பயனர் பேச்சு:நித்திகா மனோகரன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், நித்திகா மனோகரன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Chandravathanaa (பேச்சு) 18:07, 16 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

முதல் தொகுப்பு[தொகு]

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், நித்திகா மனோகரன்!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--மாதவன் (பேச்சு) 05:29, 17 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

நன்றி நான் என் சேவையை தொடர்கிறேன் −முன்நிற்கும் கருத்து நித்திகா மனோகரன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
வாழ்த்துக்கள், பேச்சுப் பக்கத்தில் உரையாடும் போது உங்கள் செய்திக்குப் பின் --~~~~ அல்லது உங்கள் தொகுப்பு பெட்டியில் உள்ள பேனா குறியீட்டை அழுத்தவும். உரையாடும் போது யார் இட்ட செய்தி என்பதை அறிய இது உதவியாக இருக்கும் --மாதவன் (பேச்சு) 06:13, 18 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

எனக்கு படங்கள் உள்நுழைக்க வேண்டுமாயின் யாதுசெய்ய வேண்டும்--நித்திகா மனோகரன் (பேச்சு) 05:14, 19 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

இந்த வீடியோவை பாருங்கள்! :) வேறு உதவி தேவையெனின் அல்லது சந்தேகம் எனில் தயங்காமல் கேளுங்கள்!--மாதவன் (பேச்சு) 06:04, 19 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

நன்றி --நித்திகா மனோகரன் (பேச்சு) 03:45, 21 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

--நந்தகுமார் (பேச்சு) 14:41, 5 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வணக்கம் நித்திகா. தாங்கள் தொடங்கியுள்ள அன்னங்கள் என்ற கட்டுரை தானியங்கி மொழிபெயர்ப்பாக உள்ளது.எனவே அக்கட்டுரை நீக்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே அன்னம் என்ற கட்டுரை உள்ளது. எனவே மீண்டும் முயலுங்கள். உதவி தேவைப்படின் தயங்காமல் கேளுங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:23, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

March 2024[தொகு]

Information icon தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம். நன்றி. ~AntanO4task (பேச்சு) 20:19, 6 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி ~AntanO4task (பேச்சு) 20:19, 6 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]