பயனர் பேச்சு:விக்னேஷ்வர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், விக்னேஷ்வர், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சிவக்குமார் (பேச்சு) 12:27, 18 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

மணல்தொட்டி[தொகு]

வணக்கம், கட்டுரைகள் எழுதிப் பழகுவதற்கு உங்கள் பயனர்:விக்னேஷ்வர்/மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:01, 19 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

வணக்கம், விக்னேஷ்வர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 03:24, 20 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

October 2016[தொகு]

Copyright problem icon Your addition has been removed, as it appears to have added copyrighted material to Wikipedia without permission from the copyright holder. If you are the copyright holder, please read Wikipedia:Donating copyrighted materials for more information on uploading your material to Wikipedia. For legal reasons, Wikipedia cannot accept copyrighted material, including text or images from print publications or from other websites, without an appropriate and verifiable license. All such contributions will be deleted. You may use external websites or publications as a source of information, but not as a source of content, such as sentences or images—you must write using your own words. Wikipedia takes copyright violations very seriously and persistent violators will be blocked from editing. AntanO 13:16, 21 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

Stop icon with clock
You have been blocked from editing for a period of 1 week for violating copyright policy by copying text or images into Wikipedia from another source without verifying permission. You have been previously warned that this is against policy, but have persisted. Once the block has expired, you are welcome to make useful contributions. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 20:37, 21 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

பிறமலைக்கள்ளர் மற்றும் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் என்ற தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் குறிப்பிட தனி நபர்கள் யாருடையதையும் எடுத்து எழதவில்லை. இது பல புத்தகங்கள் மற்றும் தளங்களில் இருந்து குறிப்புகள் எடுத்து எழுதப்பட்டது ( இதில் மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன ). இதில் எதுவும் மிகையாகாவோ அல்லது உயர்த்தியோ எழுதப்படவில்லை எனவே தயவு செய்து இந்த பக்கத்தை இந்த விக்கியில் உருவாக்கவும், அதனால் தயவு செய்து தடையை நீக்க வேண்டும். விக்னேஷ்வர் (பேச்சு) 09:56, 22 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பிறமலைக்கள்ளர் மற்றும் வா.கோபாலசாமி இரகுநாத இராசாளியார் கட்டுரைகள் பதிப்புரிமை மீறலால் நீக்கப்பட்டுள்ளது. விக்கிப்பீடியா:பதிப்புரிமை பக்கம் பாருங்க. வேறு தளங்களில் உள்ள கட்டுரைகளை வெட்டி ஒட்டுதல் கூடாது. வேறு தளங்களில் இருக்கும் தகவல்களை எழுதும் போது அந்த தளங்களில் நான்கு பத்திகளில் சொல்லப்பட்டிருப்பதை உங்கள் சொற்களில் ஒரு பத்தியாக சுருக்கமாக கூறுங்கள். அப்படி உங்கள் சொற்களில் செய்தால் பதிப்புரிமை காரணம் காட்டி நீக்கப்பட மாட்டாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:44, 22 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

October 2016[தொகு]

Stop icon
You have been blocked indefinitely from editing for abuse of editing privileges. If you think there are good reasons why you should be unblocked, you may appeal this block by first reading the guide to appealing blocks, then adding the following text to the bottom of your talk page: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO 10:55, 25 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.