உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:இலவசக்கொத்தனார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், இலவசக்கொத்தனார், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்பிற்கும் தொகுப்பிற்கும் நன்றி. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துகளையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புகள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


--கோபி 21:06, 1 மே 2007 (UTC)Reply

வாங்க வாங்க இலவசக் கொத்தனாரே. நீங்கள் வலைப்பதிவுகளில் பதியும் இலவசக் கொத்தனார்தானே?--Umapathy 01:30, 2 மே 2007 (UTC)Reply

நல்வரவு, விக்கிபசங்க விக்கிப்பீடியாவில். அப்படித்தானே. --Natkeeran 03:54, 2 மே 2007 (UTC)Reply

வருக. உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி--ரவி 11:38, 3 மே 2007 (UTC)Reply

வாழ்த்துக்களுக்கு நன்றி கோபி, உமாபதி மற்றும் நக்கீரன். நான் வலைப்பதிவுகள் பதியும் கொத்தனார்தான். விக்கி பசங்க கட்டுரைகள் மட்டுமில்லாது ஆங்கில விக்கி கட்டுரைகளின் தமிழாக்கம், வலைப்பதிவுகளில் கிடைக்கும் நல்ல கட்டுரைகளை இங்கு தேவைப்படும் விதத்தில் மாற்றி எழுதித்தரலாம் என எண்ணம். மெதுவாக அதே சமயம் தொடர்ந்து தரவேன் என நம்புகிறேன். --இலவசக்கொத்தனார் 22:28, 2 மே 2007 (UTC)Reply

மகிழ்ச்சி இலவசக்கொத்தனார். உங்களைப் பற்றிய ஒரு சில தகவல்களை (எ.கா உங்கள் வலைப்பதிவு இணைப்பு) பயனர் பக்கத்தில் பகிர்ந்தால் நன்று. --Natkeeran 23:34, 2 மே 2007 (UTC)Reply

நக்கீரன் நீங்கள் கேட்டுக் கொண்டுள்ளது போல பயனர் பக்கத்தில் சில குறிப்புகளை சேர்த்து விட்டேன். --இலவசக்கொத்தனார் 23:53, 2 மே 2007 (UTC)Reply

நன்றி.--Natkeeran 23:54, 2 மே 2007 (UTC)Reply

பங்களிப்பு வேண்டுகோள்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:22, 21 சூலை 2011 (UTC)Reply