பயனர்:TNSE SUCCESS SARAVANAN PDK/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுக்கோட்டை மாவட்ட கோயில்களின் அமைவிட வரலாறு[தொகு]

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்[தொகு]

அமைவிடம்[தொகு]

 புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் பெரிய கோவிலின் வலப்புறம் அமைந்துள்ளது

சிறப்புக்கள்[தொகு]

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ஒரு காலத்தில் அதிக அளவில் திருமணங்கள் நடைபெறும். இங்கு இராகு மற்றும் கேது பகவானுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளது.