பயனர்:Velram3/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிங்கப்பூர் வான் விபத்து விசாரணைப் பணியகம்[தொகு]

சிங்கப்பூர் வான் விபத்து விசாரணைப் பணியகம்
அமைப்பு மேலோட்டம்
அமைப்பு 2002
ஆட்சி எல்லை சிங்கப்பூர்
தலைமையகம் பயணிகள் முனையம் 2
சங்கி விமான நிலையம்
சங்கி ,சிங்கப்பூர்
மூல நிறுவனம் போக்குவரத்து துறை(சிங்கப்பூர்)
இணையத்தளம்
app.mot.gov.sg


சிங்கப்பூர் வான் விபத்து விசாரணைப் பணியகம் ஒரு சுய அதிகாரம் பெற்ற, சுதந்திரமான புலனாய்வு அமைப்பாகும். இது உள்ளூர்(சிங்கப்பூர்) மற்றும் சர்வதேச விமான விபத்துக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் படைத்த அமைப்பு. மேலும் இது சிங்கப்பூர் எல்லைக்கப்பால் சிங்கப்பூர் விமானிகளால் நிகழ்ந்த விபத்துக்கள் குறித்தும் புலனாய்வு செய்யும் அதிகாரம் பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Velram3/மணல்தொட்டி&oldid=1739582" இருந்து மீள்விக்கப்பட்டது