பயனர்:Tnscramijabegampblr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Tnscramijabegampblr/மணல்தொட்டி!

அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

ஆரோக்கியம்

உடலின் ஆரோக்கியத்திற்கும் சக்திக்கும் நல்ல சத்து நிறைந்த உணவு மட்டுடுமே அவசியம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல உணவும் அவசியம் ஆனால் நல்ல சத்தான உணவு மட்டுமே ஆரோக்இயத்தை தந்து விட முடியாது, சக்தியை தந்து விட முடியாது உடலின் சக்திக்கு ஐந்து காரணிகளின் கூட்டு நடவடிக்கை தேவை என்பதை நாம் அடிப்படையில் புரிந்து கொள்ள வேண்டும். இதை வேறு விதமாக சொல்வதானல் பஞ்ச பூதங்கள் என்று சொல்வாவார்கள். அவை 1. சத்தான உணவு 2. சத்தான குடிநீர் 3 நல்ல சுவாசம் 4. உடற்பயிற்சி 5. நிம்மதியான தூக்கம். இதைத் தான் உணவு (மண்) குடிநீர் (நீர்), சுவாசம் (காற்று) .உடற்பயிற்சி (வெப்பம்), தூக்கம் (ஆகாயம்) என பஞ்ச பூதங்களாக சொல்லப்படுகிறது. சக்தி முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நம் உடலுக்குத் தேவையான சக்தி, ஆற்றல், அறிவியலில் சொல்ல வேண்டுமானால் (குலுக்கோஸ்) இந்த ஐந்திதிலிருந்தும் கூட்டாக கிடைத்தால் மட்டுமே அது முழுமையான ஆரோக்கியம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் உடலுக்குத் தேவையான சத்தி உணவின் மூலமாக 20% மும், நீரின் மூலம் 20% மும் ,சுவாசம் மூலம் 20 % மும், உடல் உழைப்பின் மூலம் 20% மும் , உறக்கத்தின் மூலம் 20% கிடைக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். 100% ஆற்றலை பெற உணவு மட்டுமே போதாது என்பதே உண்மை. இந்த பஞ்ச பூதங்களான உணவு. நீர், சுவாசம், உடலுழைப்பு, தூக்கம் ஆகியவை பற்றி தனித்தனி கட்டுரைகளில் காண்போம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tnscramijabegampblr/மணல்தொட்டி&oldid=2317831" இலிருந்து மீள்விக்கப்பட்டது