பயனர்:TNSE SOLACHY PDK/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

--புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய அமைப்பு--

புதுக்கோட்டையில் வீதி கலை இலக்கிய அமைப்பு இலக்கியத்திற்காக செயல்பட்டு வருகிறது. இதில் தலைவர்,செயலர் போன்ற பொறுப்புகள் கிடையாது.

--நோக்கங்கள்--

இலக்கிய ஆர்வமுள்ளவர்களை வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டுவதே இதன் நோக்கமாகும்.

-- பங்காளர்கள்--

நா.முத்துநிலவன், ராசி பன்னீர்செல்வன், மு.கீதா, ரேவதி,சோலச்சி, அண்டனுர் சுரா போன்றவர்கள் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார்கள்...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SOLACHY_PDK/மணல்தொட்டி&oldid=2323400" இலிருந்து மீள்விக்கப்பட்டது