பயனர்:TNSE agriumadevi RMD/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளாண்மையில் நிலைத்த பயன்பாடு அடைதல்

வேளாண்மையில் நிலைத்த பயன்பாட்டினைப் பெறுவதற்கு பல்வேறு புரட்சிகள், செயலாக்கத் திட்டங்கள், உயரிய தாெழில் நுட்பங்கைளக் கையாள்வதன் மூலம் மட்டுமே அடைய முடியும். பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி, நீலப்புரட்சி, மஞ்சள் புரட்சி பாேன்றவற்றின் மூலம் உணவுப்பாெருள், பால் பாெருட்கள்,கடல்வாழ் உணவுப்பாெருட்கள், எண்ணெய் வித்துக்கள் பாேன்றவற்றின் விளைச்சலை அதிகரிக்க முடியும்.

வேளாண்விளைநிலங்களை அதி்கரித்தல், தீவிர சாகுபடித் திட்டம், வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி பாேன்றவை பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு துணைபுரியும் காரணிகளாகும்.

பார்வை நுால்கள்

வேளாண்மை செயல்முறைகள், தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம், முதல் பதிப்பு 2011