பயனர்:Tnse esan dpi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பாப்பம்பாடி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 320 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°57'16.6"N 78°26'21.3"E[1] ஆகும். இங்கு 510 குடும்பங்களும் 1965 மக்களும் வாழ்கின்றனா். இதில் 1009 ஆண்கள் 956 பெண்கள் ஆவா். [2] . இங்கு அரசின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. .google.co.in/maps/place/11°57'16.6"N+78°26'21.3"E/@11.9546111,78.4370613,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d11.954603!4d78.439248
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html