பயனர் பேச்சு:மு.அறிவுடைநம்பி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், மு.அறிவுடைநம்பி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:52, 17 பெப்ரவரி 2015 (UTC)

கோவிட் 19 கொரானா வைரஸ்[தொகு]

புதிய கொரோனா #கோவிட் -19 வைரஸ் ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் சொல்கிறார்கள், இந்த வைரஸ் கடந்த ஆண்டு பிற்பகுதியில் வுஹானில் உள்ள உணவு சந்தையில் வனவிலங்குகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததாக அதன் வழியாக பரவியதாகவும் நம்பப்படுகிறது. சுகாதார வல்லுநர்கள் இது வெளவால்களில் தோன்றி பின்னர் மனிதர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம், ஒருவேளை மற்றொரு இனத்தின் வழியாக இருக்கலாம் என்று சொல்கிறார்கள். இதற்கு எதுவும் ஆதாரம் இல்லை, ஆனால் சீனா இந்நோயை #கோவிட் -19 கட்டுபடுத்தியிருக்கிறது, இந்நோய் மனிதர்கள் வழியாக மட்டுமே பரவுகிறது, இந்நோய் சீனாவின் ஆய்வாக உருவாக்கமாக இருக்கும் இது உயிரியல் ஆயுத போருக்கான சோதனையா! எது எப்படியோ உலகத்தில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடாக சீனா உருவெடுத்துள்ளது. நம்ம ஊருக்காரர்கள்

இந்நோய்க்கு  சீனா கிருமி என்று சொல்கிறார்கள் இதுதான் உண்மை 

சீனா தான். மு.அறிவுடைநம்பி (பேச்சு) 08:48, 25 மார்ச் 2020 (UTC) {{subst:db-test-notice|இந்தியாவில் அம்பேத்கரின் தத்துவமே மையம்|nowelcome=|{{{key1}}}={{{value1}}}}} ஸ்ரீ (✉) 09:31, 25 மார்ச் 2020 (UTC)

பரையர்[தொகு]

பரை - பரையர்

ஏழு தலைமுறை, ஈரேழு தலைமுறை, ஏழேழு தலைமுறை, என்பதெல்லாம் தமிழரிடையே வழங்கிவந்த தலைமுறை கணக்கு.

மகன் - மகள் என்பது முதல் தலைமுறை, தந்தை_தாய் என்பது இரண்டாம் தலைமுறை, பாட்டன்_பாட்டி என்பது மூன்றாம் தலைமுறை பூட்டன்_பூட்டி என்பது நான்காம் தலைமுறை சேயான்- சேயாள் என்பது ஐந்தாவது தலைமுறை, ஓட்டன்- ஓட்டி என்பது ஆறாம் தலைமுறை, பரன் - பரை என்பது ஏழாம் தலைமுறை என்றமைந்ததே தமிழரின் தலைமுறை அடுக்கு. அதன்படி ஏழாம் தலைமுறை ஆன பரன் - பரை என்பதே பரம்பரை எனும் சொல்லானது.

பரையர்கள் பரை' யாகிய முதல் தாயின் வழிவந்த மக்கள் என்ற பொருளில் பரையர் என்று அழைக்கப்பட்ட பரையர் தொல்குடியின் தமிழ் மண்ணை பிடித்த வடுகர்கள் பறையர் என்று திரித்து சொல்லி பறையைக் கொட்டும் இழிந்த சாதியினர் என்று வரையறுத்துள்ளனர்.

பரையரை ஒரு சாதி என்பதைவிட அவர்கள் தொல்குடி என்றுதான் வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அத் தொல்குடியும் காலப்போக்கில் தொழில்வழியில் வகுக்கப்பட்டது.

(மண்ணாண்ட ) அரச பரையர், ( உழவடை செய்துவந்த) உழு பரையர், (கோட்டை அரண்களின் காவல் பணிபுரிந்த ) கோட்டைப் பரையர்,

(வில்போர் புரிந்து வந்த) அம்பு பரையர்,
(இரும்பு உருக்கி எஃகு ஆக்கிய) கட்டி பறையர், (ஆற்றில் மணலை அலசிப் பொட்டுத் தங்கம் எடுத்த) அரிப்பரையர்,   (நெசவுத் தொழில் செய்து வந்த ) கோழியப் பரையர் ,  (தச்சுத் தொழில் செய்து வந்த) தச்சுப்  பரையர் (சுண்ணாம்பு சூளை வைத்திருந்த) சுண்ணாம்பு பறையர் (முரசு அறைந்து வந்த) முரசுப் பரையர்,  குறவப் பரையர், வலகப்பரையர்  எனத் தொழில்வழியில் பரையர்கள் பல்வகை பட்டனர் ,  இவர்களில் முரசு பறையர்களின் வழிவந்த சிறு பிரிவினர் மட்டுமே விழாக்களுக்கும் , சாவுக்கும் பறை அடிப்பதற்கு  பிற்காலத்தில் வலுகட்டாயமாக்கப்பட்டனர்.

புறநானூறு, ஞானவெட்டியான் முதல் திருமூலர், திருஞானசம்பந்தர் உள்ளிட்டவர்களின் நூல்களில் தமிழ் இலக்கியங்களில் கல்வெட்டுகளில் முழுவதிலும் பரையர், பரை என்றுதான் இருக்கின்றதேயன்றி பறையர் என்று இல்லை பரையர் என்றுதான் இருக்கிறது.

*பரையர்* என்று அடையாளப் படுத்துவோம்.

கடைக்கழக காலமாயினும், இடைக்கழக காலமாயினும் இன்ன சாதியினர்தான் பறை இசைக்க வேண்டும் என்பது ஒரு சமூக விதியோ, வழக்காறகவோ இருக்கவில்லை இதனால் பறையர் என்று பிற்காலத்தில் இழுத்துரைக்கப்பட்டோர் எல்லோருமே பறை அடிப்பது மட்டுமே தொழிலாகக் கொண்டவராய் அன்றும் இல்லை ,இன்றும் இல்லை.

தொல்குடியான பரையர்களை முரசு கொட்டுபவர்களின் வழிவந்தோர்களை வைத்து வடுக படையெடுப்பாளர்கள் மறையர்களான மூலப்பார்ப்பாரையும்,  பறையர் என்று  பழித்தும் இழித்தும் அழைத்திருக்கிறார்கள்.

புறநானூற்றுப் *பரையர்* பறையராக்கப்பட்டது வடுகர் ஆட்சியில் தான். வடுகர் ஆட்சியில் தொல்குடிகள் பலரை பறையர் என்ற பொதுப்பெயரில் இணைத்து பறையராக்கப்பட்டார்கள்.

பரையர்கள் தொல்குடியினர் ,தமிழினத்தின் மூத்த குடியினர் என்பதை மறந்துவிடாதீர்கள். மு.அறிவுடைநம்பி (பேச்சு) 03:30, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

June 2020[தொகு]

தகவற் படவுரு வணக்கம், உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. ஆயினும், நாம் புத்தாக்க ஆய்வை ஏற்பதில்லை. நம்பகமான, வெளியிடப்பட்ட மூலங்கள் இல்லாத தரவுகள், குற்றச்சாட்டுகள், எண்ணங்கள், தனிப்பட்ட வினையறிவு போன்றவை புத்தாக்க ஆய்வில் அடங்கும். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 04:28, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்த்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:03, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.