பயனர் பேச்சு:பிழைத்திருத்தி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், பிழைத்திருத்தி, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில்உரையாடுக 08:33, 17 நவம்பர் 2011 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
உங்களது தொகுப்புகள் அருமை. தமிழ் விக்கிப்பீடியா எழுத்துப் பிழையின்றி இருக்கவே பலரும் அரிதின் முயன்று வருகிறோம். ஆனாலும், பல பிழைகள் நிகழவே செய்கின்றன. அவற்றைத் திருத்த வேண்டும் என்ற உங்கள் எண்ணமும் அதையொட்டிய செயல்பாடும் அருமை. உங்களை வியந்து பாராட்டி இப்பதக்கத்தை அளிக்கிறேன். உங்கள் சீரிய பணி சிறக்க வாழ்த்துகள். சூர்யபிரகாசு உரையாடுக... 13:10, 9 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

கூகுள் கட்டுரை[தொகு]

அண்மையில் நீங்கள் செய்த மாற்றங்கள் நன்று. ஆனால், இதுபோன்ற மிகவும் பிழைகள் மிகுந்த கூகுள் கட்டுரைகள் விரைவில் நீக்கப்படலாம். எனவே, உங்களது கவனத்தைப் பொதுவான பயனர்கள் எழுதும் கட்டுரைகள் மீது திருப்புங்கள். இக்கட்டுரைகள் 100% உறுதியாக பிழைகள் கொண்டவையாகவே இருக்கும். இதில் பிழைகள் திருத்திக் கொண்டிருப்பதைக் காட்டிலும் நமது விக்கிப் பயனர்கள் எழுதிய கட்டுரைகளில் காணப்படும் ஓரிரு பிழைகளைத் திருத்த முயலுங்கள் பிழைத்திருத்தி. :) இப்படிப்பட்ட மிகுபிழைகள் கொண்ட கூகுள் கட்டுரைகளின் தொகுப்பு . நன்றி பிழைத்திருத்தி. --சூர்யபிரகாசு உரையாடுக... 13:40, 12 திசம்பர் 2011 (UTC)[பதிலளி]