பயனர்:Yahooramji
Appearance
யாஹூ ராம்ஜி என்பவர் சென்னையில் வசிக்கிறார். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தை ஆனவர். இவரும் எல்லாரையும் போன்றே ஒரு தமிழ் வாசகர்.
இவருக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் தி ஜானகிராமன், வண்ணதாசன், வண்ணநிலவன், கலாப்ரியா, சி சு செல்லப்பா, நகுலன், பிரமிள், சுந்தர ராமசாமி, சாருநிவேதிதா, எஸ் ராமகிருஷ்ணன், சுஜாதா, ஜெயமோகன், கு அழகிரிசாமி, பாலகுமாரன், மாமல்லன், மனுஷ்ய புத்திரன், தமிழச்சி தங்கப்பாண்டியன், மதுமிதா, அய்யனார், தமிழ்நதி, போகன்.