பயனர்:Thamizhpparithi Maari/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வலைவாசல் வருக
நூல் பெயர்:வலைவாசல் வருக
ஆசிரியர்(கள்):முனைவர்.பா.சிதம்பரராஜன்
வகை:கணிப்பொறி நுட்பியல்
துறை:கட்டுரை
காலம்:2019
இடம்:காட்டங்குளத்தூர்
மொழி:தமிழ்
பக்கங்கள்:498
பதிப்பகர்:எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூர்
பதிப்பு:முதற்பதிப்பு

வலைவாசல் வருக என்பது முனைவர் பா.சிதம்பரராஜன் எழுதி 2019இல் வெளியான தமிழ் நூல்[1]

பொருளடக்கம்[தொகு]

இந்நூலில் 17 தலைப்புகளில் கணிப்பொறி சார்ந்த தொழில்நுட்ப விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.[2]

சான்றுகள்[தொகு]





இதயா மகளிர் பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றுள்ள[1] மகளிர் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒன்று. இக்கல்லூரி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் செயல்பட்டு வருகின்றது.

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி 2001இல் தொடங்கப்பட்டது.புதுச்சேரியின் இம்மாக்குலேட் ஹார்ட் ஆஃப் மேரி சபையின் (FIHM) பிரான்சிஸ்கன் சகோதரிகள் அன்னும் கிறித்தவ அமைப்பின் [2]சார்பில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது.

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பெற்று வருகின்றன.

  • கணிப்பொறி அறிவியல், பொறியியலில் இளம் பொறியியல், பொறியியல் முதுவல்.
  • மின்னணுவியல் பொறியியல் துறையின் சார்பில் இளம் பொறியியல், கணிப்பொறி அமைப்புகள் பொறியியல் முதுவல்.
  • மின்னியல், மின்னணுப்பொறியியல் துறையில் பொறியியல் இளவல்.
  • தகவல் தொழிற்னுட்பப் பொறியியலில் இளவல்[3]

சான்றுகள்[தொகு]