பயனர்:Vinithagopal/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் பயங்கரவாதம்

[0] [1] [2] பயங்கரவாதத்தின் ஒரு பொதுவான வரையறை, முறையான பயன்பாடு அல்லது,மக்கள் அல்லது அரசினை மிரட்டி , அதன் மூலம், அரசியல், மத, அல்லது கருத்தியல் மாற்றங்களை ஏற்படுத்தும் வன்முறை பயன்பாடு ஆகும். .[1][2][4] [6] உள்துறை அமைச்சகத்தின் கருத்துப்படி,இந்தியாவில் பயங்கரவாதம், ஒரு மாநிலத்தில் குறிப்பிடத்தக்க ஆபத்தை விளைவிக்கும். இந்தியாவில் பயங்கரவாதம் அடிப்படையில் வெளி மற்றும் உள், என்று பிரிக்கப்பட்டது.வெளி பயங்கரவாதம் அண்டை நாடுகளால் நிகழ்த்தப்படுவது. உள்நாட்டு பயங்கரவாதம் மத அல்லது வகுப்புவாத வன்முறை மற்றும் நக்சலைட் மாவோயிச எழுச்சி ஆகியவற்றைக் குறிக்கும் . பயங்கரவாத நடவடிக்கைகளில் இந்திய அல்லது வெளிநாட்டு குடிமக்கள் ஈடுபட்டிருக்கலாம்.

நீண்ட கால தாக்குதல்களை மேற்கொண்ட பகுதிகள் ஜம்மு காஷ்மீர் ,மும்பை ,மதிய இந்தியா (நக்சலிசம் ) மற்றும் ஏழு சகோதரி மாநிலங்கள் ஆகும். 2006 ஆம் ஆண்டில் , நாட்டின் 608 மாவட்டங்களில் குறைந்தது 232 மாவட்டங்கள் பல்வேறு கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் மூலம், மாறுபட்ட தாக்குதலுக்கு ஆளாகப்பட்டது. ஆகஸ்ட் 2008 ஆம் ஆண்டில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் 800க்கும் மேற்ப்பட்ட பயங்கரவாத செல் கள் நம் நாட்டில் நடைமுறையில் உள்ளன என்று கூறியுள்ளார்.ref>India Assessment – 2007</ref> [10]

இந்தியாவில் பயங்கரவாதம் பெரும்பாலும் பாக்கிஸ்தானின் நிதியுதவியால்தான் என்று குற்றம் சாற்றப்பட்டுள்ளது . இந்தியாவில் பெரும்பாலான பயங்கரவாத செயல்கள் நடந்த பின்னர், பல பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பாக்கிஸ்தானின் உளவு நிறுவனத்திற்கு அதில் பங்கு உண்டு என்று கூறுகின்றனர் . சமீபத்தில், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு பாக்கிஸ்தானை குற்றம் சாட்டியது .


முக்கிய சம்பவங்களின் காலவரிசை[தொகு]

வார்ப்புரு:Campaignbox India terrorism

[12] [13]


மேற்கு இந்தியா[தொகு]

மகாராட்டிரம்[தொகு]

மும்பை[தொகு]

பெரும்பாலான பயங்கரவாத அமைப்புக்கள் குறிப்பாக , பாக்கிஸ்தானின்  பிரிவினைவாத சக்திகளின்  முதன்மையான இலக்கு மும்பைதான் . [14] ஜூலை 2006 ல் உள்ளூர் ரயில்களில் குண்டு வெடிப்பு,  26 நவம்பர் 2008 அன்றின்  மிக சமீபத்திய மற்றும் முன்னோடியில்லாத தாக்குதல்கள்  ( தெற்கு மும்பையில் இரண்டு பிரதம விடுதிகள், ஒரு மைல்கல் ரயில் நிலையம், மற்றும் ஒரு யூத சபாத் வீடு, ஆகியவற்றை தாக்கி முற்றுகையிட்டனர் ) முதலிய தொடர் தாக்குதல்கள் கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்தன . [15]

மும்பையில் பயங்கரவாத தாக்குதல்கள்: •12 மார்ச் 1993 - 13 வெடி குண்டுகள் கடுமையாக வெடித்ததில் 257 பேர் பலியாகினர் •6 டிசம்பர் 2002 - கட்கோபர் எனும் இடத்தில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர் •27 ஜனவரி 2003 - வைல் பார்லேவில் ஒரு மிதிவண்டியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் . •14 மார்ச் 2003 - முலுண்டில் ரயில் குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர், •28 ஜூலை 2003 - காட்கோபரில் பேருந்தில் வெடிகுண்டு வெடித்ததில் 4 பேர் பலியாகினர் . •25 ஆகஸ்ட் 2003 - இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் நுழைவாயில் அருகே காரில் இரண்டு வெடிகுண்டு வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர் •11 ஜூலை 2006 - தொடர் 209 கொலை, ரயில்களில் ஏழு குண்டுகளில் போகவில்லை •26 நவம்பர் 2008 முதல் 29 2008 நவம்பர் வரை - ஒருங்கிணைந்து நிகழ்த்தப்பட்ட தொடர் தாக்குதலில், குறைந்தது 172 பேர் கொல்லப்பட்டனர். •13 ஜூலை 2011 - வெவ்வேறு இடங்களில் மூன்று ஒருங்கிணைந்த குண்டு வெடிப்புகள்; 26 பேர் கொல்லப்பட்டனர்


புனே[தொகு]

மகாராஷ்டிர புறநகரப் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்கள்:•13 பிப்ரவரி 2010 - புனே ஜெர்மன் பேக்கரியில் ஒரு குண்டு வெடிப்பு ;பதினான்கு பேர் கொல்லப்பட்டனர்; குறைந்தது 60 திற்கும் மேற்பட்டோர் காயம். •1 ஆகஸ்ட் 2012 - புனே ஜேஎம் சாலையில் பல்வேறு இடங்களில் நான்கு குண்டு வெடிப்பு ; 1 நபர் காயம்


ஜம்மு &காஷ்மீர்[தொகு]

[16] ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆயுத கிளர்ச்சியால் இன்றைய தேதி வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் . [17]


வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியா[தொகு]

பீகார்[தொகு]

CPI-ML, மக்கள் போர், மற்றும் MCC போன்ற சில கிளர்ச்சி குழுக்கள், அடிக்கடி உள்ளூர் போலீஸ் மற்றும் அரசியல்வாதிகளை தாக்குவது ஒரு பெரும் கவலையாக உள்ளது . பீகாரில் ஏழை நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் , போராளிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை அதிகமாக உருவாவதற்கு காரணமாக அமைந்தது. மாநிலம் இந்த குழுக்களால் ஏற்பட்ட பல படுகொலைகளை கண்டுள்ளது. மாநில போலீஸ் விண்டேஜ் 303 துப்பாக்கிகளைக் கொண்டு ஏகே 47 கள் மற்றும் ஏகே 56 கள் கொண்ட போராளிகளை சமாளிக்க போதிய வசதிகள் இல்லை . தீவிரவாதிகள் போலீஸை மறைந்திருந்து கொல்ல நிலக்கண்ணி வெடிகளையும் பயன்படுத்தினர் .

சாதி குழுக்கள் இடையே உருவாகும் வேறுபாடே மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் உண்டாக மூல காரணமாய் உள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு, நில சீர்திருத்தங்கள் மூலம் உயர் சாதி மக்கள் பெரும்பாலும் கையாண்ட நிலங்களில் தாழ்ந்த சாதி மற்றும் ஏழைகளுக்கும் ஒரு பங்கு கொடுத்து, நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். எனினும், மாநிலத்தில் சாதி அடிப்படையிலான பிரிவினை அரசியலின் காரணமாக, நில சீர்திருத்தங்களை ஒழுங்காக செயல்படுத்தப்படவில்லை. இதுவே பிற்படுத்த சாதிகளுக்கு இடையே ஒடுக்கப்பட்ட உணர்வு வளர வழிவகுத்தது.

கம்யூனிச அமைப்புகளான CPI-ML, MCC மற்றும் பீப்பில்ஸ் வார் போன்ற அமைப்புகள் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட சாதி மக்களை, உயர்சாதி மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தத் தூண்டிவிட்டனர். இது செல்வந்தர்களின் கையிலுள்ள ஆயுதமாகக் கருதப்படுகிறது. அவர்கள், உயர்சாதி மக்களை கொன்று, நிர்ப்பந்தப்படுத்தி நிலங்களை ஆக்கிரமிக்க தொடங்கினர். உயர் சாதி மக்கள் நசேளைட்டுகளை எதிர்கொள்ள தங்களுக்கென ரன்வீர் செனா எனும் சொந்த ராணுவப்படையை உருவாகினர். இம்மாநிலம் படுகொலைகளின் மூலம் அவர்களது மேலாதிக்கத்தை நிரூபிக்க முயற்சிசெய்த காலங்களை கண்டுள்ளது. அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வழி இல்லை என்பதால் போலீஸ், இந்த கொலைகளுக்கு ஒரு ஊமை சாட்சியாக இருந்தது.

மக்கள் கைது செய்யப்பட்டதால் ரன்வீர் சேனா வளவிழன்தது. மற்ற குழுக்கள் இன்னும் தீவிரமாக உள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, டெல்லி மற்றும் மும்பை காவல்துறையினரால் இவர்கள் கைதுசெய்யப்படுவது, தீவிரவாதிகள் இந்த மாநிலம் முழுவதும் இவர்களது வலையமைப்பைப் பரப்பி இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இதிலிருந்து, நேபாளத்திலிருந்து வரும் சிறு ஆயுதங்கள், கள்ள நோட்டு மற்றும் போதை மருந்து விநியோகஸ்தர்கள், தீவிரவாதிகள் நேபாள மற்றும் வங்காளதேசம் வழியாக ஊடுருவுவதற்கும் ஒரு வழியாக பீகார் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.

சமீப ஆண்டுகளில், பல்வேறு சாதி அமைப்புகளின் தாக்குதல்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் தடுக்கப்பட்டது. .[3][4]

பஞ்சாப்[தொகு]

சீக்கியர்கள் பஞ்சாப் மாநிலத்தின் பெரும்பான்மையைக் கொண்டது. 1970 களில், சீக்கிய தலைவர்கள் சிலர் [18] பல்வேறு அரசியல், சமூக, பண்பாட்டு பிரச்சினைகளால், சீக்கியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று கூறினர். [19] இதுவே படிப்படியாக முன்னேறி தனி சீக்கிய நாடு கோரி பஞ்சாபில் இயக்கங்கள் தோன்ற வழிவகுத்தது.

காலிஸ்தான் என பெயர் கொண்ட தனி நாடு கோரி போராட்டம் 1980 இல் வலுவடைந்தது. இருப்பினும் காலிஸ்தான் உருவாக்குவதற்கு ஆதரவாக, அதற்கு எதிராக கூட இருந்த, ஜர்னைல் சிங் பிந்த்ரான்வாலே தலைமையில், அவர்கள் இயக்கத்தின் தேவைகளை வலியுறுத்த தாக்குதல் நடவடிக்கைகளை பயன்படுத்த தொடங்கியது. 1983-1984 களில் இப்போராட்டக்காரர்களை ஆதரித்ததாக பாகிஸ்தானை இந்திய அரசு குற்றம் சாடியது.

1984 ஆம் ஆண்டில், இயக்கத்தை தடுப்பதற்கு இந்திய அரசால் ஆபரேஷன் ப்ளூஸ்டார்நடத்தப்பட்டது. இதில் தங்கக்கொவில் வளாகத்தில் ஏற்பட்ட தாக்குதலினால் சண்ட பீன்றன்வலே இந்திய ரானுவத்தை தயார்நிலையில் வைத்ததும் அடங்கும். அப்போதைய இந்திய பிரதமரான இந்திரா காந்தி, கோவிலில் இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு கட்டளையிட்டார், இதன் விளைவாக பீரங்கிகளை உபயோகித்து தாக்குதலை நிகழ்த்தியது இந்திய இராணுவம். ஒரு 74 மணி நேர துப்பாக்கிச்சண்டைக்கு பின்னர், இராணுவம் கோவிலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அவ்வாறு செய்யத்தான் மூலம் , அகாலிதத் , சீக்கிய குறிப்புதவி நூலகம், மற்றும் போரற்க் கோவில் ஆகியன சில பகுதிகளில் சேதமடைந்துள்ளன. இந்திய அரசாங்கத்தின் ஆதாரங்களின் படி, 83 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; மேலும் 249 பேர் காயமடைந்தனர். 493 போராளிகள் கொல்லப்பட்டனர் ;மேலும் 86 பேர் காயமடைந்தனர்.

அதே ஆண்டில், இரண்டு சீக்கிய காவலாளி கள் மூலம் இந்திரா காந்தி படுகொலை, தங்கக்கோவில் விவகாரம் விளைவாக நடந்திருக்கக்கூடும் நம்பப்படுகிறது. இந்திய இராணுவத்துடன் இணைந்து, முதல் ஜூலியோ ரிபிரோ கீழ் பின்னர் KPS கில் கீழ், 1988, பஞ்சாப் போலீஸ் ஆபரேஷன் பிளாக் தண்டர் மூலம் அவ்வியக்கத்தை அடக்கியது.

1985 ஆம் ஆண்டு, சீக்கிய தீவிரவாதிகள் குழு கனடாவில் இருந்து இந்தியா வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் குண்டு வெடிப்பு நிகழ்த்தியதால் ஏர் இந்தியா விமானம் 182 இல் பயணித்த 329 பேர் கொல்லப்பட்டனர். இது கனடாவின் வரலாற்றில் மிக மோசமான தீவிரவாத தாக்குதலாகும்.

பாகிஸ்தானின் பிரதமரான பெனசிர் புட்டோ ,பஞ்சாப் போராட்ட குழுவின் அணைத்து புலனாய்வு பொருள்களையும் இந்திய அரசிடம் ஒப்படைத்தது சிக்கய போராட்டத்தையும் காலிஸ்தான் உருவாக்கும் ஆசையையும் தூண்டியது . இந்திய அரசு, அப்புலணாய்வுத் தகவல்களைக் கொண்டு அப்போராட்டங்களுக்கு காரனமாகியவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த அமைப்புகளில் பாபர் கல்சா இண்டெர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, காலிஸ்தான் விடுதலை படை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை ஆகியவை அடங்கும்.


புது டெல்லி[தொகு]

2011 உயர் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு[தொகு]

[21] 2011 தில்லி குண்டுவெடிப்பு சந்தேகத்திற்குரிய பெட்டி குண்டு நடப்பட அங்கு தில்லி உயர் நீதிமன்றம் கேட் எண் 5, வெளியே 10:14 உள்ளூர் நேரத்தில் செப்டம்பர் 2011 புதன், 7 இந்திய N தலைநகர் தில்லியில் நடைபெற்றது. ref>"Terror strikes Delhi again, 11 dead in HC blast". CNN-IBN. 7 September 2011. http://ibnlive.in.com/news/terror-strikes-delhi-again-11-dead-in-hc-blast/182165-3.html. பார்த்த நாள்: 7 September 2011. </ref> [23] குண்டு வெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 76 பேர் காயமடைந்தனர்.


2007 தில்லி பாதுகாப்பு உச்சி மாநாடு[தொகு]

[24] தில்லி பாதுகாப்பு மாநாட்டில், பயங்கரவாதம், போதை மருந்து கடத்தல், ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தம், மற்றும் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், மற்றும் வட கொரியா.முதலிய நாடுகளின் பாதுகாப்பு நிலைமைகள் ஆகியவற்றைப் பற்றி சீனா, இந்தியா, மற்றும் ரஷ்ய நாடுகளைச் சார்ந்த வெளியுறவு அமைச்சர்கள் தில்லி, ஹைதெராபாத் ஹவுஸில், பிப்ரவரி 2007 14 அன்று விவாதித்தனர்.]].[5][6]


2005 தில்லி குண்டுவெடிப்புகள்=[தொகு]

[27] அக்டோபர் 2005, 29 ம் தேதி அன்று இந்திய தலைநகரான புது தில்லியில் மூன்று குண்டு வெடிப்பு நிகழ்ந்தது;60 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர், குறைந்தது 200 பேர் காயமடைந்தனர். 2005 ல் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளை இக்குண்டு வெடிப்பு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து13 செப்டம்பர் 2008 அன்று, 5 வெடிகுண்டுகள் வெடித்தன.


2001 இந்திய பாராளுமன்றத்தில் தாக்குதல்[தொகு]

டிசம்பர் 2001, 13 அன்று பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தை தாக்கினார்கள். இதில் ஒரு 45 நிமிட துப்பாக்கி சண்டையின் விளைவாக, 9 போலீஸ்காரர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்கள் கொல்லப்பட்டனர் அனைத்து ஐந்து தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.மேலும் இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் தாக்குதல் 11:40 pm (IST), மணியளவில் நடந்தது. சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் அதிரடிப்படையினரின் உடையில் VIP கதவின் வழியாக நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழைந்தனர். உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு, வாகனம் மூலம் நாடாளுமன்ற கட்டடத்தினுள் நுழைந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதலுக்காக பாரிய குண்டுகள் , ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள், மற்றும் எறி குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தினர். இந்த தாக்குதல் நடந்த போது மூத்த அமைச்சர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற மத்திய மண்டபத்தில் இருந்தனர். பாதுகாப்பு பணியாளர்கள் வளாகம் முழுவதையும் அடைத்து பல உயிர்களை காப்பாற்றினர்.


உத்தரப் பிரதேசம்[தொகு]

2005 அயோத்தியில் தாக்குதல்கள்[தொகு]

[28] நெடுநாட்களாக கொதித்துக்கொண்டிருந்த அயோத்தி நெருக்கடி இறுதியாக 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி தளத்தில் ஒரு பயங்கரவாத தாக்குதல் மூலம் உச்ச கட்டத்தை அடைந்தது. அயோத்தியில் பண்டைய மசூதி 2005 ஜூலை 5 ம் தேதி இடிக்கப்பட்டது. பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கும், காவலர்களுக்கும் இடையே நடந்த இரண்டு மணி நேர துப்பாக்கிச்சண்டையில் ஆறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், இந்த தீவிரவாத தாக்குதலுக்காக எதிர்க் கட்சிகள், நாட்டின் தலைர்களுடன் இணைந்து நாடு தழுவிய வேலைநிறுத்தததை மேற்கொண்டது; இந்த தாக்குதலுக்கு மூலகாரணம் தாவுத் இப்ராகிம் என நம்பப்பட்டது.


2010 வாரணாசி குண்டுவெடிப்பு[தொகு]

[29] டிசம்பர் 2010 7, அன்று வாரனாசியில் ஏற்பட்ட மற்றொரு குண்டு வெடிப்பின் காரணமாக 4 வெளிநாட்டவர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பொறுப்பெற்றது இஸ்லாமிய போராளிகள் குழுவாகிய இந்திய முஜாஹிதீன்..[7]]].[8]


2006 வாரணாசி குண்டுவெடிப்பு[தொகு]

[32] இந்துக்களின் புனித நகரமான வாரணாசியில், 7 மார்ச், 2006 அன்று தொடர்குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. பதினைந்து பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 101 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எந்த ஒரு இயக்கமும் இத்தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கவில்லை. பிப்ரவரி 2006 இல் வாரணாசியில் லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டதின் காரணமாக இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்தது என சந்தேகிக்கப்படுகிறது.

ஏப்ரல் 2006 5 இந்திய போலீஸ் குண்டுவெடிப்பிற்க்கு உதவிய ஒரு மதகுரு உட்படஆறு இஸ்லாமிய தீவிரவாதிகளை கைது செய்தது. மதகுரு, தடை விதிக்கப்பட்ட வங்காள இஸ்லாமிய போராட்ட குழுவான, ஹர்கடுல் ஜிகாத்-அல் இஸ்லாமியின் தளபதி என நம்பப்படுகிறது. மேலும் உள்நாட்டு புலனாய்வு சேவை, பாக்கிஸ்தான் உளவு நிறுவனம் முதலியவற்றுடன் இவருக்கு தொடர்பு உள்ளது. [34]


வடகிழக்கு இந்தியா[தொகு]

[35] வடகிழக்கு இந்தியாவில் ஏழு மாநிலங்கள் (ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும்)உள்ளன .அவை அசாம், மேகாலயா, திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர், மற்றும் நாகாலாந்து ஆகும் . இந்த மாநிலங்கலுக்கும் ,மத்திய அரசுக்கும் ,இங்கு வாழும் பழங்குடி மக்களுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இப்பழங்குடியினர் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர்..[9]


இம்மாநிலங்களின் பிரச்சினைகளை புறக்கணித்து வருவதாக புது தில்லி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவே இந்த மாநிலங்களில் உள்ள உள்ளூர் மக்களிடையே சுய ஆட்சி உணர்வை வலுப்படத உதவியது. மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு இடையே நிலப்பரப்பு சார்ந்த சர்ச்சைகள் உள்ளன.

ஒரு கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் பிராந்திய இயக்கங்கள் வடகிழக்கில் குறிப்பாக அசாம், நாகாலாந்து, மிசோரம்திரிபுரா மாநிலங்களில் எழுச்சி பெற்றது. இந்த அமைப்புக்கள் மிக சுயாதீன மாநில அந்தஸ்து அல்லது அதிகரித்த பிராந்திய சுயாட்சி மற்றும் அரசுரிமையை கோருகிறது.

வடகிழக்கில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர இந்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றாக முயற்சி எடுத்ததால் வடகிழக்கு மண்டல பதற்றம் தளர்ந்தது . எனினும், வெளிப்புற மூலங்கள் மூலம் இன்னும் போர்க்குணம் இப்பகுதியில் நிலவுகிறது.


நாகாலாந்து[தொகு]

நாகாலாந்து- இசாக்- முய்வாஹ்  தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (NSCN-IM), சுதந்திர நாகாலாந்தைக் கோரி இந்திய இராணுவத்தின்  மீது  பல தாக்குதல்களை நடத்தியது. அரசாங்க அதிகாரிகள் படி,1992 மற்றும் 2000 இடையே  599 பொதுமக்கள், 235 பாதுகாப்பு படைகள், மற்றும் 862 பயங்கரவாதிகள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.

ஜூன் 14, 2001 ஆம் ஆண்டில், இந்திய அரசுக்கும் NSCN-IMக்கும் இடையே சீஸ்-பயர் எனப்படும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது நாகாலாந்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் ஆதரிக்கப்பட்டது. மத்திய நாகா தேசிய கவுன்சில் (NNC-F), மற்றும் நாகாலாந்து-கப்லங் தேசிய கவுன்சில் (NSCN-K) முதலிய பயங்கரவாத அமைப்புகள் இந்த முன்னேற்றத்தை வரவேற்றன.

சில அண்டை மாநிலங்கள், குறிப்பாக மணிப்பூர், போர்நிறுத்தம் குறித்து கவலை அடைந்தது. NSCN அதன் மாநில கிளர்ச்சி நடவடிக்கைகளை  தொடர்வர்  என்று அஞ்சப்படுகிறது. மேலும்  புது தில்லி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் இராணுவ நடவடிக்கை புதுப்பிக்க வேண்டும் என்றும் அவேகள் நிர்பந்தித்தனர். யுத்த நிறுத்தத்தை மீறி, NSCN அதன் எழுச்சியை தொடர்ந்து வருகிறது. [36]


அஸ்ஸாம்[தொகு]

நாகாலாந்துக்குப் பின்னர், அஸ்ஸாம் மாநிலமே இந்த வட்டாரத்தில் மிகவும் பதட்டம் நிறைந்த மாநிலமாக உள்ளது. 1979 இன் ஆரம்பத்தில் , அஸ்ஸாமின் உள்ளூர் மக்கள் வங்காளத்திலிருந்து அஸ்ஸாமிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு நாடுகடத்தப்படவேடும் என்று கோரினார் அனைத்து அசாம் மாணவர் சங்கம் தலைமையிலான இயக்கம் சத்தியாக்கிரகம், புறக்கணிப்புகள், மறியல் மற்றும் சிறைநிரப்பு உடன் வன்முறையிலும் 0ஈடுபடத் தொடங்கியது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது அடிக்கடி காவல்துறை நடவடிக்கை எடுத்தது. 1983 ஆம் ஆண்டு தேர்தல், இயக்கங்களின் தலைவர்களின் எதிர்ப்புடன் நடத்தப்பட்டது. தேர்தல் பரவலான வன்முறைக்கு வழிவகுத்தது. இயக்கத்தின் தலைவர்கள் ஆகஸ்ட் 1985 15 இல் மத்திய அரசிடம் ஒரு ஒப்பந்தம் (அஸ்ஸாம் அக்கார்டு என அழைக்கப்பட்டது) கையெழுத்திடப்பட்ட பின்னரே இயக்கம் முடிவுக்கு வந்தது.


புது தில்லி அஸ்ஸாம் மாநிலத்தில் போடோக்களுக்கு சிறப்பு சுயாட்சி நிர்வாக உரிமையை வழங்கியது. எனினும், போடோக்கள் ஒரு தனி போடோலாந்து பெற எண்ணியதில் பெங்காலிகலுக்கும், போடோக்களுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர்.

அஸ்ஸாமின் விடுதலைக்கு ஆதரவாக பல நிறுவனங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமானது அஸ்ஸாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA) ஆகும். அஸ்ஸாமின் விடுதலை மற்றும் ஒரு சோசலிச அரசு நிறுவப்படவேண்டும் என்ற இரண்டு முக்கிய குறிக்கோள்கலைக்கொண்டு 1979 ல் உருவாக்கப்பட்டது, ULFA இயக்கம்.

ULFA இந்திய இராணுவ மற்றும் போராட்டங்கள் நடைபெறாத பகுதியில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியது. இந்த இயக்கம், அவர்களின் அரசியல் எதிரிகளை படுகொலை செய்தது; மேலும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படை வீரர்களையும் தாக்கியது; மேலும் மற்ற உள்கட்டமைப்பு கட்டடங்களையும் தாக்கியது. ULFA , நாகாலாந்தின் தேசிய சமதர்ம கவுன்சில் (NSCN), மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் முதலிய அமைப்புகளுடன் வலுவான தொடர்பில் உள்ளது என்று நம்பப்படுகிறது.

அவர்கள் பூட்டானில் இருந்து பெரும்பாலான நடவடிக்கைகள் முன்னெடுக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. ULFA வின் வெளிப்படையான தன்மை அதிகரித்ததால், இந்திய அரசாங்கம் 1986 ஆம் ஆண்டு அக்குழுவிற்கு தடை விதித்து மேலும் அஸ்ஸாமை ஒரு பதற்றமான பகுதியாக அறிவித்தது. புது தில்லி அழுத்தத்தின் கீழ், பூட்டான் அதன் பகுதியில் இருந்து ULFA தீவிரவாதிகளை வெளியேற்ற பெரும் நடவடிக்கை எடுத்தது.

இந்திய இராணுவத்தின் உதவியுடன், திம்பு நகரம் வெற்றிகரமான தாக்குதலின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைக் கொன்றது; மேலும் பலர் நம் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனர்; இந்தத் தாக்குதலில் காயம், மற்றும் உயிர்ப்பலியில் பாதிக்கப்பட்டவர்கள் 120 பேர் மட்டுமே. இந்திய இராணுவ எதிர்கால ULFA பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக இலக்காக பல வெற்றிகரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எனினும் ULFA தொடர்ந்து செயல்பாடில்தான் உள்ளது. . 2004 ஆம் ஆண்டு, ULFA அஸ்ஸாமில் உள்ள ஒரு அரசு பள்ளியை குறிவைத்து தாக்கியது .இதில் 19 குழந்தைகளும் 5 பெரியவர்களும் கொல்லபட்டனர்.

வடகிழக்கு மாநிலங்களில் அசாம் மாநிலத்தில் மட்டுமே பயங்கரவாதம் இன்னும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ளது. இந்திய இராணுவ மற்ற பகுதிகளில் தீவிரவாத ஆதரவு குழுக்களை வெற்றிகரமாக வீழ்த்தியது . ஆனால் மனித உரிமை குழுக்கள் [38] பயங்கரவாதிகளை கையாள்வதில் கடுமையான முறைகளை பயன்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது. [37]

18 செப்டம்பர் 2005 அன்று, ஒரு சிப்பாய் ULFA உறுப்பினர்களால், மணிப்பூர், அஸ்ஸாம் எல்லைக்கு அருகில், ஜிரிபம், மணிப்பூர் இடத்தில கொல்லப்பட்டார்.

14 மார்ச் 2011 அன்று ரஞ்சன் டைமரி தலைமையிலான குழுவின் போராளிகள் சிறங் மாவட்டத்தின் பங்களாடோபவிலிருந்து கொக்ரஜ்காரின் உள்டபணி வரை ரோந்து பணியில் ஈடுபட்ட BSF முகாமினர்களில் 8 சவங்களை கொன்றனர். ref>"8 BSF jawans killed by Bodo militants in Assam". IBNLive.com. பார்க்கப்பட்ட நாள் 15 March 2011.</ref>

திரிபுரா[தொகு]

[41] 1990 இல் திரிபுராவில் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்தன. அதன் பகுதியில் இருந்து இயங்கும் போராளிகளுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதாக வங்காளத்தின் மீது புது தில்லி குற்றம் சாட்டுகிறது. புது தில்லி, திரிபுரா மாநில அரசு, மற்றும் கவுன்சிலுக்கும் இடையே ஏற்பட்ட முத்தரப்பு உடன்படிக்கையால் திரிபுரா பழங்குடி பகுதிகள் தன்னாட்சி மாவட்ட கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகள் அதிகரிக்கப்பட்டன. அரசு முதல் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கத்தை கொண்டுவந்ததால் ,திரிபுரா அரசு இதுவரை [42] பயங்கரவாத நடவடிக்கைகளை குறைத்துள்ளது. [43]


மணிப்பூர்[தொகு]

•மணிப்பூரில் , போராளிகள் தன்னை 'மக்கள் விடுதலைப்படை' என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினைவாத அமைப்பு உருவாக்கினர். அதன் முக்கிய குறிக்கோள், பர்மாவில் உள்ள மிட்டி பழங்குடியினரை இணைப்பதும், மணிப்பூரை தனிமாநிலமாக உருவாக்குவதும் ஆகும் . எனினும், இயக்கம் 1990 களின் நடுப்பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினருடனான கடுமையான மோதலுக்கு பின்னர் அடக்கப்பட்டது. •18 செப்டம்பர் 2005 அன்று, சுரச்சண்ட்பூர் மாவட்டத்தில்ஜோமி புரட்சிகர இராணுவம் மற்றும் ஜோமி புரட்சிகர முன்னணி இடையே ஏற்பட்ட சண்டையில் ஆறு பிரிவினைவாத போராளிகள் கொல்லப்பட்டனர். •20 செப்டம்பர் 2005 அன்று, இம்ப்ஹாலின் தென்மேற்கில் 22 மைல்கள் தொலைவில் உள்ள நாரியாங் கிராமத்தில் கங்க்லெய் யவோல் கண்ணா லூப் எனும் அமைப்பைச் சேர்ந்த 20 கிளர்ச்சியாளர்கள் ,14 இந்திய வீரர்களை கொன்றனர். "தானியங்கு ஆயுதங்களை பயன்படுத்தி அடையாளம் காணாத போராளிகள்சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எட்டு பேரை சம்பவ இடத்திலேயே கொன்றனர் "என்று இந்திய அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


மிசோரம்[தொகு]

மிசோ தேசிய முன்னணி,இந்திய இராணுவத்திடம் இருந்து சுதந்திரத்தை பெற இரண்டு சகாப்தங்களாக போராடி வந்தது அண்டை மாநிலங்களைப் போன்று இவ்வியக்கமும் இராணுவத்தால் ஒடுக்கப்பட்டது.


தென்னிந்தியா[தொகு]

கர்நாடகா[தொகு]

பெங்களூர், இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு ஜூலை 25 அன்று 2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. ஒன்பது குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தது. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர்  . பெங்களூர் நகர போலீஸின் தகவல்படி, குண்டுவெடிப்பு டைமர்களால் தூண்டப்பட்ட  குறைந்த தீவிரம் கொண்ட கச்சா குண்டுகளைக்  ஏற்படுத்தப்படது.

2010 பெங்களூர் ஸ்டேடியம் குண்டுவெடிப்பு பெங்களூரு எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் , ஏப்ரல் 2010 17 அன்று ஏற்பட்டது. அதிக மக்கள் நிரம்பிய கிரிக்கெட் அரங்கில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் பதினைந்து பேர் காயமடைந்தனர் . மூன்றாவது குண்டு அரங்கத்தின் வெளியில் கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கம் செய்யப்பட்டது .


ஆந்திரப் பிரதேசம்[தொகு]

ஆந்திர பிரதேசம் மிக வித்தியாசமான மற்றும் ஒரு மிக சிறிய அளவில் தீவிரவாதத்தினால் பாதிக்கப்படும் சில தென் மாநிலங்களில் ஒன்றாகும் [45] ஆந்திரப் பிரதேசத்தில் தீவிரவாதமானது மக்களின் போர் அமைப்பு அல்லது PWG, என்று பிரபலமாக கூறப்படும் நக்சலைட்களினால் மேற்கொள்ளப்படுகிறது.

PWG இந்தியாவில் இரண்டு சகாப்ப்தங்களாக நடைமுறையில் உள்ளது.அதன் பெரும்பாலான நடவடிக்கைகள் ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கானாஎனும் இடத்தில் நடக்கிறது [46]. இக்குழு ஒடிஸா  மற்றும் பீகார் முஹலிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. காஷ்மீர் பயங்கரவாதிகள் மற்றும் உல்பா போலல்லாமல், PWG ஒரு மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கமாகும். மேலும் கம்யூனிசமே இதன் முக்கிய குறிக்கோள்கள் ஆகும். [47]

தேர்தலில் பேராதரவை பெறமுடியாத நிலையில், அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வன்முறையை கையிலெடுத்தனர். கம்யூனிசத்தின் பெயரில் இந்திய காவல்துறை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற செல்வாக்கான கல்வி நிலையங்கள் ஆகியவற்றை குறிவைக்கிறது. மேலும் PWG மூத்த அரசாங்க அதிகாரிகளையும் குறிவைத்தது .உதாரணமாக முன்னாள் ஆந்திர பிரதேச முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவை படுகொலை செய்ய முயற்சித்தது.

நம்பத்தகுந்த தகவல்களின் படி,இந்த அமைப்பில் உள்ள 800 முதல் 1000 வரை ஆயுத வலிமைமிக்க போராளிகள் நேபாளத்தில் உள்ள மாவோயிஸ்ட்களுடனும் இலங்கையின் LTTEயுடனும் தொடர்பு வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, PWG தலைமையிலான கிளர்ச்சியினால் சராசரியாக, 60 க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 60 நக்சல் பயங்கரவாதிகள் மற்றும் ஒரு டஜன் காவலர்களும் ஒவ்வொரு வருடமும் கொல்லப்படுகின்றனர்.


ஜதராபாத்[தொகு]

25 ஆகஸ்ட் 2007 ஹைதெராபாத் குண்டு வெடிப்பு, இரண்டு குண்டுகள், ஹைதெராபாத் ஆகஸ்ட் 2007 25 இல் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ஆந்திர பிரதேசத்தின் தலைநகரான ஹைதெராபாத்தில் வெடித்தது. 19:45 IST மணி அளவில், லும்பினி அம்யூஸ்மென்ட் பார்கில் முதல் குண்டு வெடித்தது . இரண்டாவது குண்டு கோகுல் சாட் பந்தர் ல் ஐந்து நிமிடங்கள் கழித்து 19:50 மணிக்கு வெடித்தது.

மெக்கா மசூதி குண்டுவெடிப்பு ஹைதராபாதில் அருகில் உள்ள மெக்கா மசூதியில் (அல்லது "மக்காஹ் மசூதி") மே 18, 2007 இல் ஏற்பட்டது . குண்டு வெடிப்பு ஒரு செல்போன் மூலம் தூண்டப்படும் குழாய் குண்டால் ஏற்பட்டது. ]][10][49] ]].[11]

மிக அண்மையில் 2013 ஹைதெராபாத் குண்டுவெடிப்பு 19:00 IST மணியளவில் ஏற்பட்டது. இரண்டு குண்டுவெடிப்பு ஹைதெராபாத்தின் தில்சுக்ஹ்நகரில் நிகழ்ந்தது. ஒரே நேரத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்திலும் ஒரு சினிமா அரங்கிலும் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.


தமிழ்நாடு[தொகு]

தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் (தமிழீழ விடுதலை புலிகள்) போராளிகள் தமிழ்நாடு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வரை தமிழ்நாட்டில் செயல்படுக்கொண்டிருன்தனர்.. தமிழீழ விடுதலை புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழ்ச்செல்வன் மற்றும் பிற ஈழ உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் பல உரை நிகழ்த்தியுள்ளனர். தமிழ் புலிகள், தற்போது தடை செய்யப்பட்ட ஒரு இயக்கமாகும். கடந்த காலத்தில் இந்தியா அரசின் மூலம் பல நன்கொடைகளையும், ஆதரவையும் இவ்வியக்கம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் விடுதலை இராணுவம் ஒரு போர்க்குணமிக்க தமிழ் இயக்கம் ஆகும் .விடுதலை புலிகளுக்கும் இவ்வியக்கதிற்கும் தொடர்பு உள்ளது . [51]


1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு[தொகு]

தமிழ்நாடு முஸ்லீம் அடிப்படைவாதிகளின் திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் எதிர்கொண்டது. மேலும் தகவலுக்கு, 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு பார்க்க.


பிரபலக் கலாச்சாரத்தில்[தொகு]

மணிரத்னத்தின்  ரோஜா (1992) ,மற்றும் தில் சே  (1998), கோவிந்த் நிஹ்லனியின்  துரோஹ்கால்  (1994), சந்தோஷ் சிவனின் தி terrorist  { (1999) அனுராக் கஷ்யபின் black friday (2004),fanaa (2006),சிகந்தர் (2009) ராஜ் குமார்  ஆமிர் (2008), மற்றும் அமல் நீரத்தின் அன்வர் (2010) முதலிய திரைப்படங்கள் பயங்கரவாதத்தை சித்தரித்துள்ளன . 


காண்க[தொகு]

•பம்பாய் குண்டுவெடிப்பு •கம்யூனலிசம் (தென் ஆசியா) •காவி பயங்கரம் •இஸ்லாமிய பயங்கரவாதம் •லஷ்கர் இ தொய்பா •இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய திரைப்படங்களின் பட்டியல் •இந்தியாவில் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியல் •இந்தியாவில் படுகொலைகளின் பட்டியல் •நக்சலைட்டுகள் •ஆபரேஷன் ப்ளூஸ்டார் •பாகிஸ்தான் அரசின் பயங்கரவாதம் •காஷ்மீரில் பயங்கரவாதம் •சீக்கிய தீவிரவாதம்


மேற்கோள்கள்[தொகு]

[52]


குறிப்புகள்[தொகு]

•[53] "பாதுகாப்பு மீது தூங்கிக்கொண்டிருக்கும்". (26 ஆகஸ்ட் - 8 செப்) வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், ப 38


பிற இணைப்புகள்[தொகு]

•வந்தனா Asthana, " இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதம்: எதிர்ப்பு உத்திகள் மற்றும் சவால்கள் , "சில நேரங்களில் பேப்பர் (ஜூன் 2010), ஆயுத கட்டுப்பாடு உள்ள திட்டம், ஆயுத ஒழிப்பு மற்றும் இல்லினாய்ஸ் சர்வதேச பாதுகாப்பு (ACDIS), பல்கலைக்கழகம் ACDIS •இஸ்லாமியம், பெண்கள், மற்றும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையே காஷ்மீர் வன்முறை •அறிஞர்கள் மும்பை தாக்குதல்களுக்கு விடையிறுக்கும் •ஆசாத் காஷ்மீர், ஆங்கில வானொலி பிரான்ஸ் சர்வதேச ஜிகாதி பயிற்சி முகாமிற்கு உள்ளே •3 quốc ஜியா பாவ் động AM mưu khủng Bo O ஒரு Độ •சர்வதேச பிரான்சு வானொலியின் ஆங்கில மொழி சேவை மூலம் மும்பை தாக்குதலை பற்றிய •தெற்காசியாவில் பயங்கரவாத போர்ட்டல்


[54] [55]

[56]


இந்தியாவில் பயங்கரவாதம்


அரசியல் அடக்குமுறை


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம்


[4] ^ [3]

[6] ^ [5]

[8] ^ இந்தியா மதிப்பீடு - 2007

[10] ^ [9]

[11] ^

[23] ^ [22]

[25] ^ 'பிக் மூன்று' பிடி விசை தில்லி பேச்சுவார்த்தை பிபிசி செய்திகள்

[11] ^ New Kerala: இந்திய, சீனா, ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களின் முற்போக்கான உத்திப்பூர்வ சந்திப்பு நிகழ்ந்தது.

[30] ^ வாரணாசி குண்டு வெடிப்பு குறுநடை போடும் பலி - CBC நியூஸ், 7 டிசம்பர் 2010

[31] ^ IM கூற்றுக்கள் பொறுப்பு: குழந்தைகள் 20 வாரணாசி குண்டு காயம், கொலை

[34] ^ [33]

[40] ^ [39]

[48] ^ பிபிசி இணையதளத்தில் http://news.bbc.co.uk/2/hi/south_asia/6668695.stm கட்டுரை

[49] ^ Makkah மஸ்ஜித் குண்டு

  1. "Terrorism". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். Ed. John Philip Jenkins. அணுகப்பட்டது 11 August 2006. 
  2. "Terrorism". The American Heritage Dictionary of the English Language (4th edition). (2000). Bartleby.com. அணுகப்பட்டது 11 August 2006. 
  3. http://news.oneindia.in/patna/narendra-modi-hunkaar-rally-patna-bihar-oct27-live-updates-1331324.html
  4. http://www.ndtv.com/article/india/crude-bomb-explodes-at-patna-station-hours-before-narendra-modi-rally-437808
  5. 'Big three' hold key Delhi talks BBC News
  6. Foreign Ministers of India, China, Russia meet to take forward strategic ties New Kerala
  7. Varanasi bomb blast kills toddler - CBC News, 7 December 2010
  8. Child killed, 20 injured in Varanasi blast: IM claims responsibility
  9. "Indian Police Arrest Islamic Cleric for Blasts". Reuters. 5/04/2006. http://aawsat.com/english/news.asp?section=1&id=4412. பார்த்த நாள்: 5 October 2009. 
  10. http://news.bbc.co.uk/2/hi/south_asia/6668695.stm Article on BBC website
  11. bomb in Makkah Masjid
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Vinithagopal/மணல்தொட்டி&oldid=3316940" இலிருந்து மீள்விக்கப்பட்டது