பயனர்:Varrshane/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திரு. ராஜ்குமார் அவர்கள் 'லீஷா' அமைப்பின் தலைவர். 'ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை' என்னும் பல மில்லியன் டாலர் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருபவர். இந்தியா, மலேசியா உள்ளிட்டப் பல நாடுகளிலும் தன்னுடைய நிறுவனக் கிளையை நிறுவியவர். வெளிநாட்டில் கணினித் துறையில் பட்டம் பெற்றவர். தொடர்ந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பவர். அவர் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல விரும்புகிறார். ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை, 1960- களில் தொடங்கப்பட்டது. இது, திரு ராஜ்குமார் அவர்களின் தந்தையால் தன தொடங்கப்பட்டது. இதுவரை, 57- வருடங்களாக, ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை, செயல்பட்டு வருகிறது. ஆரம்பக்காலத்தில், ஒரு சிறிய பொட்டிக்கடையாக தொடங்கப்பட்டது. வெற்றிலை பாக்கு மற்றும் புகையிலை போன்ற பொருட்களை விற்று வந்தார். பிறகு, கடை முன்னேற்றம் அடைந்தவுடன், ஒரு சிறிய பூக்கடையை ஆரம்பித்தார், திரு. ராஜ்குமாரின் தந்தை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Varrshane/மணல்தொட்டி&oldid=2250679" இருந்து மீள்விக்கப்பட்டது