பயனர்:TNSE RVENKATASUBBU KKM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிழைப்பா தா ர ம் :

     ப ண் டை ய  கா ல த் தி ல்  வா ழ் ந் த  மக்கள்  தங்களுக்கு  தேவையான  விளை  பொருட்களை   தாங்களே  உற்பத்தி  செய்து கொண்டனர் . லாபநோக்கம்  கிடையாது.பேரளவு  விற்பனைக்கு  இடம்மில்லை .பொருட்கள்  வீணடிக்கப்படவில்லை .  

பிழைப்பாதாரத்திற்கு வாழ்வாதாரம் என்ற பெயரும் உண்டு . வாழ்வாதாரம் என்பது ஏழை எளிய

மக்கள்  தங்களது  அன்றாட  வாழ்கையை  நடத்த  உள்ளூரிலுள்ள  வளங்களை  பயன்படுத்தி  வருமானம்  ஈட்டுவது ஆகும் . .   .