பயனர்:Thavasimuthu muthukkrishnan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Thavasimuthu muthukkrishnan (மு.தவசிமுத்து) தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி வட்டத்தில் பிள்ளையார்குளத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் முத்துக்கிருஷ்ணன்-மாரியம்மாள் ஆவர். இவர் காரியாபட்டியில் உள்ள நாசியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தமிழ் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் கவிஞர், பேச்சாளர். தொல்லியல் களப்பணிகளில் ஆர்வமுடையவர். நாட்டார் தெய்வங்கள் பற்றிய தகவல் சேகரிப்பதில் ஈடுபாடுடையவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thavasimuthu_muthukkrishnan&oldid=3649235" இலிருந்து மீள்விக்கப்பட்டது