பயனர்:Tamil09

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நீத்து சந்திரா தொடர்பான திருத்தம் முடிவுற்றது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். Tamil09/ 14-06-2010 திரு கார்திக்பாலா அவர்களே,

நீங்கள் சுட்டிக் காட்டிய பிழைகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் வரியை மீண்டும் திருத்தியுள்ளேன். மேலும் நீத்து சந்திராவின் பள்ளிப் படிப்பை ஆங்கில மூலக் கட்டுரையில் அவ்வாறே உள்ளது என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம். Tamil09

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Tamil09&oldid=539396" இருந்து மீள்விக்கப்பட்டது