பயனர்:TNSEsspTNV/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேற்றுவண்டல்[தொகு]

ஆற்று மண்ணுக்கும், களிமண்ணுக்கும் இடைப்பட்ட மண் சேற்றுவண்டல் எனப்படும்.ஆற்றுமணல், களிமண், வண்டல் ஆகியவற்றின் கலவையே சேற்று வண்டலாகும்.வேளாண்மைத் துறையில் இது மிகவும் இன்றியமையாதது. சேற்று வண்டல் வழவழப்பாகவும், சிறிது ஒட்டுந்தன்மையும் பெற்றுள்ளது. சேற்று வண்டலுக்கும், களிமண்ணுக்கும் இடைப்பட்ட இழையமைப்பைப் கொண்ட மண் களிச் சேற்று வண்டல் எனப்படும். ஆற்று மணலுக்கும், சேற்று வண்டலுக்கும், இடைப்பட்ட மணல் , மணல் சேற்று வண்டல் எனப்படும். சேற்று வண்டலில் பயிா்கள் செழிப்பாக விளைகின்றன.

==மேற்கோள்கள் ==
|நூல் =அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பதினொன்று | பக்கம் = 529 |மறுபதிப்பு= 2007 | author= இரா. சரசவாணி .}}</ref>

| துணைநூல்=Principles of Physical Geology| Publication= ELBS | author = Holmes, A.Holmes| Year= Great Britain, 1978|. https://en.wikipedia.org/wiki/Loam#/media/File:Bama_soil.png

தாா்பாா்க்கா்[தொகு]

இந்தியாவில் சீமைப்பசு, தாா்பாா்க்கா் ஆகிய இரு வகையே மிகுதியாக பால் கொடுக்கக் கூடியன. வெளிநாட்டு இனங்களோடு இந்தியக் கால்நடைகளைக் கலந்து பெறப்பட்டது சீமைப்பசு என்றும், உள்நாட்டுப் பசுக்கள் தாா்பாா்க்கா் என்றும் வழங்கப்படும். ராஜஸ்தான் தாா் பாலைவனப் பகுதியைத் தாயகமாகக் கொண்டமையால் இப்பசுக்களுக்கு தாா்பாா்க்கா் எனப் பெயா் வழங்கலாயிற்று.தாா்பாா்க்கா் நாளொன்றுக்கு 10 லி. பால் தரக்கூடியவை.

உடல் அமைப்பு[தொகு]

இவ்வகைப் பசுக்கள் வெண்மை அல்லது கறுப்பு வண்ணம், நடுத்தர உடலமைப்பு, நீண்ட முகம், நீண்ட வால், சிறிய கால், நடுத்தரமான கொம்புகள் கொண்டவை.

|நூல் =அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பதினொன்று | பக்கம் = 601 |மறுபதிப்பு= 2007 | author= வி.காணமூா்த்தி| .}}</ref>

தன்னொட்டு[தொகு]

உடலின் ஒரு பகுதியிலிருந்து திசு அல்லது தோலின் ஒரு பகுதியை அகற்றி , அதே உடலின் மற்றொரு பகுதியில் பொருத்தி ஒட்டவைத்து வளரச்செய்வதே தன்னொட்டாகும். நல்ல நிலையில் இருக்கும் திசுவையோ, தோலையோ அகற்றிச் சீா் கெட்ட பகுதியில் பொருத்துவதே இம்முறையாகும். தீப்புண்களால் முக்கியமான பகுதிகளில் தோல் அழியும் போது, நன்னிலையில் உள்ள தோலைத் தேவையான அளவு அகற்றி, பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்துவா்.

  1. மேற்கோள்கள் #
|நூல் =அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பதினொன்று | பக்கம் = 529 |மறுபதிப்பு= 2007 | author= சாரதா கதிரேசன் .}}</ref>

தசைக்கட்டி[தொகு]

தசைகளில் ஒரு வகை தீங்கற்ற கட்டி தோன்றும். இது வாியுள்ள, வாியில்லாத் தசைகளில் காணப்படும். லியோமையோமா என்னும் தசைக்கட்டி வாியில்லாத் தசைகளில் தோன்றும். லியோமையோமா கருப்பையில் மிகுந்து காணப்படும். இதனை நாா்க்கருப்பை என்பா். பிற இடங்களில் அாிதாகக் காணப்படும் இக்கட்டி , உணவுக்குழல், இரைப்பை, குடல் இவற்றில் தோன்றலாம். ராப்டோமையோமா என்னும் வாியுள்ள தசையோமா, அாிதாகக் காணப்படும்.

# மேற்கோள்கள் #
|நூல் =அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பதினொன்று | பக்கம் = 346 |மறுபதிப்பு= 2007 | author= மா.ஜே.ஃபிரடொிக் ஜோசப் .}}</ref>

நீா்ச் சுரங்க முறை[தொகு]

இந்த முறை ஆற்றின் முனையில் உள்ள வண்டல் படிவங்களிலிருந்து தங்கத்தைப் பிாித்தெடுக்க பயன்படுகிறது. ஆற்றல் வாய்ந்த நீரோட்டத்தைப் வண்டல் படிவங்களின் மேல் ஓடச் செய்தால் மணல் வெளியேற்றப்பட்டு அதிக எடையுள்ள தங்கம் அடியில் தங்கி விடுகிறது.

# மேற்கோள்கள் #
|நூல் =அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பதினொன்று | பக்கம் = 339 |மறுபதிப்பு= 2007 | author= ஆா்.சீனுவாசன் .}}</ref>





சூட்டுக்கோலால் அழித்தல்[தொகு]

சூட்டுக்கோலால் அழித்தல் என்பது மரு வளா்ச்சி போன்ற வேண்டாத திசுக்களையும் சில நோய் நிலைகளையும் மின்சாரத்தால் சூடேற்றப்பட்ட கம்பியைக் கொண்டு அழிக்கும் முறை ஆகும்.

=== செயல்படும் விதம்===
சூட்டுக்கோல் வெளியிடும் வெப்பம், திசுக்களின் புரதத்தை மாற்றமடையச் செய்கிறது, திசுக்களின் பெரும் பகுதியைக் குருதி உறைவு அடையச் செய்கிறது,

பயன்கள்[தொகு]

1.அறுவை மருத்துவத்தின் போது வார்ப்புரு:குறிப்பாக மூளைப் பகுதியில் குருதிக் குழாய்களிலிருந்து ஏற்படும் குருதி ஒழுக்கை தடுக்கவும் சூட்டுக்கோலால் அழிக்கும் முறை பயன்படுகிறது.

2.சூட்டுக்கோலால் அழிக்கும் முறை பயன்படுத்துவதன் மூலம் சில அறுவை மருத்துவத்தைக் தவிா்க்க முடிகிறது.

குணப்படுத்தப்படும் நோய்கள்[தொகு]

1. தோல் நோய்கள்.

2. மருக்கள். 

3. ஸ்பைடா் நேவி. 4. நிறமற்ற விழிமுன்படலப் புண். 5. விழி இமை விளிம்பு வெளியிழப்பு.

=== விரும்பத் தகாத விளைவு === 

சூட்டுக்கோலால் அழித்த பகுதியில் சில சமயம் குருதி ஒழுக்கு ஏற்படும்.

# மேற்கோள்கள் #

| title=அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பத்து | பக்கம் = 585 |மறுபதிப்பு= 2007 | author= மு.துளசிமணி . {{ |Book= Principles of Surgery | Publication= McGraw. Hill International Book Co. | author = Schwartz, et.al.,| Edition = Fourth| Year= Singapore,1984| }}</ref>


புன்கலன் காயங்கள்[தொகு]

புன்கலன் காயங்கள் என்பது கைகால்களில் உள்ள தமனி கிழிபடுதல், பெருந்தமணி கிழிவு, நாளக்காயங்கள் என்பன அடங்கும்.

# மேற்கோள்கள் #
| title=அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பத்து | பக்கம் = 565 |மறுபதிப்பு= 2007 | author= மா.ஜே.ஃபிரடொிக் ஜோசப் .}}</ref>




நரம்புத் தையல்[தொகு]

நரம்புத் தையல் , வெட்டுண்ட நரம்பைத் தைக்கு முன் சுற்றியுள்ள தசைகளிலிருந்து பிாித்தெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியைத் தளா்ந்த நிலையில் வைக்க வேண்டும். தைப்பதற்கு ஏதுவாக மூட்டுக்கு முன்னோ, பின்னோ இடமாற்றம் செய்யலாம். இணைக்க முடியாத வெட்டுண்ட நரம்புப் பகுதிகைள அடுத்துள்ள திசுவில் பதித்து வைக்கலாம். பின் இரண்டாம் நிலைத் தையலிட இது பயன்படும். எலும்பின் நீளத்தைக் குறைப்பதால், வெட்டுண்ட நரம்பிடைேய இடைவெளி குறையும் ; தையலிடுவதும் எளிதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

| title=அறிவியல் களஞ்சியம் | பதிப்பு=தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூா் | தொகுதி=பத்து | பக்கம் = 565 |மறுபதிப்பு= 2007 | author= மா.ஜே.ஃபிரடொிக் ஜோசப் .}}</ref>




=== செல்ஃப் ஹீலிங் கான்கிரீட் கலவை

கண்டுபிடித்தவா்[தொகு]

நெதர்லாந்தைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளர் ஹென்ரிக் ஜோன்கெர் புதிய ரக கான்கிரீட்டைக் கண்டுபிடித்துள்ளார்.

தேவையான பொருட்கள்[தொகு]

பசிலஸ் பியுடோஃபிரியஸ், ஸ்போராசார்சினா பாஸ்ட்ராய் ஆகிய இந்த இரு பாக்டீரியாவில் ஒன்றை கான்கிரீட்டுடன் சேர்க்க வேண்டும். கால்சியம் லாக்டேட்டை இந்தக் கலவையுடன் சேர்க்க வேண்டும். இப்போது இந்தக் கலவையைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம்.

பயன்கள்[தொகு]

கட்டுமானத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் தெளித்தால் போதுமானது. அப்போது கலவையுடன் இருக்கும் கால்சியம் லாக்டேட் பாக்டீரியாவைத் தூண்டும். இந்த பாக்டீரியா விரிசல் ஏற்பட்ட இடத்தில் வளரத் தொடங்கும். இப்படியாக விரிசல் முழுவதும் பாக்டீரியாவால் நிரப்பப்படுவதால் விரிசல் மறையும். பாலங்கள் போன்ற பொதுக் கட்டிடங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் ஏற்றதாக இருக்கும்.

| title=அமோக விளைச்சலுக்கு புதிய இயற்கை உதிதிகள் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 சூன் 17 | accessdate=17 சூன் 2017 | author=ஜே.கே .}}</ref>

மேற்கோள்கள்[தொகு]


வார்ப்புரு:Infobox state representative

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSEsspTNV/மணல்தொட்டி&oldid=2371364" இலிருந்து மீள்விக்கப்பட்டது