உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:சு.இந்துமதி/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"வேதாரண்யம்" நகரம் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ளது,வேதாரண்யம் என்று பெயர்வரக் காரணம் இவ்வூரில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோவிலாகும், முன்பு இவ்வூர் "'திருமறைக்காடு"' என்று அழைக்கப்பட்டு வந்தது, 7 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அப்பர் தன் நூலான தேவாரத்தில் இவ்வூரை "' திருமறைக்காடு"' என்றே அழைக்கிறார், மறை என்றால் வேதம் என்று பொருள்..திருமறைக்காடு என்றால் வேதங்கள் நிறைந்த இடம் என்று பொருள்.அதுமட்டுமல்லாமல் விஷ்ணு வின் 7வது அவதாரமாகிய ராமர் , சீதைக்காக இராவனணுடன் போரிடும்போது, இவ்வூரில் இருந்துகொண்டு சீதையை பார்த்ததாக கூறப்படுகிறது, அவர் காலடி வைத்த இடம் "இராமர் பாதம்" என்று புகழப்பட்டு ஆலயமாக வைத்து வணங்கப்படுகிறது..அப்பரும், திருஞானசம்பந்தரும் வேதாரண்யம் வந்திருந்த பொழுது பூட்டியிருந்த கதவை , அப்பர், திருஞானசம்பந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி பாடி திறந்ததாக கூறப்படுகிறது, வேதாரண்யம் சுதந்திரப் போராட்டத்திலும் முக்கிய பங்கு வகித்தது,( https//wikipedia.org)

Start a discussion about பயனர்:சு.இந்துமதி/மணல்தொட்டி

Start a discussion