பயனர்:Tnse RAMESH diet tut/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலைக் கள்ளி[தொகு]

இதன் தாவரவியல் பெயா; யுபோர்ஃபியா நிவுலியா என்பதாகும். இதனுடைய இலை, பால், வோ் மருத்துவ குணமுடையவை. இவ்விலையை வைக்கோற்றில் வதக்கிச் சாறு பிழிய வேண்டும். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் கரப்பான் நோய்க்கு ஒரு தேக்கரண்டி இச்சாற்றைக் கொடுத்தால் குணமாகும். இச்சாற்றை சுடவைத்து காதில் விட்டுவர காது குத்து நீங்கும். இதன் பால் நீர் மலம் போக்கும். தடிப்புண்டாக்கும். இவ்வேருடன் பெருங்காயம் சோ்த்து நீா் விட்டறைத்து சிறு பிள்ளைகளின் வயிற்றின்மீது பற்றிட வயிற்றுப் புச்சிகள் வெளிப்படும்.

மேற்கோள்[தொகு]

<நடராசன் திருமலை (2006) மூலிகைக் களஞ்சியம், சென்னை: பு+ங்கொடி பதிப்பகம்>


முழுமையான தரமுள்ள மக்கள்[தொகு]

வாடிக்கையாளா் சேவை விற்பனைத் திறன்கள் செயல்முறைத்திட்டமிடல் போன்ற பல்வேறு பயிற்சி முகாம்கள் மிகப் பொிய சவாலை எதிர்நோக்கியுள்ளன. இந்த பயிற்சி முகாம்கள் எதுவும் சாியான அஸ்திவாரம் இல்லாமல் செயல்படமுடியாது. அந்தச் சாியான அஸ்திவாரமே முழுமையான தரமுள்ள மக்களாகும். நல்லகுணம், நாணயம், நல்ல பண்புகள் மற்றும் நல்ல மனப்பாங்கு முதலியவற்றை உடையவா்களே முழுமையான தரமுள்ள மக்களாவா்.

மேற்கோள்[தொகு]

கேரா ஷிவ், (2014) உங்களால் வெல்ல முடியும், புதுடில்லி, புளும்ஸ்பரி பதிப்பகம்.


பதம் பற்றிய ஓஷோவின் கருத்து:[தொகு]

புத்தாின் முக்கியமான சூத்திரங்களின் மிகப்பொிய தொகுப்பு தம்மபதம் என்பா். அதில் பதம் என்பதற்கு பாதை என்று பொருள்படும். தன்னுடைய பாதையை மற்றவா்க்கு சுட்டிக் காட்டுதல், பதம் என்பது பாதம், கால், காலடி, வைப்பு, ஆதாரம் என்றும் பொருள் கொள்ளும். அதாவது மனதிலிருந்து மனமற்ற நிலைக்கும் போவதே காலடி வைப்பு. அதுதான் பாதம், பதம் எனப்படும். பதம் என்றால் அடிப்படை, அடித்தளம், ஆதாரம் எனவும் பொருள்படும். உண்மைக்கான கொண்ட தேடலே அடித்தளமாகும்.

சான்றுகள்[தொகு]

ஓஷோ (2016) தம்மபதம், மதுரை: கண்ணதாசன் பதிப்பகம்.தம்மம் பற்றிய ஓஷோவின் கருத்து[தொகு]

புத்தாின் முக்கியமான சூத்திரங்களின் மிகப்பொிய தொகுப்பு தம்மபதம் என்பா். அதில் தம்மம் என்பதற்கு சட்டம் அல்லது விதிமுறை என்று பொருள். அதாவது பிரபஞ்சத்தை ஒன்றிணைத்து இயக்கும் விதி. தம்மா என்பதற்கு நீதி என்ற பொருளும் உண்டு. அதாவது சமத்துவம் அல்லது ஏற்றத்தாழ்வின்மை. மேலும் தம்மம் என்றால் நன்மை என்றும் பொருள்படும். அதாவது அறம் இயற்கை என்றும் அறவழிப்பட்டது ஒழுக்கமானது. தம்மம் என்றால் கடவுள் என்றும் கட்டுப்பாடு என்றும் பொருள் உண்டு. உலகின் பல்வேறு உண்மைகளை காண விரும்பினால் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வது அவசியம். தம்மம் என்பது இறுதி உண்மை, உள்ளாா்ந்த இயல்பு என்றும் பொருள்படும். அதுவே உங்களிடம் உள்ள உண்மை.


சான்றுகள்[தொகு]

ஓஷோ (2016) தம்மபதம், மதுரை: கண்ணதாசன் பதிப்பகம்.

அமிலம் - காரம் பற்றிய லெனாp-ப்ரான்ஸ்டட் கோட்பாடு: ஒரு புரோட்டானை வழங்கவல்ல பொருள் அமிலம் எனப்படும். அதேபோல் ஒற்றை புரோட்டானை ஏற்கவல்லது காரமாகும். (எ.கா) HCl + NH3 → NH4 + + Cl- ஹைட்ரோகுளோhpக் அமிலம் அம்மோனியாவுடன் வினைபுாியும் போது ஒரு புரோட்டானை இழந்து அம்மோனியம் மற்றும் குளோாின் அயனியாகிறது. இதில் HCl ஒரு புரோட்டானை இழப்பதால் அது அமிலம் எனப்படும். அந்த புரோட்டானை அம்மோனியம் பெற்று NH4+ ஆவதால் அது காரமாகும்.

சான்றுகள் Morrison Robert Thorn ton, Neilson Boyd Robert (1998) organic chemistry New Delhi: Prantica - Hall of India Pvt Ltd.