பயனர்:TNSE yogam Tpr/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நம்பாலக்கோட்டை சிவன் கோவில்[தொகு]

நம்பாலக்கோட்டையில் அமைந்துள்ள சிவன் கோவிலானது தென்னிந்தியாவில் மிகவும் பழைமையானதாகும். நீலகிரி  மாவட்டத்தில் உள்ள கூடலூர் வட்டத்தில் நம்பாலாக்கோட்டை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மூலக்கடவுள் பெட்டராயசுவாமி அல்லது வேட்டைக்காரன் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவில் ஸ்ரீமதுரைக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் உம்பர் காடு என்னும் அழைக்கப்பட்ட பகுதிதான் தற்பொழுது ஸ்ரீமதுரை என்று அழைக்கப்படுகிறது என்று அவ்வை துரைசாமி (1968-1999) கூறுகின்றார்[1]

  1. https://books.google.co.in/books?id=WjiFvC3h8UUC&pg=PT338&lpg=PT338&dq=Nambolakod&source=bl&ots=bSd02OidoY&sig=26vvK32rMjSpt_iEp1d06a8d_yQ&hl=en&ei=jfE6S-6aDdGIkAXlmIn-CA&sa=X&oi=book_result&ct=result&redir_esc=y#v=onepage&q&f=false
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_yogam_Tpr/மணல்தொட்டி&oldid=3633736" இலிருந்து மீள்விக்கப்பட்டது