பயனர் பேச்சு:ஹரி கிருஷ்ணன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், ஹரி கிருஷ்ணன்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Sivakumar \பேச்சு 08:38, 31 மே 2007 (UTC)[பதிலளி]

ஹரி கிருஷ்ணன், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்களுடைய எழுத்துக்களைப் பற்றிப் பல மடற்குழுக்களினூடாக அறிந்திருக்கிறேன். நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்புச் செய்யமுடியும். Mayooranathan 17:45, 31 மே 2007 (UTC)[பதிலளி]
ஹரி கிருஷ்ணன், விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு. விக்கிப்பீடியாவில் கருத்துக்களைத் தெரிவிக்கும் பொதுவாகப் பேச்சுப் பக்கத்தில் கையொப்மிட --~~~~ ஐப் தயவுசெய்து பயன்படுத்தினால் நன்றாகவிருக்கும். மன்னிக்கவும் நானே கையொப்மிடுமாறு சொல்லிவிட்டு கையொப்பமிட மறந்துவிட்டேன். :( --Umapathy 17:23, 3 ஜூன் 2007 (UTC)

ஹரி கிருஷ்ணன், நீங்கள் தமிழ் விக்கிக்கு வந்துள்ளது பெரும் மகிழ்ச்சியைத் தருகின்றது. உங்கள் ஆழ்ந்த அறிவால் மிகப்பல நல்லாக்கங்கள் தமிழ் விக்கி பெறும். அதன் வழி தமிழர்கள் எல்லோரும் மிகுந்த பயன் பெறுவர். அருள்கூர்ந்து தொடர்ந்து ஆக்கம் செய்து உதவுங்கள்! உங்கள் வரவு நல்வரவாகுக! --செல்வா 21:45, 2 ஜூன் 2007 (UTC)

ஹரி கிருஷ்ணன், தாங்கள் பிரிட்டானிக்கா கலைக்களஞ்சிய ஆக்கத்திலும் பணியாற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்களின் அந்த அனுபவம் தமிழ் விக்கி மிக்க பயன்தரும். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி. --Sivakumar \பேச்சு 14:43, 4 ஜூன் 2007 (UTC)

நல்வரவு. உங்களின் பிரிட்டானிகா தகவல் களஞ்சிய பணி அனுபவம் த.வி யாவை வழிகாட்ட உதவும். மிக்க மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன். --Natkeeran 02:04, 6 ஜூன் 2007 (UTC)

தொடர்பு கொள்ளல்[தொகு]

மிக்க மகிழ்ச்சி, விரைவில் தங்களைத் தொடர்பு கொள்கிறேன்.--Sivakumar \பேச்சு 17:34, 5 ஜூன் 2007 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:20, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் ஹரி கிருஷ்ணன்,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.