பயனர் பேச்சு:மயூரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம். விக்கிபீடியாவில் பங்கெடுத்துக்கொள்ள மிகவும் விரும்பியே இப்பணியில் இணையும் முனைப்புக்களில் இறங்கியுள்ளேன்.

விக்கிப்பீடியாவை முழுமையாக விளங்கிக்கொண்ட பிறகு என்னுடய பங்களிப்புக்களை ஆரம்பிக்க எண்ணம்.

அரசியல், கணினி இயல், பெண்ணியம், மார்க்சியம், தமிழ் இலக்கியம், ஈழத்து இலக்கியம் ஆகிய பரப்புகளில் எனது பதிவுகள் இடம்பெறும்.

இப்போதைக்கு விடைபெறுகிறேன் நன்றி


நன்றி மயூரன், உங்களைப் போலப் பலர் இதில் ஆர்வம் காட்ட வேண்டும், அப்பொழுதுதான் சிறப்பாக விக்கிபீடியாவிலும், பொதுவாக இணையத்திலும், தமிழில் பல்வேறு விடயங்களில் தகவல்கள் அதிகமாகக் கிடைக்க வழி பிறக்கும்.

Mayooranathan 06:52, 16 ஜூலை 2004 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:மயூரன்&oldid=9324" இலிருந்து மீள்விக்கப்பட்டது