பயனர்:TNSE SIVAKALAI PDK/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி, குன்னத்துாா் தமிழ்நாடு அரசின் அங்கமான தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்குகின்றது.இது விராலிமலை ஒன்றியம், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

  1. நோக்கம்

கிராமப்புற அடித்தட்டு மாணவா்களை முன்னேற்றுவதே இப்பள்ளியின் நோக்கமாகும்.

மாணவா்கள் மற்றும் ஆசிாியா்கள்[தொகு]

இப்பள்ளியானது 01.11.1954 இல் தொடங்கப்பட்டுள்ளது.இப்பள்ளியில் 140 மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு தலைமை ஆசிாியா் மற்றும் 6 ஆசிாியா்களும் பணிபுாிந்து வருகின்றனா். இப்பள்ளியில் வகுப்பறை, விளையாட்டு மைதானம், கழிப்பறை, சமையலறை, உணவுக்கூடம் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியது.

நலத்திட்ட உதவிகள்[தொகு]

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பதினான்கு வகையான நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எந்த மாணவரும் விடுதலின்றி அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

கொண்டாடப்படும் விழாக்கள்[தொகு]

காமராசா் பிறந்தநாள், அப்துல்கலாம் பிறந்தநாள்,சுதந்திர தின விழா,குடியரசு தின விழா,பொங்கல் விழா, பள்ளி ஆண்டு விழா,சுற்றுச்சூழல் தின விழா என பல விழாக்கள்கொண்டாடப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SIVAKALAI_PDK/மணல்தொட்டி&oldid=2333784" இலிருந்து மீள்விக்கப்பட்டது