பயனர்:V.priyadharshini tam pu/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
  தொல்காப்பியம் (மூலமும் க௫த்துரையும்)

1.நூலின் பெயர் :தொல்காப்பியம் 2.நூலின் ஆசிரியர் :தொல்காப்பியர் 3.உரையாசிரியர்: தமிழண்ணல் 4.நூலின் தன்மை: இலக்கணம் 5.முதற் பதிப்பு : ஏப்ரல்,2008 6. நான்காம் பதிப்பு : சூன்,2014 7.தாள் : வெள்ளைத்தாள் 8.நூலின் அளவ : 10×17 9.பக்கங்கள் : 580 10.அச்சிட்டோர் : கணபதி பிராசஸ்,

               சென்னை-600 005

11. ஒளி அச்சு :ஐ கேட்சர்,மதுரை 12.உள்ளடக்கம்:• நூன்முகம்

       • உள்ளுறை
       • நூற்பா முதற்குறிப்பு 
         நிரல் 

13. அதிகாரம் : மூன்று அதிகாரங்கள் கொண்டது, அவை: 14 •எழுத்ததிகாரம்

 •சொல்லதிகாரம்
 •பொ௫ளதிகாரம் 

15.இயல்கள்: மொத்தம் 27 கொண்டது. 16.தொல்காப்பியம் இன்று கிடைக்கும் தமிழ் நூல்களுக்கு எல்லாம் முற்பட்ட முதல் நூல். தமிழின் இ௫வகை வழக்குகளும் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது. இந்நூலுக்கு மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் நிதி உதவியது.