பயனர்:Tnse savithiri cbe/மணல்தொட்டி3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலை பின்னத் தெரியாத சிலந்தி[தொகு]

     வலை பின்னத் தெரியாத அல்லது வலை தேவைப்படாத சிலந்தி! அனைத்து சிலந்திகளும் வலை பின்னுவதில்லை. வலையை அதிகம் நம்பாத வலையே பின்னத் தெரியாத சிலந்திகளும் உண்டு. அவை ஆக்சியோபிடே என்ற குடும்பத்தைச் சார்ந்த சிலந்திகள். பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும். தண்டுப் பகுதியில் இருக்கும் போது இதை அடையாளம் காணுவது கடினம். காரணம் தாவரத்தின் தண்டு வண்ணத்தை ஒத்திருப்பதால். 
      இதன் பொதுவான பெயர் லிங்சு சுபைடர்(Lynx Spider). வேறு வண்ணங்களிலும் இந்தச் சிலந்திகள் உண்டு. ஆனால் அவை சார்ந்த தாவரங்களைப் பொறுத்து அமையும். பட்டுப்புழுக்கள் விரும்பும் முசுக்கொட்டைச் செடியில்(மல்பெரி) இந்த சிலந்திகளைக் காண முடியும். மிகவும் அரிதாக தாவர அமிழ்தை உண்ணும் சிலந்திகளும் உண்டு.

[1]

  1. https://en.wikipedia.org/wiki/Lynx_spider
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnse_savithiri_cbe/மணல்தொட்டி3&oldid=2348439" இலிருந்து மீள்விக்கப்பட்டது