பயனர்:TNSE SELVAPANDIYAN ARY/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
               === தாவரங்களின் பெயர்களை உருவாக்கியவர்கள் ===
  ரிச்சர்ஸ்டு கென்னத் மற்றும் புரும்மிட்C.E. பொவெல் ஆகியோர் 1992 ஆம் ஆண்டு தாவரங்களின் வாழிடம் மற்றும் பெயர் இவற்றைக் கொண்டு வகைப்படுத்தினார்கள். இதை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்ட தகவல்கள் அகில உலக தாவரங்களின் பெயர் பட்டியலில் உள்ளது.இத்தொகுப்பில் தாவரங்களைப் பற்றிய தகவல்கள் உருவாக்கியர் பெயர் பற்றிய விவரங்கள் அடங்கி உள்ளது.இப்புத்தகத்தில் தாவரங்களுக்கு பெயர் சூட்டியவர்களின் பெயரும் புனைப்பெயரும் தரப்பட்டுள்ளது.ரிச்சர்ஸ்டு கென்னத் மற்றும் புரும்மிட் C.E.பொவெல் ஆகியோர் தாவரங்களை வகைப்படுத்தி பூக்கும் தாவரம்,திறந்த விதைத்தாவரம் பச்சையம் இல்லா தாவரம்,கொடித்தாவரம், வறண்ட நிலத்தாவரங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.1992க்கு முன்பு வெளியிடப்பட்ட தாவரங்களைப் பற்றிய தகவல்களில் உருவாக்கியவர் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.தாவரங்களைப்பற்றிய தகவல்களும்,வகைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிகாட்டி பதிப்புகளில் தேதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

F.A.ஸ்டாப்ளு&R.F.கோவன்1976-1988.