பயனர்:Thangamani

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொ.த.தங்கமணி
Thangamnai.jpg
பிறப்புபெப்ரவரி 25, 1985
சேலம்,தமிழ்நாடு
மற்ற பெயர்கள்வைனப்பெருமாள், மணி
கல்விஎம்.ஏ. ஜர்னலிசம் அண்டு மாஸ் கம்யூனிகேசன்
சமயம்இந்து, நாடார்
பெற்றோர்தங்கத்துரை & சசிரேகா

தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தில் 1985-ம் ஆண்டு பிறந்தேன். தந்தை பெயர் தங்கத்துரை, தாயார் சசிரேகா. எனக்கு 3 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். தற்போது சேலம் மாவட்டத்தில் வசித்து வருகிறோம். நான் சென்னையில் தனியார் பத்திரிகையில் பணி புரிந்து வருகிறேன்.

சேலம் மாவட்டம் மரவனேரி, பாரதி வித்யாலயா பள்ளியில் படிக்கும் போது (கடந்த 2003-ம் ஆண்டு) கவிதை போட்டியில் மாவட்ட அளவில் 3-ம் இடத்தை பிடித்துள்ளேன். மேலும், பள்ளியில் நடைபெற்ற பட்டிமன்றத்திலும் கலந்து கொண்டு இருக்கிறேன். நான் பத்திரிகை வேலைக்கு சேர முக்கிய காரணம் எனது பள்ளியான பாரதி வித்யாலயா என்று சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thangamani&oldid=1133382" இருந்து மீள்விக்கப்பட்டது