பயனர் பேச்சு:ஊருணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், ஊருணி! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் ஊருணி, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் ஊருணி, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி. 10:56, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

பலே ஊருணி பலே![தொகு]

முதல் கட்டுரையே அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஊருணி. பலே!. --சோடாபாட்டில் 16:21, 28 செப்டெம்பர் 2010 (UTC)

கவனத்தில் கொள்ளவேண்டியன[தொகு]

ஊருணி,

நீங்கள் உருவாக்கிய பரசுராம கனபாடிகள் கட்டுரையை சரி செய்துள்ளேன். கட்டுரையை உருவாக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியன

  1. கட்டுரைப் பக்கத்தில் கையெழுத்திட வேண்டாம். நீங்கள் எழுதினீர்கள் என்பது வரலாற்றுப் பக்கத்தில் பதிவாகியிருக்கும்
  2. முடிந்த வரை உரைநடையில் எழுதுங்கள். புல்லட் பாயிண்டுகளாக வேண்டாம்.
  3. எழுத்துப் பிழைகள் நிறைய உள்ளன. எனவே மெதுவாக எழுதி பின் பதிவிடுங்கள். பதிவிடும் முன் ஒரு முறை உரை திருத்தம் செய்வதும் நல்லது
  4. பத்தி முன் இடைவெளி (paragraph indent) செய்தால் விக்கியில் அலைன்மெண்ட் கெட்டுவிடும் எனவே. இடைவெளி விடாமல் எல்லா வரிகளையும் இடது ஓரத்திலிருந்தே தொடங்குங்கள்
  5. படங்கள் பதிவேற்றினால் மட்டும் போதாது. அவற்றை கட்டுரையுடன் இணைக்க வேண்டும்.

--சோடாபாட்டில் 09:22, 28 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா[தொகு]


தொடர் பங்களிப்புக்கு நன்றி[தொகு]

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், ஊருணி!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 13:18, 3 பெப்ரவரி 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஊருணி&oldid=1314014" இலிருந்து மீள்விக்கப்பட்டது