பயனர் பேச்சு:விக்னேஷ்.சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், விக்னேஷ்.சு!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--Kanags 01:29, 2 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

வருக[தொகு]

நீங்கள் புதிய கட்டுரைகளை உருவாக்குவது கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து உற்சாகமாகப் பங்களிக்கக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி கோபி 06:43, 18 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

Wikipedia:முக்கிய கட்டுரைகள் பக்கத்தைப் பாருங்கள். விக்கிப்பீடியாவுக்கு முக்கியமான கட்டுரைகளில் பல இன்னும் எழுதப்படவில்லை. அவற்றில் உங்களுக்கு ஆர்வமுள்ள கட்டுரைகளை எழுதலாம். கோபி 09:43, 18 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து தகவற்சட்டங்களை எடுத்து சில மொழிபெயர்ப்புக்களுடன் பயன்படுத்துவது ஓரளவு இலகுவானது. நன்றி. கோபி 10:18, 18 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

விக்னேஷ், உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. கோபி கூறியது போல் எழுதப்படவேண்டிய முக்கிய கட்டுரைகளை நீங்கள் எழுத ஆரம்பிக்கலாம். அல்லது நீங்கள் ஆர்வமுள்ள ஏதாவது ஒரு துறையிலும் கட்டுரைகளை எழுதலாம். portal/project களில் உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. உங்கள் வேண்டுகோளை ஆலமரத்தடியில் இட்டுள்ளேன். எழுத்துப் பிழைகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். நீங்களே அவற்றைப் பின்னர் திருத்தலாம். அல்லது தெரிந்தவர்கள் திருத்துவார்கள். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags 10:20, 18 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

பங்களிப்பு வேண்டுகோள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:27, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011


வணக்கம் விக்னேஷ்.சு,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:விக்னேஷ்.சு&oldid=837683" இலிருந்து மீள்விக்கப்பட்டது