பயனர்:TNSE meenadevi thn/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருங்கினைந்த வேளாண்மை பால் பண்ணை ஆடு வளர்ப்பு மீன் வளர்ப்பு கோழி வளர்ப்பு வேளாண் காடுகள் வளர்ப்பு சாண எரிவாயு போன்றவற்றை விவசாயத் தொழிலோடு தொர்புபடுத்தி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதே ஒருங்கிணைத்த பண்ணையம் எனப்படும் நஞ்சை நிலைத்து ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் நஞ்சை நிலத்தில் சாகுபடி செய்யக்கூடிய முக்கிய பயிர்கள் நெல் வாழை கரும்பு மஞ்சள் பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்கள் இதனோடு தொடர்புடை ய தொழில்கள் கோழி வளர்ப்பு ஆடு வளர்ப்பு மீன் வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு இவற்றை தகுந்த முறையில் இணைத்து அவற்றிலிருந்து கிடைக்ககூடிய கழிவு மற்றும் உப பொருட்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி பண்ணையின் இடுபொருளசெலவை குறைக்க முடியும் மற்றும் தானியம் இறைச்சி பால் முட்டை உணவுக்காளான் ஆகியவற்றின்முலம் இலாபத்தை அதிகரிக்கலாம் ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டம் தோட்டக்கால் நிலத்தில் பருத்தி எண்ணெய்வித்துக்கள் பயறு வகைகள் மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் போன்றவை முக்கிய பயிர்கள் ஆகும் இதனுடன் இணைத்த தொழில்கள் பால்பண்ணை சாணஎரிவாயு தேனீ

வளர்ப்பு  போன்றவை ஆகும்   கறவை மாடுகளுக்கு உரிய  தீவனம்  தீவனப்பயிர்  சாகுபடி மூலம் பெறப்படுகிறது  கால்நடையிலிருந்து  கிடைக்கும்  சாணம் சாணஎரிவாயு  தயாரிக்க பயன்படுகிறது 

ஒருங்கிணைந்த பண்ணைத்திடம் மானாவாரி நிலத்தில் சோளம் பருத்தி பயறு வகை எண்ணெய் வித்துகள் வேளாண் காடுகள் ஆகியவை முக்கிய பயிர்கள் ஆகும் இதனுடன் இணைத்த தொழில் ஆடு வளர்ப்பு கோழி வளர்ப்பு சாண எரிவாயு ஆகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_meenadevi_thn/மணல்தொட்டி&oldid=2323542" இலிருந்து மீள்விக்கப்பட்டது