பயனர்:Thiruvengadam srinivasan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடன்படுமெய் புணர்ச்சி[தொகு]

வழி -ய உம் ஏனை உயிர் வழி வ உம் முன் இவ்விருமையும் உயிர்வரின் உடம்படுமெய் (நன்னூல் விதி 162)

குற்றியலுகர புணர்ச்சி[தொகு]

யவ்வரின் இய்யாம் முற்றும் அற்று ஒரோ வழி (நன்னூல் விதி 164 )

  • நெடிலோடு உயிர் தொடர் குற்றுகரங்களுள்

டற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே (நன்னூல் விதி 183 )

திசைபெயர் புணர்ச்சி[தொகு]

திசையொடு திசையும் பிறவும் சேரின் நிலை ஈற்று உயிர் மெய் கவ் ஒற்று நீங்கல் உம் றகரம் னல ஆ திரிதல் உம் ஆம்பிற (நன்னூல் விதி 186 )

பூ பெயர் புணர்ச்சி[தொகு]

பூப்பெயர் முன்இன மென்மையும் தோன்றும்  (நன்னூல் விதி 200 )

மெய்யீற்று புணர்ச்சி[தொகு]

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே (நன்னுல் விதி 204) தனிக்குறில் முன் ஒற்று, உயிர் வரின் இரட்டும் (நன்னூல் விதி 205)

மகர ஈற்று புணர்ச்சி[தொகு]

இயல்பு உம் ஆகும்(நன்னூல் விதி 209)

  • ம ஈறு ஒற்று அழிந்து உயிர் ஈறு ஒப்ப உம்

வன்மை கு இனம் ஆ திரிப உம் ஆகும் (நன்னூல் விதி 219)