा, பயனர்:पारवी पगाडे ஆகிய கணக்குகளுடன் தொடர்புபட்டிருப்பதாக விக்கிப்பீடியா:கைப்பாவை சோதனையில் தெரியவந்துள்ளது. கைப்பாவை கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன. முன்னமே கைப்பாவை தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இது தொடர்பில் விளக்கமளித்து, தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவிற்கு இடையூறு ஏற்படாதவாறு பங்களியுங்கள். விளக்கமும், விக்கிப்பீடியாவிற்கு இடையூறு ஏற்படாதவாறு, முறையாகப் பங்களிப்பதாகவும் ஒரு வாரத்தில் பதிலளியுங்கள். தவறும்பட்சத்தில் இக்கணக்கும் முடிவிலியாகத் தடை செய்யப்படும். நன்றி. --AntanO 16:12, 21 நவம்பர் 2015 (UTC)

தடை[தொகு]

Stop icon with clock
மேலே குறிப்பிட்ட கைப்பாவைக் கணக்குகள் தொடர்பில் எந்தவொரு விளக்கத்தையும் தர முன்வராததால், முடிவிலியாகத் தடை செய்யப்பட்டுள்ளீர்கள்.

--AntanO 07:41, 3 திசம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Amuthanan_Irapann&oldid=1977043" இருந்து மீள்விக்கப்பட்டது