பயனர்:Tnse nallamuthu diet cud/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவரத்தின் வளர்ச்சி ஒரு தாவரத்தின் வளர்ச்சியானது மரபணுவின்(ஜீன்) செயல்பாடு மற்றும் சூழ்நிலைக்காரணிகளைப் பொறுத்துஅமைகிறது. மேலும் இவ்வளர்ச்சியானது தாவரங்க்ளிலேயே உற்பத்தியாகும் உயிர் வேதி மாற்றத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது. தாவரங்களின் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் அவற்றின் வளர்ச்சி மாற்றமானது, ஆக்சின் ஜிப்பரைல்லின், சைட்டோகைனின், எத்திலீன், அப்சிசிக் அமிலம், போன்ற ஹார்மோன்களால் நடைபெறுகிறது. ஆக்சின் தாவரங்களின் உயிரணுவின் வளர்ச்சியைத் தூண்டுவதுடன், வேர்கள், பூக்கள், காய், கனி முதலிய ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தூண்டுகிறது. மேலும் செல்பிரிவை தூண்டி தாவரங்கள் பெரிதாக வளர உதவுகிறது. சைட்டோகைனின் முனை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி தண்டு, கிளை, இலை வளர்ச்சியை கூட்டுகிறது. வயது முதிர்வை கட்டுப்படுத்துகிறது. எத்திலீனுடன் சேர்த்து முதிர்ந்த இலைகள் பூக்கள், பழங்கள் ஆகியவற்றை உதிரச் செய்கிறது. மேலும் காய்கள் பழுத்து பழமாவதைத் தூண்டுகிறது.[1]

  1. https://en.wikipedia.org/wiki/Plant_hormone. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2017. {{cite web}}: Missing or empty |title= (help)