பயனர்:V.S.Krishna Ramani/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்நாடகத்தின் சிறப்பு

கர்நாடகம் இந்திய தென் மேற்கு பகுதியிலுள்ள ஒரு மாநிலமாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின் நிறைவேற்றுதலோடு, 1 நவம்பர் 1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு அம்மாநிலம் 1973 ல் கர்நாடகம் என்று மறு பெயர் செய்யப்பட்டது. கர்நாடகத்தின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் பங்களூர் ஆகும். கர்நாடகத்தின் தென் கிழக்கில் அரேபிய கடல், மேற்கே லஸ்ஸடிவ் கடல், வட மேற்கில் மகாராஷ்டிராவையும் வடக்கில் கோவா, வட கிழக்கில் தெலுங்கானா, கிழக்கே ஆந்திரப் பிரதேசம், தென் கிழக்கில் தமிழ்நாடு மற்றும் தென் மேற்கில் கேரளாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. 4 இந்தியாவின் நிலபரப்பு அளவில் கர்நாடகம் ஏழாம் இடத்தை பிடித்துள்ளது. மக்கள் தொகை அளவில் 61,130,704 குடிமக்களை கொண்டு எட்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது முப்பது மாவட்டங்களை உள்ளடக்குகிறது. கர்நாடகத்தில் மிகப் பரவலாகவும் உத்தியோகபூர்வ மொழியாகவும் பேசப்படுவது கன்னடமாகும். கர்நாடகத்தில் இரு முக்கிய நதி அமைப்புகள் உள்ளன. கிருஷ்ணா மற்றும் அதன் கிளை, பீமா, கதபிரபா, வேதாவதி, மலபிரபா மற்றும் துங்கபத்ரா. வடக்கில் காவேரி மற்றும் அதன் கிளை, ஹேமாவதி, ஷிம்ஷா, அர்காவதி, லட்சுமணன் திருத்தா மற்றும் கபினி உள்ளன. இந்த இரண்டு ஆறுகள் கிழக்கு நோக்கி வெளியேரி வங்கக் கடலில் சேர்கிறது. பல சொல்லியலின் பெயர் கர்நாடகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டன என்றாலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவது கர்நாடகம் 'கரு' மற்றும் 'நாடு' அர்த்தம் 'மேட்டு நிலம்' என்ற சொற்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. கரு என்றால் கருப்பும் நாடு என்றால் பகுதி என்பதும் பொருளாகும். இதன் ஆதாரமாக பயாலு சீமை பகுதியில் கருப்பு பருத்தி கண்டறியப்படுகிறது. பழங் கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கர்நாடகம், புராதன மற்றும் இடைக்கால இந்தியாவின் மிக மிக வலிமை வாய்ந்த பேரரசுகளின் வீடாக அமைந்துள்ளது. கர்நாடகம் இந்திய பாரம்பரிய இசை, கர்நாடக மற்றும் இந்துஸ்தானி மரபுகளுக்கு கணிசமான பங்களிப்பு செய்திருக்கிறது. கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் இந்தியாவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள். நீண்ட வரலாற்றை கொண்ட கர்நாடகம் பல்வேறு மொழி, மத இனங்கள், போன்ற பல்வேறு கலாச்சார பாரம்பரியத்திற்கு பாரிய பங்களிப்புச் செய்துள்ளது. அதுமட்டுமன்று துளுவர்கள், கொடவர்கள் மற்றும் கொங்கனர்களுக்கு தாயகமாக கர்நாடகம் அமைந்துள்ளது. இயல், இசை, நாடகங்களில் கர்நாடகம் சிறந்து விளங்குகிறது. யக்‌ஷகானா மற்றும் டோலு குனித்தா கர்நாடகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:V.S.Krishna_Ramani/மணல்தொட்டி&oldid=1876057" இலிருந்து மீள்விக்கப்பட்டது