உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:அபிராமி நாராயணன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், அபிராமி நாராயணன்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து எழுதும் கூட்டு முயற்சி கலைக்களஞ்சியம். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை ஆலமரத்தடியில் தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்.


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். புதிய கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.



அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 08:45, 24 மார்ச் 2013 (UTC)

அன்புள்ள அபிராமி நாராயணன்! ஆழ்ந்த அறிவை ஆறு நாளில அள்ளித் தெளித்துள்ளீர்கள். வாழ்க. வளர்க. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 18:43, 30 மார்ச் 2013 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், அபிராமி நாராயணன்!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.


பாகவதம் கட்டுரையில் உங்கள் உரை திருத்தம் மிக நன்று. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 15:53, 18 ஏப்ரல் 2013 (UTC)

பள்ளி மாணவர்கள் திட்டம்

[தொகு]

அபிராமி, நீங்கள் விரும்பினால் {{மாணவப் பயனர்}} என்ற வார்ப்புருவை உங்கள் பயனர் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு முறை விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள் பக்கத்தையும் பார்த்து விடுங்கள்.--இரவி (பேச்சு) 16:06, 18 ஏப்ரல் 2013 (UTC)

வணக்கம்! அபிராமி நாராயணன் அவர்களே! பள்ளி மாணவர்கள் குழுமம் தங்களை அதன் புதிய உறுப்பினராக ஏற்றுகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது! ஏதேனும் ஐயம் எழுந்தால் இங்கே கேட்கலாம்! நன்றி!

--aathavan jaffna (பேச்சு) 10:15, 20 ஏப்ரல் 2013 (UTC)

படம் வேண்டுகோள்

[தொகு]

தமிழ்நாட்டில் வெளியாகும் இதழ் ஒன்றில் தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்பு குறித்த செய்தி வெளியிடுவதற்காக தங்கள் புகைப்படத்தை (மார்பளவு புகைப்படம்) msmuthukamalam@gmail.com எனும் முகவரிக்கு உடனடியாக அனுப்பிட வேண்டுகிறேன்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:03, 3 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:59, 18 செப்டம்பர் 2013 (UTC)

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

[தொகு]

அபிராமி தங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 16:06, 4 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 04:13, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அபிராமிக்கு இன்று பிறந்தநாள் இல்லையே. ஜனவரி 1 ஆம் தேதி தான் வரும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:58, 5 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

[தொகு]
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மாணவர் பங்களிப்பு -கருத்துக்கள்

[தொகு]

கருத்துக்களை வரவேற்கிறேன்....--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:34, 9 பெப்ரவரி 2014 (UTC)

உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், அபிராமி நாராயணன். உங்களுக்கான புதிய தகவல்கள் விக்கிப்பீடியா பேச்சு:பள்ளி மாணவர்கள் பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


ஒரு வேண்டுகோள்

[தொகு]

வணக்கம் அபிராமி நாராயணன்! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:50, 17 மே 2014 (UTC)[பதிலளி]

பயனர் அறிமுகங்களில் உங்கள் உரை

[தொகு]
தன் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி அபிராமி விளக்குகிறார்

அபிராமி, பெண்கள் வரலாற்று மாதத்தை முன்னிட்டு இம்மாதம் முழுக்க பயனர் வரவேற்பு வார்ப்புருக்களில் உங்கள் உரை இடம்பெறுகிறது. இது பலருக்கும் உந்துதலாக இருக்கும் என்று நம்புகிறேன். தேர்வு முடிவுகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள். தேர்வுகள் முடிந்து ஓய்வு கிடைக்கும் போது மீண்டும் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகளைத் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன். --இரவி (பேச்சு) 14:31, 26 மார்ச் 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:26, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

பரப்புரைச் செயற்பாட்டுக்கான பதக்கம்

[தொகு]
சிறந்த பரப்புரைச் செயற்பாட்டுக்கான பதக்கம்
அபிராமி, நீங்கள் கல்லூரி விடுமுறை நாட்களில் அம்மாவுடன் இணைந்து தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி அளிப்பதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். பலரும் விக்கிப்பீடியா பங்களிப்புகளைத் தொடங்க உந்துதலாக இருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். தொடர்க உங்கள் பணி ! --இரவி (பேச்சு) 20:40, 7 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

மீண்டும் வருக

[தொகு]

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண மகிழ்ச்சி!

வணக்கம், அபிராமி நாராயணன்!

வருக! வருக!

மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களைக் காண்பதில் மகிழ்கிறேன்.

நீங்கள் என்னைப் போன்றவர் என்றால், பங்களிக்க இயலாத காலத்திலும் அண்மைய மாற்றங்களைக் கவனித்தவாறே இருந்திருப்பீர்கள். எனினும், இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளை அறிய நமது ஆண்டு அறிக்கைகளைப் பாருங்கள். குறிப்பாக, மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரையும் உள்ளடக்கி வளர்ந்து வரும் தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தைக் காணுங்கள்.

பலரும் இணைந்து பங்களிக்கும் போது, அவ்வப்போதாவது வந்து செல்லும் போது, ஏற்கனவே இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியாகவும் உந்துதலாகவும் இருக்கும். உங்களைப் போன்றோரிடம் இருந்து புதுப்பயனர்களும் நிறைய கற்றுக் கொள்ள இயலும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இதற்கு மேல் உங்களுக்குத் தெரியாதா என்ன :) ? உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். அன்புடன்...

-- மாதவன்  ( பேச்சு ) 10:19, 30 சனவரி 2016 (UTC)[பதிலளி]

பகுப்பு

[தொகு]

தாங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் அதற்கான பகுப்புக்களில் சேர்த்து விடுங்கள்-- மாதவன்  ( பேச்சு ) 12:03, 30 சனவரி 2016 (UTC).[பதிலளி]

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!

[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
    • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
  • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
  • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
  • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:12, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்பு

[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

  • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
  • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
  • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
  • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:11, 21 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்பு

[தொகு]

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

  • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
  • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
  • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
  • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
  • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:58, 31 மே 2017 (UTC)[பதிலளி]

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

[தொகு]

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:51, 25 சூன் 2017 (UTC)[பதிலளி]

நபீசா அலி

[தொகு]

வணக்கம். இந்தக் கட்டுரையை விரிவுபடுத்துவீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் குறித்த முக்கியத் தகவல்கள் இக்கட்டுரையில் இதுவரை இடம்பெறவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:13, 14 சனவரி 2019 (UTC) நன்றி. விரிவாக்கியுள்ளேன்--அபிராமி (பேச்சு) 17:52, 15 சனவரி 2019 (UTC)[பதிலளி]

ஸ்டெபனி குவோலக்

[தொகு]

ஸ்டெபனி குவோலக் எனும் கட்டுரையின் தகவற்பெட்டியில் உள்ள சிவப்பு இணைப்புகளை சர் செய்யவும் நன்றி.ஸ்ரீ (talk) 08:02, 1 பெப்ரவரி 2019 (UTC)

தற்காலிக ஏற்பாடு

[தொகு]

வணக்கம். புதுப்பயனர் போட்டியில் நீங்கள் விரிவாக்கிய அல்லது உருவாக்கிய கட்டுரைகளின் பெயர்களை இங்கு இட வேண்டுகிறோம். இது தற்காலிக ஏற்பாடு தான். கருவி செயல்படத் துவங்கிய பிறகு வழக்கம் போல் சமர்ப்பிக்கலாம். நன்றிஸ்ரீ (talk) 06:25, 19 பெப்ரவரி 2019 (UTC)

முனைப்பான பங்களிப்பு

[தொகு]

கட்டுரைப்போட்டி முடிய இன்னும் குறைந்த நாட்களே உள்ளமையால் ஊக்கம் குறையாமல் தொடர்ந்து இலக்கு வைத்து, முனைப்புடன் தங்களது பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:24, 23 மார்ச் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி- 2019

[தொகு]
நன்றி அபிராமி நாராயணன்

வணக்கம்.விக்கிப்பீடியா புதுப்பயனர் போட்டியில் கலந்துகொண்டதற்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இந்தப் போட்டியில் தாங்கள் 58 கட்டுரைகள் உருவாக்கி/ விரிவாக்கியுள்ளீர்கள். தங்களின் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்வதற்கு எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன். ஸ்ரீ (talk) 12:47, 1 ஏப்ரல் 2019 (UTC)

புதுப்பயனர் போட்டி முடிவுகள்

[தொகு]

புதுப்பயனர் போட்டியில் தங்களின் சிறப்பான பங்களிப்புக்கு நன்றிகள். பரிசு விவரஙகளை இங்கே காணலாம். தொடர்ந்து பங்களித்து விக்கிப்பீடியாவுடன் இணைந்திருங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:19, 7 ஏப்ரல் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

[தொகு]

அன்புடையீர் அபிராமி நாராயணன்,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

[தொகு]

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)

[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

தொடர்-தொகுப்பு 2023 நிகழ்வுகளுக்கான பயிற்சியாளர் அழைப்பு

[தொகு]

வணக்கம். புதுப் பயனர்களுக்கு விக்கிப்பீடியா குறித்த பயிற்சிகளை 2023 ஆம் ஆண்டில் தருவதற்காக திட்டமிட்டு வருகிறோம். தொடர்-தொகுப்பு எனும் பெயரில் இந்த நிகழ்வுகள் நடத்தப்படும். புதுப் பயனர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி தரும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்துகொண்டு புதுப் பயனர்களுக்கு பயிற்சி தர, விக்கிப்பீடியாவில் அனுபவமுள்ள பயனர்கள் தேவைப்படுகிறார்கள். நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும், ஒருங்கிணைக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள்.

பயிற்சியாளராக பங்களிக்க, ஏற்பாடு செய்ய அல்லது ஒருங்கிணைக்க விருப்பமுள்ளவர்கள் தமது விருப்பத்தை இங்கு குறிப்பிடுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

தலைப்பு

[தொகு]

வணக்கம் கட்டுரை தலைப்புகளை எம்.என்.சிங்காரம்மா என்பதுபோல் முன் எழுத்தை அடுத்து இடைவெளி இடாமல் உருவாக்கக்கூடாது. எம். என். சிங்காரம்மா என்பதுபோல உரிய இடைவெளியுடன் உருவாக்கவும்--கு. அருளரசன் (பேச்சு) 13:49, 26 பெப்ரவரி 2023 (UTC)

கண்டிப்பாக இனி தொடங்கும் கட்டுரைகளில் திருத்தமாக எழுதுகிறேன். விழிப்பூட்டியதற்கு நன்றி @Arularasan. G அபிராமி (பேச்சு) 14:06, 26 பெப்ரவரி 2023 (UTC)

வேண்டுகோள்

[தொகு]

வணக்கம். பெண்ணியமும் நாட்டார் மரபும் 2023 போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகள் எழுதிவருவதற்கு பாராட்டுகள்.

கீழ்க்காணும் கருத்துகளை கவனத்திற் கொண்டு, விக்கிப்பீடியாவின் தரத்தை நிலைப்படுத்த உதவுங்கள்; நன்றி!

  1. மொழிபெயர்ப்புக் கருவி உதவியைக் கொண்டு வழக்கமான தருணங்களில் உருவாக்கப்படும் கட்டுரைகளில் ஆசிரியரே கூடுதல் கவனம் செலுத்தி, உடனடியாக மேம்படுத்துகிறார். போட்டியில் கலந்துகொள்ளும் போது, அடுத்தக் கட்டுரைக்கு கவனம் சென்றுவிடுகிறது. இதனைப் பரவலாக 80% கட்டுரைகளில் காண முடிகிறது. இக்கட்டுரைகள் தவறான சொற்றொடர் அமைப்புகளைக் கொண்டிருப்பதால், படித்துப் புரிந்துகொள்ளும் கட்டுரை அமைப்பில் இல்லை.
  2. ஆங்கிலக் கட்டுரையில் 'மேலும் பார்க்கவும்' துணைத் தலைப்பின் கீழ், விக்கி உள்ளிணைப்புடன் பட்டியலிட்டுள்ளார்கள். அதனையும் மொழிபெயர்த்து, இங்கு பட்டியலிடுவது வாசகர்களுக்கு உதவப் போவதில்லை. (தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே கட்டுரை இருந்தால் பட்டியலிட்டு உள்ளிணைப்பு தரலாம்).
  3. சிவப்பு உள்ளிணைப்புகளை நீக்க வேண்டும் என்பதில் முனைப்பு வேண்டும்.
  4. கட்டுரைத் தலைப்புகளில் கூடுதல் கவனம் தேவை.
  5. உரிய பகுப்புகளை இடுதல் முக்கியம். (எடுத்துக்காட்டாக பிறந்த ஆண்டு, இறந்த ஆண்டு,வாழும் நபர்கள் என்பவை மட்டும் போதாது, குறிப்பிட்ட துறைக்குரிய பகுப்புகளை இட வேண்டும்)

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:15, 10 மார்ச் 2023 (UTC)

இந்தத் தொகுப்பினை செய்துள்ளேன். எனவே, ஒரு கட்டுரையில் இந்த மாற்றத்தை செய்துள்ளேன். இந்த முன்னேற்றத்தை உங்களின் மற்ற கட்டுரைகளிலும் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:20, 15 மார்ச் 2023 (UTC)

கவனத்த்ல் கொள்கிறேன். நன்றி ஐயா அபிராமி (பேச்சு) 06:01, 15 மார்ச் 2023 (UTC)

மொழிமுதல் எழுத்துக்கள்

[தொகு]