பயனர்:Tharique/விக்கிஊடகப்போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் விக்கிபீடியாவில் எழுத்துக்கள் மட்டுமல்லாது, தமிழ் விழுமியங்களைச் சொல்லுவதாய் அமைந்து காணப்படும் ஊடகங்களும் சேர்க்கப்பட வேண்டுமென்ற நோக்கில், ஊடகங்களை படைப்பாளர்களிடமும் பங்களிப்பாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் அழகிய நோக்கோடு, நிகழவிருக்கும் தமிழ் விக்கி ஊடகப் போட்டியின் நிமித்தம் நான் பங்களித்த சின்னம், பதாதைகள் மற்றும் கையேடு என்பன வருமாறு.

சின்னம்[தொகு]

பதாதைகள்[தொகு]

கையேடுகள்[தொகு]