பயனர் பேச்சு:86.96.227.70

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அநாமதேய பயனரே, தாங்கள் முதலில் செய்த தொகுப்புகள் அறியாமையினால் செய்ததாக எடுத்துக்கொண்டாலும் இன்னொரு பயனர் தங்களது தொகுப்புகளை முன்நிலையாக்கிய நிலையில், பேச்சுப்பக்கத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதே முறையாகும் அதைவிடுத்து முன்நிலையாக்கப்பட்டது மீண்டும் முன்நிலையாக்குவது முறையாகாது. என்னுடைய கருத்துப்படி பிராஹ்மி ஹ் தேவையில்லை, அது பொது வழக்கும் இல்லை. கட்டுரையை ஆரம்பித்தவன் என்கிற முறையில் இதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் இந்த கட்டுரையை தொகுத்ததில் இருந்து தங்களுக்கு எழுத்துமுறையில் ஈடுபாடு உள்ளதென் நினைக்கிறேன். அவ்வாறெனில் தயை கூர்ந்து Wikipedia:விக்கித் திட்டம் எழுத்துமுறைகள் தங்களை பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் விடுமுறையில் இருப்பதால் திட்டத்தில் இன்னும் பிராமிய குடும்ப எழுத்துமுறைகள் குறித்து எழுதிய வேண்டிய மிஞ்சி உள்ளது. வார்ப்புரு:Brahmic என்னும் வார்ப்புருவில் இயற்றிய வேண்டி எஞ்சியுள்ள கட்டுரைகள் சிவப்பு இணைப்புகளாக உள்ளன, அவற்றை குறித்து கட்டுரை எழுதி உதவலாம்.

தயவு செய்து ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்ளவும்.

தங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி வினோத்ラージャン 15:03, 23 மே 2008 (UTC)


தாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.

தங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:86.96.227.70&oldid=243957" இருந்து மீள்விக்கப்பட்டது