பயனர் பேச்சு:அனிதா தமிழாசிரியர்/மணல்தொட்டி
தலைப்பைச் சேர்தோற்றம்
கே. வி. பி. புரம் மண்டலம் (K. V. B. Puram mandal) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள 34 மண்டலங்களில் ஒன்றாகும். பொதுவாக குமார வெங்கட பூபாலபுரம் மண்டலம் என்று அறியப்படுகிறது. இம்மண்டலம் சிறீகாளகசுத்தி வருவாய் பிரிவின் ஒரு பகுதியாகும். முன்பு சித்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இம்மண்டலம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதியன்று புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பதி மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டது.