பயனர்:Trengarasu/முதற்பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு. இது உங்களைப் போன்ற ஆர்வமுடையவர்களால் தொகுக்கப்பட்டு கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும். இங்கு நீங்களும் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் புதிதாகக் கட்டுரைகள் எழுதலாம்; ஏற்கனவே உள்ள பக்கங்களை மேலும் விரிவாக்கலாம். விவரங்கள் அறிய புதுப் பயனர்களுக்கான விக்கிப்பீடியா அறிமுகப் பக்கத்தை பார்க்கவும்.

Wikibar2.png
Fysik vridmoment.png

இயற்பியலில், முறுக்கு விசை (திருப்புத்திறன் என்றும் சிலசமயம் அறியப்படும், அஃதாவது ஒரு விசையின் திருப்புத்திறன்) என்பதை கோண விசை அல்லது வளைவு விசை என்றும் வருனிக்கலாம். அஃதாவது, ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தை மாற்றவல்ல விசை (விசை அல்லது நேர்விசை என்பது ஒரு பொருளின் நேரியல் இயக்கத்தை மாற்றவல்லது என்பதை ஒத்த ஒரு கருத்துரு).

இஃது, நேர்விசை மற்றும் ஒரு ஆரத்தின் (நெறிமப்) பெருக்கல் என வரையறுக்கப்படும். முறுக்கு விசையின் S.I அலகு நியூட்டன்.மீட்டர் (N.m) ஆகும். முறுக்கு விசை τ(டவ்) என்ற கிரேக்க எழுத்தால் குறிக்கப்படுகிறது.

எட்டயபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.

Scott Morrison 2014 crop.jpg
அண்மைய இறப்பு: குல்தீப் நய்யார்

Wikibar2.png
செப்டம்பர் 26
Desigavinayagam Pillai.jpg

செப்டம்பர் 26:

அண்மைய நாட்கள்: செப்டம்பர் 25 செப்டம்பர் 27 செப்டம்பர் 28
Wikibar2.png
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் இடிபாடுகளுக்கு இடையில் தீயணைப்பு வீரரொருவர் உதவி கேட்கும் காட்சி.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் இடிபாடுகளுக்கிடையில் தீயணைப்பு வீரரொருவர் உதவி கேட்கும் காட்சி. அல் கைடாவுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாதிகள் பொதுமக்கள் போக்குவரத்துக்கான நான்கு விமானங்களை செல்வழி கடத்தி அவற்றில் இரண்டை உலக வர்த்தக மையம் மீது மோதினர். மூன்றாவது விமானம் பென்டகன் கட்டிடம் மீது மோதியதோடு நான்காவது பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொறுங்கியது. இத்தாக்குதல்களின் போது ஐக்கிய அமெரிக்காவின் உலகவர்த்தக மையத்தின் இரண்டு கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன; பென்டகன் கட்டிடமும் சேதத்துக்குள்ளானது. விமானங்களில் இருந்த பயணிகள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள், தீயணைப்புப் படையினர் என கடத்தல்காரர்கள் 19 பேர் நீங்கலாக 80 நாடுகளைச் சேர்ந்த 2,998 பேர் கொல்லப்பட்டனர்.

தொகுப்பு · சிறப்புப் படங்கள்

Wbar white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது:

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Trengarasu/முதற்பக்கம்&oldid=715285" இருந்து மீள்விக்கப்பட்டது