பயனர்:Yathavarajan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தக்ஷிண் கங்கோத்ரி
ஆய்வு நிலையம்
நாடு இந்தியா
அரசு
 • வகைமுனைப்பகுதி ஆராய்சி நிறுவனம்
 • நிர்வாகம்இந்திய அண்டார்டிக் திட்டம்

தக்ஷிண் கங்கோத்ரி

இந்திய அண்டார்டிக் திட்டத்தின் ஒரு பகுதியாக அண்டார்டிகாவில் இந்தியாவினால் அமைக்கப்பட்ட முதலாவது அறிவியல் அடிப்படை நிலையம். இது பூமியின் தென்முனையில் இருந்து 2500 கி.மி. தூரத்தில் அமைது உள்ளது. 1983-84 காலப்பகுதியில் இந்தியாவின் அண்டார்டிகா நோக்கிய மூன்றாவது பயணத்தின் போது இது உருவாக்கப்பட்டது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Yathavarajan/மணல்தொட்டி&oldid=1695788" இலிருந்து மீள்விக்கப்பட்டது